#sports

கொரோனா பரவலின் போது விதிக்கப்பட்ட தடை..!!!ஐசிசி க்கு வேண்டுகோள் விடுத்த முகமது சமி…!!!

கொரோனா பரவலின் போது விதிக்கப்பட்ட தடை..!!!ஐசிசி க்கு வேண்டுகோள் விடுத்த முகமது சமி…!!! சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் முகமது சமி, பாகிஸ்தானுக்கு எதிராக 5 விக்கெட்டுகளையும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி பந்து வீச்சில் அபாரமாக செயல்பட்டு வருகிறார். இந்த சூழலில் துபாயில் நிலவும் வெப்பம் காரணமாக ஆடுகளம் மிகவும் வறண்டு காணப்படுகிறது. மேலும் அங்கு வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்த சூழலில் பந்துவீச்சாளர்கள் பந்தை ரிவர்ஸ்-ஸ்விங் செய்யலாம்.ஆனால் […]

கொரோனா பரவலின் போது விதிக்கப்பட்ட தடை..!!!ஐசிசி க்கு வேண்டுகோள் விடுத்த முகமது சமி…!!! Read More »

இந்தியாவுடன் பைனலில் மோதப்போவது யார்?? நியூசிலாந்து Vs தென்னாபிரிக்கா அரை இறுதி போட்டி..!!!

இந்தியாவுடன் பைனலில் மோதப்போவது யார்?? நியூசிலாந்து Vs தென்னாபிரிக்கா அரை இறுதி போட்டி..!!! ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை 2025 கிரிக்கெட் போட்டியானது பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இந்நிலையில், நேற்று துபாயில் நடந்த முதல் அரையிறுதியில் இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி இந்தியாவிற்கு 265 ரண்களை இலக்காக நிர்ணயித்தது. இந்நிலையில் அடுத்ததாக களம் இறங்கிய இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி

இந்தியாவுடன் பைனலில் மோதப்போவது யார்?? நியூசிலாந்து Vs தென்னாபிரிக்கா அரை இறுதி போட்டி..!!! Read More »

சாதனை படைத்தார்..!!! மகளிர் பேட்மிட்டன் வீராங்கனை இயோ ஜியா மின்..!!!

சாதனை படைத்தார்..!!! மகளிர் பேட்மிட்டன் வீராங்கனை இயோ ஜியா மின்..!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரின் பேட்மிண்டன் வீராங்கனை இயோ ஜியா மின் ஜெர்மன் பேட்மின்ட்டன் பொது விருதை வென்றுள்ளார். இயோ ஜியா மின் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 2) நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் வியட்நாமின் குயென் துய் லினை வீழ்த்தினார். இதனால் உலக தரவரிசையில் 29 வது இடத்தில் உள்ள வியட்நாமின் குயென் துய் லினை வீழ்த்திய பெருமை இவரை சேரும். ஜெர்மனியின் முல்ஹெய்மில் உள்ள

சாதனை படைத்தார்..!!! மகளிர் பேட்மிட்டன் வீராங்கனை இயோ ஜியா மின்..!!! Read More »

ISL கால்பந்து போட்டி..!!ஈஸ்ட் பெங்கால் அணி Vs பெங்களூரு அணி இன்று மோதல்..!!!

ISL கால்பந்து போட்டி..!!ஈஸ்ட் பெங்கால் அணி Vs பெங்களூரு அணி இன்று மோதல்..!!! இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரின் 11வது பதிப்பு இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்தத் தொடரில் மொத்தம் 13 அணிகள் பங்கேற்கின்றன. இன்று கொல்கத்தாவில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் அணியும் பெங்களூரு அணியும் மோத உள்ளன. பொலிவியாவில் பேருந்து விபத்தில் பலியான 37 பேர்…!!! இந்தத் தொடரில் இதுவரை நடைபெற்ற லீக் ஆட்டங்களின் முடிவில் பெங்களூரு

ISL கால்பந்து போட்டி..!!ஈஸ்ட் பெங்கால் அணி Vs பெங்களூரு அணி இன்று மோதல்..!!! Read More »

பந்துவீச்சாளர்களின் திறமையையும் கொஞ்சம் மதிக்க வேண்டும்.!!! அஸ்வின் பேட்டி..!!!

பந்துவீச்சாளர்களின் திறமையையும் கொஞ்சம் மதிக்க வேண்டும்.!!! அஸ்வின் பேட்டி..!!! ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபி ஒருநாள் தொடரின் அரையிறுதிக்கு ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தகுதி பெற்றுள்ளது. குறிப்பாக இரண்டாவது போட்டியில் பாகிஸ்தானை இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அந்த போட்டியில் 242 ரன்களை சேஸ் செய்த விராட் கோலி சதம் அடித்து ஆட்டநாயகன் விருதை கைப்பற்றினார். இந்நிலையில் சதம் அடித்த விராட் கோலியை இந்திய ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.அதே நேரத்தில் 3 முக்கிய

பந்துவீச்சாளர்களின் திறமையையும் கொஞ்சம் மதிக்க வேண்டும்.!!! அஸ்வின் பேட்டி..!!! Read More »

கால் பந்து லீக் வரலாற்றில் சாதனை படைத்த லியோனல் மெஸ்ஸி..!!!

கால் பந்து லீக் வரலாற்றில் சாதனை படைத்த லியோனல் மெஸ்ஸி..!!! MLS எனப்படும் மேஜர் லீக் சாக்கர் தொடரில் லியோனல் மெஸ்ஸி இன்டர் மியாமி அணிக்காக விளையாடுகிறார்.இன்டர் மியாமி அணியானது தொடக்க ஆட்டத்தில் அதன் தோல்வியில் இருந்து மீள லியோனல் மெஸ்ஸி மீண்டும் முக்கியப் பங்காற்றினார். மியாமி தனது சீசனை நியூ யார்க் சிட்டி எஃப்சிக்கு எதிராக சேஸ் ஸ்டேடியத்தில் 2-2 என்ற கோல் கணக்கில் டிரா செய்தது. அர்ஜென்டினாவின் சூப்பர் ஸ்டார் மெஸ்ஸி தனது சிறந்த

கால் பந்து லீக் வரலாற்றில் சாதனை படைத்த லியோனல் மெஸ்ஸி..!!! Read More »

சாம்பியன்ஸ் டிராபி தொடரிலிருந்து வெளியேறும் பாகிஸ்தான்..!!இந்தியா அசத்தல் வெற்றி…!!!

சாம்பியன்ஸ் டிராபி தொடரிலிருந்து வெளியேறும் பாகிஸ்தான்..!!இந்தியா அசத்தல் வெற்றி…!!! துபாயில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரின் நேற்றைய ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், முகமது ரிஸ்வான் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் மோதின. துபாய் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் இந்திய அணிக்கு 242 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.ஆரம்பத்திலேயே போராடிய பாகிஸ்தான், பின்னர் நிலைபெற்றது.இறுதியில்

சாம்பியன்ஸ் டிராபி தொடரிலிருந்து வெளியேறும் பாகிஸ்தான்..!!இந்தியா அசத்தல் வெற்றி…!!! Read More »

புறக்கணிப்பு குறித்து கொந்தளித்த பாகிஸ்தான்…!! விளக்கமளித்த ஐசிசி..!!!

புறக்கணிப்பு குறித்து கொந்தளித்த பாகிஸ்தான்…!! விளக்கமளித்த ஐசிசி..!!! சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் மீண்டும் ஒரு பெரிய பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது. சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு பல்வேறு சர்ச்சைகளும் விவாதங்களும் எழுந்தன. இதை ஒன்றன் பின் ஒன்றாக ஐசிசி தீர்த்து வைத்தது. இந்திய கிரிக்கெட் அணி பாதுகாப்பு மற்றும் அரசியல் காரணங்களால் பாகிஸ்தானுக்கு செல்லாமல் துபாயில் ஹைபிரிட் மாடலில் விளையாடுகிறது.இந்த சூழலில் இந்திய அணி அணிந்திருக்கும் ஜெர்சியில், போட்டியை நடத்தும் பாகிஸ்தானின்

புறக்கணிப்பு குறித்து கொந்தளித்த பாகிஸ்தான்…!! விளக்கமளித்த ஐசிசி..!!! Read More »

நான் திரும்பி வந்துட்டேன்னு சொல்லு…!!!சுப்மன் கில்லின் ஆட்டத்தை பாராட்டிய ரசிகர்கள்…!!!

நான் திரும்பி வந்துட்டேன்னு சொல்லு…!!!சுப்மன் கில்லின் ஆட்டத்தை பாராட்டிய ரசிகர்கள்…!!! இந்திய அணியின் துணை கேப்டன் சுப்மன் கில் சமீப காலமாக சிறப்பாக விளையாடாததால் கடும் விமர்சனத்திற்கு ஆளானார். அவரை டெஸ்ட் போட்டிகளில் தேர்வு செய்தது நியாயமில்லை என முன்னாள் வீரர்கள் முதல் ரசிகர்கள் வரை பலரும் விமர்சித்தனர். இந்திய ஒருநாள் அணியின் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார். அதையும் பலர் விமர்சித்தனர். ஆனால் சுப்மன் கில் தொடர்ந்து இரண்டு அரைசதங்கள் அடித்து ஒருநாள் போட்டிகளில் தான் சிறந்த

நான் திரும்பி வந்துட்டேன்னு சொல்லு…!!!சுப்மன் கில்லின் ஆட்டத்தை பாராட்டிய ரசிகர்கள்…!!! Read More »

இந்தியா வெற்றி…!!! ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்ட ரோஹித் சர்மா…!!!

இந்தியா வெற்றி…!!! ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்ட ரோஹித் சர்மா…!!! இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடர்களில் பங்கேற்கிறது. டி20 தொடரில் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளது. நாக்பூரில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இதையடுத்து இன்று நடைபெறும் 2வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர்

இந்தியா வெற்றி…!!! ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்ட ரோஹித் சர்மா…!!! Read More »