சாம்பியன்ஸ் டிராபி பரிசளிப்பு விழாவில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கலந்து கொள்ளாதது வருத்தம்- சோயிப் அக்தர்
சாம்பியன்ஸ் டிராபி பரிசளிப்பு விழாவில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கலந்து கொள்ளாதது வருத்தம்- சோயிப் அக்தர் சாம்பியன் டிராபியின் இறுதி போட்டி நேற்று துபாயில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 252 ரண்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. இந்தியா 49 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 254 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதில் ரோஹித் சர்மா சிறப்பாக விளையாடி 76 …