#sports

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: சென்னை ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்..!!!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: சென்னை ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்..!!! சென்னை: சென்னையில் இன்று(28.03.2025) ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெறுவதால் போட்டி முடிந்து விட்டு வீடு திரும்பும் கிரிக்கெட் ரசிகர்களுக்காக இன்று அதிகாலை 1 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 18வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் 22 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின்படி, இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் …

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: சென்னை ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்..!!! Read More »

கொல்கத்தா அணிக்கு எதிரான தோல்வி குறித்து ராஜஸ்தான் அணியின் கேப்டன் அளித்த பேட்டி..!!!

கொல்கத்தா அணிக்கு எதிரான தோல்வி குறித்து ராஜஸ்தான் அணியின் கேப்டன் அளித்த பேட்டி..!!! நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2025 இன் ஆறாவது போட்டியில்,கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் பணிகள் மோதின.இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்சை வீழ்த்தி தனது வெற்றியைப் பதிவு செய்தது. இந்த சூழ்நிலையில் தோல்விக்கான காரணம் குறித்து ராஜஸ்தான் கேப்டன் ரியான் பராக் சில முக்கிய கருத்துக்களை தெரிவித்தார். இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த …

கொல்கத்தா அணிக்கு எதிரான தோல்வி குறித்து ராஜஸ்தான் அணியின் கேப்டன் அளித்த பேட்டி..!!! Read More »

2026 உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்ற நியூசிலாந்து அணி..!!

2026 உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்ற நியூசிலாந்து அணி..!! 2026 உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதிச்சுற்று ஆட்டங்கள் தற்போது நடைபெற்று வருகின்றன. 23வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு (2026) கனடா, மெக்சிகோ மற்றும் அமெரிக்காவில் நடைபெறும். இந்தத் தொடரில் மொத்தம் 48 அணிகள் பங்கேற்கும். இதில் போட்டிகளை நடத்தும் 3 நாடுகளைத் தவிர, மற்ற அணிகளுக்கு தகுதிச் சுற்று நடத்தப்படும்.இதற்கான தகுதிச் சுற்றுகள் கண்டம் வாரியாக நடத்தப்படுகின்றன. இதில், ஓசியானியா …

2026 உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்ற நியூசிலாந்து அணி..!! Read More »

மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் 4 வது சுற்றுக்கு முன்னேறிய கோகோ காப்…!!!

மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் 4 வது சுற்றுக்கு முன்னேறிய கோகோ காப்…!!! மியாமி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் புளோரிடாவில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இதில் நேற்று மகளிர் ஒற்றையர் பிரிவின் மூன்றாவது சுற்று நடைபெற்றது. இப்போட்டியில் அமெரிக்காவை சேர்ந்த முன்னணி வீராங்கனையான கோகோ காப் மற்றும் கிரீஸ் நாட்டைச் சேர்ந்த மரியா சக்காரி மோதினர். அனுபவம் வாய்ந்த இரண்டு வீரர்கள் மோதியதால் போட்டி பரபரப்பாக இருக்கும் என்று …

மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் 4 வது சுற்றுக்கு முன்னேறிய கோகோ காப்…!!! Read More »

2026 உலகக் கோப்பை கால்பந்து போட்டி : முதல் அணியாக தகுதி பெற்று அசத்திய ஜப்பான்!!

2026 உலகக் கோப்பை கால்பந்து போட்டி : முதல் அணியாக தகுதி பெற்று அசத்திய ஜப்பான்!! 23 வது உலகக்கோப்பை கால்பந்து தொடர் கனடா,மெக்சிகோ மற்றும் அமெரிக்காவில் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தொடரில் மொத்தம் 48 அணிகள் பங்கேற்கும் என்றும், மூன்று நாடுகள் தவிர மற்ற அணிகள் தகுதிச் சுற்று மூலம் தேர்வு செய்யப்படும் என்று கூறப்படுகிறது. கால்பந்து போட்டிகள் தகுதி சுற்று ஆட்டங்கள் கண்டங்கள் வாரியாக நடைபெற்று வருகின்றன. இந்த போட்டிகளில் …

2026 உலகக் கோப்பை கால்பந்து போட்டி : முதல் அணியாக தகுதி பெற்று அசத்திய ஜப்பான்!! Read More »

ஆப்பிரிக்காவைச் சேர்ந்த கிறிஸ்டி கவன்ட்ரி ஒலிம்பிக் கமிட்டியின் தலைவராக தேர்வு…!!

ஆப்பிரிக்காவைச் சேர்ந்த கிறிஸ்டி கவன்ட்ரி ஒலிம்பிக் கமிட்டியின் தலைவராக தேர்வு…!! சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவராக 12 ஆண்டுகள் பதவி வகித்த தாமஸ் பாச்பதவி விலகிய பிறகு, சர்வதேச விளையாட்டு அமைப்பில் மிகவும் மதிப்பு மிக்க பதவியான ஒலிம்பிக் தலைவர் பதவிக்கு யார் தகுதி உடையவர் என்று கேள்வி எழுந்துள்ளது. இதனை அடுத்து ஏழு வேட்பாளர்கள் ஒலிம்பிக் தலைவர் பதவிக்கு போட்டியிட்டனர். அதில் முன்னாள் நீச்சல் வீரரும் ஜிம்பாப்வே விளையாட்டு அமைச்சருமான கிர்ஸ்டி கவன்ட்ரியும் அடங்குவார்.மேலும் உலக …

ஆப்பிரிக்காவைச் சேர்ந்த கிறிஸ்டி கவன்ட்ரி ஒலிம்பிக் கமிட்டியின் தலைவராக தேர்வு…!! Read More »

தடை விதித்தும் மும்பை இந்தியன்ஸ் வீரர்களுடன் ஹர்திக் பாண்டியா சென்னை வருகை…!!!

தடை விதித்தும் மும்பை இந்தியன்ஸ் வீரர்களுடன் ஹர்திக் பாண்டியா சென்னை வருகை…!!! 2025 ஐபிஎல் தொடரின் பரபரப்பான தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. சென்னை ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தப் போட்டி மார்ச் 23 அன்று சென்னையில் நடைபெற உள்ளது. இதற்காக மும்பை இந்தியன்ஸ் அணி சென்னை வந்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் வீரர்களுடன் ஹர்திக் பாண்ட்யாவும் வந்தார். இது சிலருக்கு ஆச்சரியமாக இருந்தது. ஐபிஎல் போட்டியில் விளையாட தடை …

தடை விதித்தும் மும்பை இந்தியன்ஸ் வீரர்களுடன் ஹர்திக் பாண்டியா சென்னை வருகை…!!! Read More »

சர்வதேச நட்புறவு கால்பந்து போட்டியில் மாலத்தீவை வீழ்த்திய இந்தியா..!!

சர்வதேச நட்புறவு கால்பந்து போட்டியில் மாலத்தீவை வீழ்த்திய இந்தியா..!! ஆசிய கோப்பை கால் பந்து தகுதிச் சுற்றுப் போட்டிகளுக்கு இந்திய அணியைத் தயார்படுத்துவதற்காக சர்வதேச நட்புறவு போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, இந்தியா மற்றும் மாலத்தீவு அணிகளுக்கு இடையிலான சர்வதேச கால்பந்து போட்டி நேற்று இரவு மேகாலயாவின் தலைநகரான ஷில்லாங்கில் உள்ள நேரு மைதானத்தில் நடைபெற்றது. உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் களத்தில் இறங்கிய இந்திய வீரர்கள் தொடக்கத்திலிருந்தே ஆதிக்கம் செலுத்தினர். ராகுல் பெகே 34வது நிமிடத்திலும், லிஸ்டன் …

சர்வதேச நட்புறவு கால்பந்து போட்டியில் மாலத்தீவை வீழ்த்திய இந்தியா..!! Read More »

உலகக் கோப்பை கால்பந்து தகுதி சுற்றில் இருந்து விலகிய அர்ஜென்டினா அணியின் கேப்டன்..!!!

உலகக் கோப்பை கால்பந்து தகுதி சுற்றில் இருந்து விலகிய அர்ஜென்டினா அணியின் கேப்டன்..!!! உலகக் கோப்பைக்கான கால்பந்து தகுதிச் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் அர்ஜென்டினா அணி அடுத்த இரண்டு போட்டிகளில் விளையாட தயாராகி வருகிறது. அர்ஜென்டினா 22 ஆம் தேதி உருகுவே அணியையும்,26 ஆம் தேதி பிரேசில் அணியையும் எதிர்கொள்ள உள்ளது. இந்த இரண்டு போட்டிகளிலும் அர்ஜென்டினா அணியின் கேப்டன் மெஸ்ஸி விளையாடவிருந்தார். சிஎஸ்கே அணியில் இருந்து விலகிய நான்கு முக்கிய வீரர்கள்..!!! இந்நிலையில், …

உலகக் கோப்பை கால்பந்து தகுதி சுற்றில் இருந்து விலகிய அர்ஜென்டினா அணியின் கேப்டன்..!!! Read More »

சிஎஸ்கே அணியில் இருந்து விலகிய நான்கு முக்கிய வீரர்கள்..!!!

சிஎஸ்கே அணியில் இருந்து விலகிய நான்கு முக்கிய வீரர்கள்..!!! ஐபிஎல் 2025 போட்டிகள் இந்த வாரம் சனிக்கிழமை முதல் தொடங்க உள்ளன. முதல் போட்டியில் கொல்கத்தா அணியும் பெங்களூரு அணியும் மோதுகின்றன. சென்னை ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலான போட்டி ஞாயிற்றுக்கிழமை இரவு 7:30 மணிக்கு சென்னை சிதம்பரம் மைதானத்தில் தொடங்குகிறது. ஐபிஎல் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான அணி சென்னை சூப்பர் கிங்ஸ். இது மொத்தம் 18 சீசன்களில் 10 முறை …

சிஎஸ்கே அணியில் இருந்து விலகிய நான்கு முக்கிய வீரர்கள்..!!! Read More »