ஓய்வை அறிவித்தார் மூத்த கோல்கீப்பர்திரு.ஹாசன் சன்னி…!!!
ஓய்வை அறிவித்தார் மூத்த கோல்கீப்பர் திரு.ஹாசன் சன்னி…!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரின் மூத்த கோல்கீப்பர் திரு ஹாசன் சன்னி சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 2004 இல் சர்வதேச அரங்கில் அறிமுகமான ஹாசன், ஜூன் மாதம் தான் ஓய்வு பெற இன்னும் சில வருடங்கள் இருப்பதாக கூறியிருந்தார்.இவர் 20 ஆண்டுகளாக கோல்கீப்பராக இருந்துள்ளார். ஹாசன் ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டியில், “நான் ஒருபோதும் என்னை சிறந்தவன் என்று நினைத்ததில்லை, ஆனால் என் வழியில் நான் தொடர்ந்து […]
ஓய்வை அறிவித்தார் மூத்த கோல்கீப்பர்திரு.ஹாசன் சன்னி…!!! Read More »