#spain

ஸ்பெயினில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்து!! ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் பலி!!

ஸ்பெயினில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்து!! ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் மரணம்!! ஸ்பெயின் நாட்டின் கடலோர நகரத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர். அவர்கள் மூவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. மேலும் இதில் பாதிக்கப்பட்ட 15 பேரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிங்கப்பூரில் உள்ள ஜூரோங் ஈஸ்ட் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்து!! தீக்கு …

ஸ்பெயினில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்து!! ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் பலி!! Read More »

யாரைதான் நம்புவது?? பயணிகளிடம் தங்களின் கைவரிசையை காட்டிய விமான ஊழியர்கள்!!

ஸ்பெயின் நாட்டில் உள்ள டெனெரிஃப் தீவின் தெற்கு விமான நிலைய ஊழியர்கள் 14 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து €2 million மதிப்புள்ள பொருட்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். மேலும் பல பொருட்களை கடைகளிலோ அல்லது ஆன்லைனிலோ விற்றுள்ளதாக அதிகாரிகள் கருதுகின்றனர். இதனால் அந்த தீவில் உள்ள 27 நகைக் கடைகளில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் 20 விமான நிலைய ஊழியர்களிடம் விசாரணைகள் நடந்து வருவதாக அவர்கள் கூறினர். பயணிகள் தங்களது சரிபார்க்கப்பட்ட பைகளில் …

யாரைதான் நம்புவது?? பயணிகளிடம் தங்களின் கைவரிசையை காட்டிய விமான ஊழியர்கள்!! Read More »

போதைப்பொருட்களை கடத்துவதற்காகவே தங்களுக்கென நிறுவனத்தை உருவாக்கிய கடத்தல் கும்பல்!!

தென் அமெரிக்காவிலிருந்து ஐரோப்பாவிற்கு கடத்தி வரப்பட்ட 7.5 டன் எடை கொண்ட போதைப்பொருளை ஸ்பெயின் துறைமுகத்தில் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.டன் கணக்கில் போதைப் பொருட்கள் சிக்கி உள்ளது. இந்த போதைப் பொருட்கள் உறைந்த டியூனா மீன்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக அவர்கள் தெரிவித்தனர். ஸ்பெயின் நாட்டின் மற்றுமொரு துறைமுகத்தில் கப்பல் கண்டெய்னர்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 3.5 டன் எடை கொண்ட போதைப்பொருட்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இந்த கடத்தல் தொடர்பாக 20 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். கடத்தல்காரர்கள் …

போதைப்பொருட்களை கடத்துவதற்காகவே தங்களுக்கென நிறுவனத்தை உருவாக்கிய கடத்தல் கும்பல்!! Read More »