பள்ளிகளின் பாதுகாப்பை வலுப்படுத்தும் தென் கொரியா அரசு…!!!
பள்ளிகளின் பாதுகாப்பை வலுப்படுத்தும் தென் கொரியா அரசு…!!! தென் கொரியா அரசு பள்ளிகளின் பாதுகாப்பை வலுப்படுத்த புதிய சட்டங்களை கொண்டு வர திட்டமிட்டுள்ளது. டேஜூன் நகரில் ஆசிரியர் ஒருவர் 8 வயது மாணவனை கத்தியால் குத்தியதை அடுத்து தென் கொரியா அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கத்தியால் தாக்கப்பட்ட ஆசிரியர் மன உளைச்சலுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தென் கொரிய கல்வி அமைச்சர் புதிய சட்டம் குறித்து அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். புதிய சட்டத்திற்கு […]
பள்ளிகளின் பாதுகாப்பை வலுப்படுத்தும் தென் கொரியா அரசு…!!! Read More »