#south america

அமெரிக்காவில் அஞ்சல் வழியாக கருக்கலைப்பு மாத்திரை அனுப்பிய மருத்துவர்!!

அமெரிக்காவில் அஞ்சல் வழியாக கருக்கலைப்பு மாத்திரை அனுப்பிய மருத்துவர்!! அமெரிக்காவில் பெண் ஒருவருக்கு கருக்கலைப்பு மாத்திரைகளை தபால் வழியாக அனுப்பியதற்காக மருத்துவர் மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. நியூயார்க் நகரைச் சேர்ந்த மார்கரெட் கார்பெண்ட்டர் மருத்துவர் பரிந்துரைத்த மாத்திரைகளை உட்கொண்ட பெண்ணிற்கு கருச்சிதைவு ஏற்பட்டு அவரது உடல்நிலை மோசமடைந்ததாக தெரிவிக்கப்பட்டது. டெக்ஸஸ் மாநிலத்தில் கருக்கலைப்பு செய்வது குற்றமாகும். மேலும் அங்கு அஞ்சல் வழியாக கருக்கலைப்பு மாத்திரைகளை வழங்குவதற்கு அனுமதி இல்லை. டெக்ஸஸ் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மருத்துவர்கள் டெலிஹெல்த் …

அமெரிக்காவில் அஞ்சல் வழியாக கருக்கலைப்பு மாத்திரை அனுப்பிய மருத்துவர்!! Read More »

எரிபொருள் தட்டுப்பாடு!! ரத்து செய்யப்பட்ட விமான சேவைகள்!!

எரிபொருள் தட்டுப்பாடு!! ரத்து செய்யப்பட்ட விமான சேவைகள்!! தென் அமெரிக்க நாடான கொலாம்பியாவில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக பல விமானச் சேவைகளை விமான நிறுவனங்கள் ரத்து செய்துள்ளது. சாவ் பாவ்லோ, சந்தியாகோ உள்ளிட்ட நகரங்களுக்கான விமானப் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. கொலாம்பியாவின் Avianca தேசிய விமான நிறுவனம் அதன் 24 விமானச் சேவைகளை ரத்து செய்துள்ளது. மின்சாரக் கோளாற்றினால் எரிபொருள் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கொலாம்பியா தேசிய எரிபொருள் நிறுவனம் தெரிவித்தது. சிங்கப்பூர் E PASS வேலை வாய்ப்பு! …

எரிபொருள் தட்டுப்பாடு!! ரத்து செய்யப்பட்ட விமான சேவைகள்!! Read More »