தேமல்,படர்தாமரை போன்ற தோல் பிரச்சனைகளை குணப்படுத்தும் இயற்கை தீர்வு…!!!
தேமல்,படர்தாமரை போன்ற தோல் பிரச்சனைகளை குணப்படுத்தும் இயற்கை தீர்வு…!!! வெயில் காலம் வந்து விட்டாலே தோல் சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புண்டு. அதுவும் வெயிலுக்குச் சென்று வந்தவுடன் படர்தாமரை போன்ற எரிச்சல் ஊட்டும் அரிப்புகள் சிலருக்கு வருவதுண்டு. இதற்கு நாம் வீட்டிலேயே உள்ள இயற்கை பொருட்களை பயன்படுத்தி பிரச்சனைகளை சரி செய்யலாம்.தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளான தேமல், பதர் தாமரை போன்றவற்றை குணப்படுத்த கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியங்களை பின்பற்றி பயனடையலாம். தேவையான பொருட்கள்:- ✨️ பூண்டு பற்கள் …
தேமல்,படர்தாமரை போன்ற தோல் பிரச்சனைகளை குணப்படுத்தும் இயற்கை தீர்வு…!!! Read More »