சிங்கப்பூர் செல்வதற்கு இது தான் வழியா?
சிங்கப்பூர் செல்வதற்கு இது தான் வழியா? சிங்கப்பூர் கண்டிப்பாக சென்றுதான் ஆகவேண்டும் என்று நினைப்பவர்களுக்கு மூன்று வழிகள் உள்ளன. 1.முன்பணம் கட்டுவது: தயவு செய்து முன் பின் தெரியாதவர்களிடம் உங்கள் டாக்குமெண்ட் போன்ற அனைத்து தகவல்களையும் கொடுக்காதீர்கள். அதேபோல் முன்பணம் அதிக தொகையாக செலுத்த வேண்டாம்.MOM இல் பதிவு செய்ய குறைந்த தொகையே செலவாகும். குறைந்தது ₹10000 இந்திய ரூபாய் மதிப்பு மட்டுமே செலவாகும். 2.காத்திருக்கும் நேரம் : வேலைக்காக முன்பணம் செலுத்த கூறுவார்கள். அதற்கென காத்திருப்பு […]