சிங்கப்பூரில் E Pass இல் வேலை வாய்ப்பு!!
சிங்கப்பூரில் E Pass இல் வேலை வாய்ப்பு!! E Pass Vegetarian Cook vegetarian items சமைக்க தெரிந்திருக்க வேண்டும்.அதே போல் non veg items வும் சமைக்க தெரிந்திருக்க வேண்டும் Qualification : Bachelor or Diploma in hotel management குறிப்பு :இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும். நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள் எந்த வேலைக்காக உங்களுடைய டாக்குமெண்ட்டுகளை அனுப்புகிறீர்கள் என்பதை எங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். …