சிங்கப்பூர் ஹோட்டல் வேலைக்கு செல்ல ஆர்வம் உள்ளவரா நீங்கள்?அப்போ இதை தவறாமல் படியுங்கள்…..
சிங்கப்பூர் ஹோட்டல் வேலைக்கு செல்ல ஆர்வம் உள்ளவரா நீங்கள்?அப்போ இதை தவறாமல் படியுங்கள்….. 1. எந்த pass இல் சமையல் வேலைக்கு செல்லலாம் ? TEP,TWP,NTS permit,S-pass,E-pass போன்ற ஐந்து பாஸ்களிலும் செல்லலாம். 2.ஹோட்டல் field இல் என்னென்ன மாதிரியான வேலை இருக்கும்? சமையல்,டிஷ் வாஷ், சர்வர்,Accountant உள்ளிட்ட அனைத்து வேலைகளும் இருக்கும். 3.சம்பள விவரம்: $1400 டாலர் முதல் $3500 டாலர் வரை சம்பளமாக கிடைக்கும்.நீங்கள் வேலை பார்க்கும் ஹோட்டலை பொறுத்து சம்பளம் மாறுபடும்.அத்துடன் உங்களுடைய …