ஒரு ரூபாய் கூட செலவு செய்யாமல் சிங்கப்பூர் செல்ல முடியுமா?
ஒரு ரூபாய் கூட செலவு செய்யாமல் சிங்கப்பூர் செல்ல முடியுமா? நீங்கள் ஒரு ரூபாய் கூட பணம் கட்டாமல் சிங்கப்பூர் செல்ல முடியும்.அதற்கென அப்ளிகேஷன்கள் மற்றும் வெப்சைட்கள் உள்ளன.அதில் கம்பெனிகளே நேரடியாக வேலை வாய்ப்புகளை பதிவிடும்.ஏஜென்ட்கள் தலையீடு இருக்காது.அவர்கள் பதிவிடும் வேலைக்கான தகுதி உங்களிடம் இருந்தால் நீங்கள் விண்ணப்பித்து அதில் செலக்ட் ஆகி விட்டால் சிங்கப்பூர் செல்லலாம்.ஒரு ரூபாய் கூட செலவு செய்யாமல் செல்ல முடிவதற்கான வாய்ப்பு அதிகமாக என்று கேட்டால் அது குறைவு தான்.அதில் பதிவிடப்பட்டிருக்கும் […]
ஒரு ரூபாய் கூட செலவு செய்யாமல் சிங்கப்பூர் செல்ல முடியுமா? Read More »