கிளாஸ் 3 சிங்கப்பூர் டிரைவிங் லைசென்ஸை கிளாஸ் 4 சிங்கப்பூர் டிரைவிங் லைசென்ஸாக மாற்றுவது எப்படி?
கிளாஸ் 3 சிங்கப்பூர் டிரைவிங் லைசென்ஸை கிளாஸ் 4 சிங்கப்பூர் டிரைவிங் லைசென்ஸாக மாற்றுவது எப்படி? சிங்கப்பூருக்கு எப்படியாவது செல்ல வேண்டும் என்று நினைப்பவர்கள் உள்ளனர் .அங்கு சென்றவுடன் அடுத்ததாக நமது திறமைகளை உயர்த்த அல்லது வேலை உயர்வு பெற ஏதேனும் கோர்ஸ் படிப்பது அல்லது டிரைவிங் லைசென்ஸ் எடுப்பது உள்ளிட்டவைகளை எடுக்க நினைப்பார்கள்.அதே போல் கிளாஸ் 3 சிங்கப்பூர் டிரைவிங் லைசென்ஸ் எடுத்த பிறகு கிளாஸ் 4 சிங்கப்பூர் டிரைவிங் லைசென்ஸாக மாற்றுவது எப்படி என்பது …