சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!!
இந்த வேலைகளுக்கு வேலை தெரியாதவர்களும் விண்ணப்பிக்கலாம். உங்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். இதற்குமுன் பதிவிட்டுள்ள Pipe Fitter, Welder மற்றும் தற்போது பதிவிட்ட Steel Fitter ஆகிய மூன்று வேலைகளும் ஒரே கம்பெனியில் எடுக்கப்படுகிறது. நமது Subscriber அந்த கம்பெனியில் வேலை செய்து கொண்டிருக்கிறார். மிகவும் நல்ல கம்பெனி. நீங்கள் பகலில் அனுப்பும் டாக்குமெண்ட்களுக்கு அதிகபட்சம் 3 லிருந்து 4 மணி நேரத்திற்குள் ரிப்ளை கிடைக்கும்.இரவில் அனுப்பும் டாக்குமெண்ட்டுகளுக்கு ரிப்ளை வர சற்று காலதாமதமாகும்.தயவு செய்து இதைக் கவனமாக […]