கல் டிரைவ் கிடங்கில் தீ விபத்து!! விசாரணை!!
கல் டிரைவ் கிடங்கில் தீ விபத்து!! விசாரணை!! சிங்கப்பூரில் எண் 23,Gul Drive உள்ள கிடங்கு ஒன்றில் கழிவுப்பொருட்கள் தீப்பிடித்ததாக முகநூல் பக்கத்தில் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்துள்ளது. இச்சம்பவம் குறித்து காலை 6.15 மணிக்கு தகவல் வந்ததாக குடிமைத் தற்காப்புப்படை சொன்னது. எவருக்கும் காயம் ஏற்பட்டதற்கான தகவல் இல்லை. ஒரு மணி நேரத்தில் தீ அணைக்கப்பட்டது . ஜிம்மில் ஓவர் வொர்க் அவுட் போடுறவங்களா நீங்க..? அப்போ கண்டிப்பா இத தெரிஞ்சுக்கோங்க…!! தீ எப்படி […]