#Singapore

தீவிரவாத கருத்துகளை பரப்புவதை நோக்கமாகக் கொண்ட 50 இணையதளங்கள் முடக்கம்…!!!

தீவிரவாத கருத்துகளை பரப்புவதை நோக்கமாகக் கொண்ட 50 இணையதளங்கள் முடக்கம்…!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் தீவிரவாதக் கருத்துகளைக் கொண்ட 50க்கும் மேற்பட்ட இணையதளங்களை சிங்கப்பூர் கண்டறிந்து தடை செய்துள்ளது என்று உள்துறை மற்றும் சட்ட அமைச்சர் திரு.சண்முகம் தெரிவித்தார். இருப்பினும், இதுபோன்ற அனைத்து இணையதளங்களையும் தடை செய்வது எளிதான காரியம் இல்லை என்று கூறியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் ஹேசல் புவாவின் கேள்விக்கு எழுத்து மூலம் அமைச்சர் பதிலளித்தார். தீவிரவாதக் கருத்துக்கள் கொண்ட இணையதளங்கள் உருவாக்கப்படுவதை திரு.சண்முகம் சுட்டிக்காட்டினார். அரசாங்கத்தின் …

தீவிரவாத கருத்துகளை பரப்புவதை நோக்கமாகக் கொண்ட 50 இணையதளங்கள் முடக்கம்…!!! Read More »

அரசாங்கத்தின் விரிவுபடுத்தப்பட்ட உதவி திட்டத்தால் பயன் பெறும் மூத்த குடிமக்கள்…!!

அரசாங்கத்தின் விரிவுபடுத்தப்பட்ட உதவி திட்டத்தால் பயன் பெறும் மூத்த குடிமக்கள்…!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் உள்ள முதியோர்களுக்கு டிசம்பர் மாதம் அரசாங்கத்தின் விரிவுபடுத்தப்பட்ட உதவியை பெறவிருக்கின்றனர். அதற்கு தகுதியானவர்களுக்கு உத்தரவாதத் தொகுப்புத் திட்டத்தின் பணம் மற்றும் மெடிசேவ் போனஸ் ஆகியவை கிடைக்கும். மேலும் மாஜுலா தொகுப்பு திட்டத்தின் கீழ் ஓய்வூதிய சேமிப்பு போனஸும் கிடைக்கும். பணவீக்கத்திற்கு உதவுவதற்கும், சுகாதாரச் செலவுகளை ஈடுகட்டுவதற்கும், ஓய்வூதியத்திற்காக சேமிப்பதற்கும் அரசாங்கம் இத்தகைய உதவிகளை வழங்குகிறது. அழகிய மலர்..!!அழுகிய வாசனை..!! கொண்ட செடியைக் காண …

அரசாங்கத்தின் விரிவுபடுத்தப்பட்ட உதவி திட்டத்தால் பயன் பெறும் மூத்த குடிமக்கள்…!! Read More »

சிங்கப்பூர் Shipyard Permit வேலை வாய்ப்பு!!

சிங்கப்பூர் Shipyard Permit வேலை வாய்ப்பு!! Shipyard Permit Helper work Age Limit : 21 to 30 2yrs Permit Food own $50 deduction for accommodation No training direct to singapore Work must be hard மாதம் வீட்டிற்கு 30,000 அனுப்பலாம். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள் எந்த வேலைக்காக உங்களுடைய டாக்குமெண்ட்டுகளை …

சிங்கப்பூர் Shipyard Permit வேலை வாய்ப்பு!! Read More »

சிங்கப்பூர் : உணவங்காடி நடத்துவோருக்கு கூடுதல் ஆதரவு!! ஆராயும் அரசாங்கம்!!

சிங்கப்பூர் : உணவங்காடி நடத்துவோருக்கு கூடுதல் ஆதரவு!! ஆராயும் அரசாங்கம்!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் வரும் ஆண்டுகளில் உணவங்காடி நடத்துவோருக்கு கூடுதல் ஆதரவை வழங்குவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் ஆராயும் என்று நிலையான சுற்றுச்சூழல் மூத்த துணை அமைச்சர் கோ போ கூன் கூறினார். சிங்கப்பூரின் உணவகக் கலாச்சாரம் முதன்மையானது என்று அவர் கூறினார். நாடாளுமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு டாக்டர் கோ பதிலளித்தார். உணவகங்களை அனைவரும் விரும்புவதாகவும், கலாச்சாரம் தொடர்ந்து செழிக்க வேண்டும் என்றும், சரியான சமநிலை இருக்க வேண்டும் என்றும் …

சிங்கப்பூர் : உணவங்காடி நடத்துவோருக்கு கூடுதல் ஆதரவு!! ஆராயும் அரசாங்கம்!! Read More »

சிங்கப்பூரில் சட்டவிரோதமாக டெலிவரி வேலை செய்ததாக பிடிபட்ட வெளிநாட்டினர்!!

சிங்கப்பூரில் சட்டவிரோதமாக டெலிவரி வேலை செய்ததாக பிடிபட்ட வெளிநாட்டினர்!! 2021-ஆம் ஆண்டு முதல் மின் வணிக நிறுவனங்களில் சட்டவிரோதமாக வேலை செய்ததாக 11 வெளிநாட்டினர் மீது மனிதவள அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக மனிதவள அமைச்சர் டான் சீ லெங் கூறினார். இது குறித்து நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சீ ஜின்லி கேள்வி எழுப்பியிருந்தார். மின் வணிக நிறுவனங்களில் சட்டவிரோதமாக டெலிவரி வேலை செய்யும் வெளிநாட்டவர்களை கைது செய்ய சோதனை நடத்தப்படுகிறதா? என்று கேள்வி எழுப்பினார். மேலும் 2021-ஆம் …

சிங்கப்பூரில் சட்டவிரோதமாக டெலிவரி வேலை செய்ததாக பிடிபட்ட வெளிநாட்டினர்!! Read More »

மனநலம் தொடர்பான பயிற்சியின் மூலம் மானியம்!!

மனநலம் தொடர்பான பயிற்சியின் மூலம் மானியம்!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் சுமார் 1,30,000 பேருக்கு அடிப்படை மனநல ஆதரவுப் பயிற்சி அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ஓங் யீ காங் தெரிவித்தார். மனநலத் தேவைகள் உள்ளவர்களை அடையாளம் காணும் திறன் மற்றும் ஆரம்பகால தலையீடு போன்ற திறன்கள் இதில் அடங்கும். மனநல ஆதரவு பயிற்சியின் மூலம் மனநலம் தொடர்பான பிரச்சனைகள் உள்ளவர்கள் அதிலிருந்து வெளிவந்து தீர்வு காண முடியும். மனநலம் தொடர்பான பிரச்சனைகளிலிருந்து விடுபட்டு முழு தீர்வு காண்பதே இதன் …

மனநலம் தொடர்பான பயிற்சியின் மூலம் மானியம்!! Read More »

தாம்சன்- ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதையின் நிலைமை குறித்து விளக்கம் அளித்த அமைச்சர்…!!!

தாம்சன்- ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதையின் நிலைமை குறித்து விளக்கம் அளித்த அமைச்சர்…!!! சிங்கப்பூர்:தாம்சன் – ஈஸ்ட் கோஸ்ட் ரயில் இருந்து அதன் பயனாளர்களின் எண்ணிக்கை குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்கப்பட்டது. ரயில் பாதை முழுமையாக திறக்கப்பட்ட பிறகு ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதையின் போக்குவரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதா என்றும் கேட்கப்பட்டது. ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதையின் 4 ஆம் கட்டம் இந்த ஆண்டு ஜூன் 23 ஆம் தேதி திறக்கப்பட்டது. போக்குவரத்து அமைச்சர் சீ ஹாங் …

தாம்சன்- ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதையின் நிலைமை குறித்து விளக்கம் அளித்த அமைச்சர்…!!! Read More »

சிங்கப்பூரில் டிரைவர் வேலை வாய்ப்பு!!

சிங்கப்பூரில் டிரைவர் வேலை வாய்ப்பு!! SINGAPORE WANTED:EPASS Position:Class 3C Driver Salary:$1200 Accommodation Provided Food Allowance:$100 Working Hours:12 Hours Monthly 2 Days Off Requirements : 1.Need Degree Holder With RMI 2.Must Need Class 3C License 3.Rejected Profile Also Can குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள் எந்த வேலைக்காக உங்களுடைய …

சிங்கப்பூரில் டிரைவர் வேலை வாய்ப்பு!! Read More »

மாதம் சிங்கப்பூரில் ஒரு லட்சம் சம்பாதிக்க வேண்டுமா? லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்!!

மாதம் சிங்கப்பூரில் ஒரு லட்சம் சம்பாதிக்க வேண்டுமா? லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்!! TEP – Training Employment Permit (3 month visa) JOB 1 : Warehouse general work Monthly Salary : $1600 12 hours work 2 days off per month Accommodation & Transport by company Food by worker Qualification : Any degree (Bharathidasan university, Anna university only can …

மாதம் சிங்கப்பூரில் ஒரு லட்சம் சம்பாதிக்க வேண்டுமா? லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்!! Read More »

நவம்பர் 20 அன்று வெளியாக உள்ள PSLE தேர்வு முடிவுகள்..!!!

நவம்பர் 20 அன்று வெளியாக உள்ள PSLE தேர்வு முடிவுகள்..!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் தொடக்கப் பள்ளி இறுதியாண்டு (பிஎஸ்எல்இ) தேர்வு முடிவுகள் புதன்கிழமை நவம்பர் 20ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சும் சிங்கப்பூர் தேர்வுகள் மற்றும் மதிப்பீட்டுக் கழகமும் புதன்கிழமை (நவம்பர் 13) அன்று வெளியிட்ட கூட்டறிக்கையில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை பள்ளிகளில் பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை சேகரிக்க பள்ளிக்கு …

நவம்பர் 20 அன்று வெளியாக உள்ள PSLE தேர்வு முடிவுகள்..!!! Read More »