#Singapore

TOTO அதிர்ஷ்ட குழுக்களில் 13 மில்லியன் வெள்ளியை தட்டி தூக்கிய நால்வர்…!!!

TOTO அதிர்ஷ்ட குழுக்களில் 13 மில்லியன் வெள்ளியை தட்டி தூக்கிய நால்வர்…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் TOTO லாட்டரி எனப்படும் அதிர்ஷ்டக் குழுக்களில் நான்கு பேர் வென்றதை அடுத்து சுமார் 13 மில்லியன் வெள்ளியைப் பகிர்ந்து கொண்டனர். வெற்றி பெற்ற நால்வரும் மகிழ்ச்சியில் திகைத்துள்ளனர். ஒவ்வொருவரும் சுமார் 3.27 மில்லியன் வெள்ளி வென்றனர். தேர்வு முடிவுகள் நேற்று (நவம்பர் 14) வெளியிடப்பட்டன. வெற்றி பெற்றவையாக 12, 16, 29, 36, 39, 40 ஆகிய எண்கள் அறிவிக்கப்பட்டன. சிங்கப்பூரில் 2025 …

TOTO அதிர்ஷ்ட குழுக்களில் 13 மில்லியன் வெள்ளியை தட்டி தூக்கிய நால்வர்…!!! Read More »

நட்புமுறை ஆட்டத்தில் மியான்மரை வென்ற சிங்கப்பூர்..!!

நட்புமுறை ஆட்டத்தில் மியான்மரை வென்ற சிங்கப்பூர்..!! சிங்கப்பூர்:சிங்கப்பூர் மற்றும் மியான்மர் தேசிய மைதானத்தில் நேற்று இரவு (நவம்பர் 14) நட்பு ரீதியிலான போட்டியில் சந்தித்தன. சிங்கப்பூர் 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. சிங்கப்பூரின் பர்ஹான் சுல்கிப்லி,நக்கியுடின் யூனோஸ்,ஷாவால் அனுவார் ஆகியோர் மொத்தம் 3 கோல் அடித்து சிங்கப்பூருக்கு பெருமை சேர்த்தனர். ஜிஎஸ்டி செலுத்தாமல் பொருட்களைக் கொண்டு சென்ற பயணிகளுக்கு அபராதம் விதிப்பு…!!! மியான்மரின் யெ யின்த் அங் மற்றும் திஹா சௌ ஆகிய இருவரும் 2 …

நட்புமுறை ஆட்டத்தில் மியான்மரை வென்ற சிங்கப்பூர்..!! Read More »

சிங்கப்பூரில் 2025 இல் வெளியாகும் பாம்பு ஆண்டுக்கான சிறப்பு நாணயங்கள்!!

சிங்கப்பூரில் 2025 இல் வெளியாகும் பாம்பு ஆண்டுக்கான சிறப்பு நாணயங்கள்!! சிங்கப்பூர்:சீன பஞ்சாங்கத்தின் படி, 2025 சீனப் புத்தாண்டானது பாம்பு ஆண்டாக அமைகிறது. இதனை கருத்தில் கொண்டு சிங்கப்பூர் நாணய வாரியம் சிறப்பு நாணயங்களை வெளியிடுவதாக இன்று அறிவித்தது. பாம்பு ஆண்டுக்கான சிறந்த நாணயங்களை வாங்குவதற்காக மக்கள் ஆர்வமுடன் இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 1 முதல் பொதுமக்கள் 10 விதமான சிறப்பு நாணயங்களை வாங்க முடியும். தேசிய மொழிபெயர்ப்பு …

சிங்கப்பூரில் 2025 இல் வெளியாகும் பாம்பு ஆண்டுக்கான சிறப்பு நாணயங்கள்!! Read More »

தேசிய மொழிபெயர்ப்பு குழுவின் 10 வது ஆண்டு நிறைவு விழா…!!!!

தேசிய மொழிபெயர்ப்பு குழுவின் 10 வது ஆண்டு நிறைவு விழா…!!!! சிங்கப்பூர்:தேசிய மொழிபெயர்ப்புக் குழு (NTC) சமூகம், திறமை மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. 2014 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த குழு இன்று தனது 10வது ஆண்டு விழாவை கொண்டாடுகிறது. தகவல் மற்றும் மின்னணு மேம்பாட்டுக்கான மூத்த துணை அமைச்சரும் தேசிய மொழிபெயர்ப்புக் குழுவின் தலைவருமான திரு.டான் கியெட் ஹவ் இன்று காலை மாநாட்டைத் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாநாட்டு பரிசளிப்பு விழா …

தேசிய மொழிபெயர்ப்பு குழுவின் 10 வது ஆண்டு நிறைவு விழா…!!!! Read More »

ஜிஎஸ்டி செலுத்தாமல் பொருட்களைக் கொண்டு சென்ற பயணிகளுக்கு அபராதம் விதிப்பு…!!!

ஜிஎஸ்டி செலுத்தாமல் பொருட்களைக் கொண்டு சென்ற பயணிகளுக்கு அபராதம் விதிப்பு…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரின் சோதனைச் சாவடிகளில் சரக்கு மற்றும் சேவை வரியைச் செலுத்தத் தவறிய சுமார் 13,000 பயணிகளுக்கு 3 மில்லியன் வெள்ளிக்கு மேல் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதனை சிங்கப்பூர் சுங்கத்துறை இன்று அறிவித்துள்ளது. இந்த ஆண்டு (2024) ஜனவரி முதல் அக்டோபர் வரை, ஜிஎஸ்டி செலுத்தாமல் சிங்கப்பூருக்கு வரி விதிக்கக்கூடிய பொருட்களைக் கொண்டு வந்த பயணிகள் பிடிபட்டனர். கடந்த ஆண்டு (2023) ஜனவரி முதல் அக்டோபர் வரை …

ஜிஎஸ்டி செலுத்தாமல் பொருட்களைக் கொண்டு சென்ற பயணிகளுக்கு அபராதம் விதிப்பு…!!! Read More »

சிங்கப்பூரில் 42 வது முறையாக புத்தக நன்கொடை இயக்கம்!!

சிங்கப்பூரில் 42 வது முறையாக புத்தக நன்கொடை இயக்கம்!! FairPrice நிறுவனம் இந்த ஆண்டுக்கான(2024) பாடத் திட்டங்களை பகிர்ந்து கொள்ளும் இயக்கத்தை அறிவித்துள்ளது.அந்த புத்தக நன்கொடை இயக்கம் 42 ஆவது முறையாக இடம்பெற்றுள்ளது. நவம்பர் 16-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை FairPrice Xtra கடைகளில் பாடப் புத்தகங்கள் மற்றும் பயிற்சி புத்தங்களை நன்கொடையாக வழங்கலாம். நன்கொடை மூலம் கிடைத்த புத்தகங்கள் வசதி குறைந்த மாணவர்களுக்கு கொடுக்கப்படும். கட்டுப்பாட்டை இழந்த லாரி!! கார் மீது விழுந்த …

சிங்கப்பூரில் 42 வது முறையாக புத்தக நன்கொடை இயக்கம்!! Read More »

இந்த வேலைக்கு அனுபவம் இல்லாவிட்டாலும், ஆங்கிலம் தெரிந்திருந்தால் போதும்!! சிங்கப்பூரில் E Pass இல் வேலை!!

இந்த வேலைக்கு அனுபவம் இல்லாவிட்டாலும், ஆங்கிலம் தெரிந்திருந்தால் போதும்!! சிங்கப்பூரில் E Pass இல் வேலை!! SINGAPORE WANTED: Epass Position: Waiter Cum General Worker Salary: $1200 Food and accommodation provided 12 to 14 hrs working Monthly 2 days off Requirements: 1.Need To all kind of General Worker and Dishwashing, Kitchen Helping,Waiter Cum General work 2.Age 1991 to 1996 3. …

இந்த வேலைக்கு அனுபவம் இல்லாவிட்டாலும், ஆங்கிலம் தெரிந்திருந்தால் போதும்!! சிங்கப்பூரில் E Pass இல் வேலை!! Read More »

வெளிநாட்டு ஊழியர்களிடம் லஞ்சம் வாங்கிய நிர்வாகி!!

வெளிநாட்டு ஊழியர்களிடம் லஞ்சம் வாங்கிய நிர்வாகி!! வெளிநாட்டு ஊழியர்களிடம் இருந்து லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக முன்னாள் செயலாக்க நிர்வாகியான சிங்கப்பூரரான Ho Chaik Hock Derrick க்கு 24 வாரச் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர் மீது வெளிநாட்டு ஊழியர் வேலை நியமனச் சட்டத்தின் கீழ் 61 குற்றச்சாட்டுகள் எடுத்து கொள்ளப்பட்டது. அதில் 20 குற்றச் சாட்டுகளை ஒப்புக் கொண்டார். அழகிய மலர்..!!அழுகிய வாசனை..!! கொண்ட செடியைக் காண அலைமோதும் கூட்டம்…!!! நிறுவனத்தில் அவருக்கு கீழ் வேலை …

வெளிநாட்டு ஊழியர்களிடம் லஞ்சம் வாங்கிய நிர்வாகி!! Read More »

சிங்கப்பூரில் ஹோட்டலில் வேலை!!

சிங்கப்பூரில் ஹோட்டலில் வேலை!! SINGAPORE WANTED:Epass Position:All Rounder(Cook) Salary : $1100 or $1200 12 TO 14 Hrs Work Monthly 1 Day Leave Age Category – 1985 to 1995 Must. Requirements: 1.Spass return are welcome with IPA or FIN details. 2.Need Cooking Photos and Videos and Menu List சிங்கப்பூரில் டிரைவர் வேலை வாய்ப்பு!! குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி …

சிங்கப்பூரில் ஹோட்டலில் வேலை!! Read More »

பிரேசில் மற்றும் பெருவுக்கு அதிகாரத்துவ பயணத்தை மேற்கொண்ட சிங்கப்பூர் பிரதமர்…!!!

பிரேசில் மற்றும் பெருவுக்கு அதிகாரத்துவ பயணத்தை மேற்கொண்ட சிங்கப்பூர் பிரதமர்…!!! சிங்கப்பூர்:பிரதமர் லாரன்ஸ் வோங் இன்று (நவம்பர் 14) முதல் பெரு மற்றும் பிரேசிலுக்கு 6 நாள் அதிகாரித்துவ பயணத்தை மேற்கொள்கிறார். பெருவின் லீமாவில் நடைபெறும் APEC பொருளாதார தலைவர்கள் கூட்டத்தில் பிரதமர் வோங் கலந்து கொள்கிறார். “அதிகாரம், சேர், வளர்ச்சி” என்ற கருப்பொருளின் கீழ், APEC தலைவர்கள், உள்ளடக்கிய மற்றும் ஒன்றோடொன்று இணைந்த வளர்ச்சிக்கான வர்த்தகம் மற்றும் முதலீட்டை ஊக்குவிப்பது தொடர்பான வளர்ச்சிக்கான நிலையான வழிகள் …

பிரேசில் மற்றும் பெருவுக்கு அதிகாரத்துவ பயணத்தை மேற்கொண்ட சிங்கப்பூர் பிரதமர்…!!! Read More »