சிங்கப்பூரில் கொளுத்தப்பட்ட ஆடவர் மரணம்; முதியவர்மீது கொலை வழக்கு
மார்சிலிங் கிரசென்ட் புளோக் 210ல் உள்ள ஒரு மினிமார்ட் முன்னால் 2022 டிசம்பர் 28ஆம் தேதி சம்பவம் நிகழ்ந்தது. டான் கிம் ஹீ, 37, என்பவர் மீது டே கெங் ஹாக், 65, என்பவர் தீப்பற்றும் திரவம் ஒன்றை ஊற்றி, ‘லைட்டர்’ மூலம் தீமூட்டியதாக குற்றம் சாட்டப்பட்டது. இரவு 10.10 மணியளவில் அழைப்பு வந்ததைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்குக் காவல்துறையினர் விரைந்து சென்றபோது அங்கு திரு டான் தீக்காயங்களுடன் காணப்பட்டார். உடனடியாக அவர் கூ தெக் புவாட் …
சிங்கப்பூரில் கொளுத்தப்பட்ட ஆடவர் மரணம்; முதியவர்மீது கொலை வழக்கு Read More »