சிங்கப்பூரில் ரூம் மற்றும் வீடு வாடகைக்கு தேடுவது எப்படி!
சிங்கப்பூருக்கு வேலை செய்வதற்காக வருபவர்களுக்கு கம்பெனி தங்கும் இடம் வழங்குவார்களா? அல்லது தங்கும் இடத்தை நாம் தேட வேண்டுமா? டூரிஸ்ட் விசாவில் வருபவர்கள் எப்படி வாடகைக்கு வீடு தேடலாம்? என்பதைப் பற்றிய முழு விவரத்தையும் விரிவாகக் காண்போம். சிங்கப்பூர் வந்ததிற்குப் பிறகு, தங்குமிடம் மிக முக்கியமானது. வொர்க் பெர்மிட்டில் வருபவர்களும், PCM பெர்மிட்டில் வருபவர்களும் தங்குமிடத்திற்காக கவலைப்பட வேண்டாம். இந்த பெர்மிட் மூலம் வருபவர்களுக்கு அவர்கள் வேலைச் செய்யப்போகிற கம்பெனி சார்பாக வழங்குவார்கள். அவர்கள் சிங்கப்பூருக்கு வருவதற்கு […]
சிங்கப்பூரில் ரூம் மற்றும் வீடு வாடகைக்கு தேடுவது எப்படி! Read More »