சிங்கப்பூரில் ஆண்டுதோறும் சீனப் புத்தாண்டு விடுமுறை அன்று மலாய் கடை இலவசமாக வழங்கும் தேநீர் காப்பி!
சிங்கப்பூரில் சீனப் புத்தாண்டு விடுமுறை தின நாட்களில் சீனக்காரர்கள் நடத்தப்படும் கடைகள் பெரும்பான்மையாக மூடப்பட்டிருக்கும். இவற்றில் பானக் கடைகளும் அடங்கும். சீனப் புத்தாண்டு விடுமுறை அன்று கடைகள் மூடப்பட்டிருக்கும் தினங்களில் வாடிக்கையாளர்கள் எங்கு செல்வது என்று தெரியாமல் இருப்பார்கள். இதனை அறிந்த மலாய் உணவை விற்கும் கடை ஆண்டுதோறும் வழக்கமாக இலவசமாக காப்பியையும் தேநீரையும் வழங்கி வருகிறது. மெக்பர்சன் வட்டாரத்தில் சர்க்கிட் ரோடு, பிளாக் 89-ல் இருக்கும் உணவங்காடியில் Makanan singapura எனும் கடை இருக்கிறது. Collin […]