பெட்ரோல் நிறுவனங்கள் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்!
சிங்கப்பூரில் பெட்ரோல் நிரப்பும் வேலைப் பார்த்துக் கொண்டிருந்த ஊழியர் உயிரிழந்தார். இந்த சம்பவம் Sengkang East ரோட்டில் இருக்கும் பெட்ரோல் நிலையத்தில் நடந்தது. ஊழியர் பெட்ரோல் நிலையத்தில் வெளியே போய் கொண்டு இருந்த கார் மோதி உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தால் வேலையிடப் பாதுகாப்பு சுகாதார மன்றம் வேண்டுகோள் விடுத்துள்ளது. பெட்ரோல் நிலையங்களில் நடத்தும் நிறுவனங்கள் வேலைப் பார்க்கும் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்ற வேண்டுகோளை விடுத்துள்ளது. இந்த சம்பவத்தைக் குறித்து மேல் விபரத்தைப் பெறுவதற்காக CNA, […]
பெட்ரோல் நிறுவனங்கள் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்! Read More »