சிங்கப்பூரில் புதிய வீடுகளுக்காக காத்திருக்கும் நேரத்தைக் குறைக்கப் புதிய திட்டம்!
பிப்ரவரி,6-ஆம் தேதி (நேற்று) நடைபெற்ற நாடாளுமன்றத்தில் தேசிய வளர்ச்சி அமைச்சர் Desmond Lee, சிங்கப்பூர் மக்களுக்கு கட்டுப்படியான விலையிலும் விரைவிலும் வீடுகள் கிடைக்கும் என்பதை அரசாங்கம் உறுதி செய்யும். அடுத்த ஆண்டு புதிய வீடுகள் அதிகமாக கட்டப்படும்.ஏனென்றால், புதிய வீட்டுக்காக காத்திருக்கும் நேரத்தைக் குறைப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார். கிருமி பரவல் காலத்திற்கு முன்பு இருந்த நிலையைக் கொண்டுவர அரசாங்கம் முயற்சி செய்து வருகிறது. கிருமி பரவல் காலத்துக்கு முன்பிருந்தது போல், சுமார் 3,000 வீடுகளை […]
சிங்கப்பூரில் புதிய வீடுகளுக்காக காத்திருக்கும் நேரத்தைக் குறைக்கப் புதிய திட்டம்! Read More »