இனி,முழுமையாக தடுப்பூசி போடாத பயணிகள் கிருமி தொற்று இல்லைச் சான்றிதழைச் சமர்ப்பிக்கத் தேவையில்லையா?
சிங்கப்பூர் அதன் கிருமி தொற்று கட்டுப்பாடுகளைத் தளர்த்தி வருகிறது. வரும் பிப்ரவரி மாதம் 13-ம் தேதியிலிருந்து சிங்கப்பூருக்குள் பயணிகள் நுழையும்போது முழுமையாக முழுமையாக தடுப்பூசி போடாத பயணிகள் தங்களுக்கு கிருமித் தொற்று இல்லை என்ற சான்றிதழை வழங்கத் தேவையில்லை. இந்த நடைமுறை வரும் திங்கட்கிழமைலிருந்து நடப்புக்கு வரும்.முழுமையாக தடுப்பூசி போடாத குறுகிய கால வருகை பயணிகள் கோவிட்-19 பயண காப்பீட்டு அட்டையை வாங்க தேவையும் இருக்காது. கிருமித் தொற்று சூழல் தற்போது சற்று சீராக இருக்கிறது.அனைத்துலக அளவில் […]