#Singapore

Tamil Sports News Online

சிங்கப்பூரில் இந்த ஆண்டு நர்சிங் துறையில் நிறைய வேலைவாய்ப்புகள் வர போகிறது! வெளிநாட்டவர்களுக்கு வாய்ப்பு!

சிங்கப்பூரில் நேற்று ( ஜனவரி,10-ஆம் தேதி) நடந்த நாடாளுமன்றத்தில் சிங்கப்பூரின் சுகாதார துறையில் மனிதவளத் தேவையைப் பூர்த்தி செய்ய அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என கேள்வி எழுப்பப்பட்டது.நாடாளுமன்ற உறுப்பினர் லூயிஸ் இங் கொக் குவாங் (Louis ng kok kwang) நடந்த நாடாளுமன்றத்தில் வெளிநாட்டு செவிலியர்களை அனுமதியின் கீழ் பணியில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் சுகாதார அமைச்சகத்திடம் கேள்விக் கேட்டார். சுகாதார பராமரிப்பு துறையில் கூடுதல் செவிலியர்களைப் பணி அமர்த்த ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.வெளிநாடுகளிலிருந்து வரும் …

சிங்கப்பூரில் இந்த ஆண்டு நர்சிங் துறையில் நிறைய வேலைவாய்ப்புகள் வர போகிறது! வெளிநாட்டவர்களுக்கு வாய்ப்பு! Read More »

Latest Sports News Online

சிங்கப்பூரில் சுங்க சாவடிகளில் கூடுதல் முகப்புகளைப் பற்றி அமைச்சர் கூறியது!

துவாஸ் சுங்க சாவடிகளில் பயணிகளின் எண்ணிக்கைகளுக்கு ஏற்ப அதிகாரிகள் பணி அமர்த்த படுவார்கள் என்று சட்ட உள்துறை அமைச்சர் க. சண்முகம் கூறியுள்ளார். போக்குவரத்து நெரிசலை சமாளிக்க குடிநுழைவு சோதனைச் சாவடி நிலையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் குறிப்பிட்டார். கார்களின் எண்ணிக்கை அதிகரித்தால் லாரிகளின் பாதையை கார்களுக்காக திறந்து விடுவதும், அந்த நடவடிக்கைகளில் ஒன்று. மோட்டார் சைக்கிள் உரிமையாளர்களுக்கு 2017-ஆம் ஆண்டிலிருந்து முற்றிலும் தானியக்க நுழைவு தளங்கள் அமர்த்தியுள்ளனர். கார்களுக்கும் இதனை கொண்டு வர முயற்சி …

சிங்கப்பூரில் சுங்க சாவடிகளில் கூடுதல் முகப்புகளைப் பற்றி அமைச்சர் கூறியது! Read More »

Singapore Job News Online

பயணிகளை விட்டுச் சென்ற விமானம்!

இந்தியாவில் பெங்களூரில் கெம்பகௌடா அனைத்துலக விமான நிலையத்தில் ஜனவரி,9-ஆம் தேதி திங்கட்கிழமை காலை அதிர்ச்சி சம்பவம் நிகழந்துள்ளது. விமானத்தில் ஏறுவதற்காக காத்திருந்த 54 பயணிகளை விட்டுவிட்டுப் புறப்பட்டுச் சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. கர்நாடக மாநிலம், பெங்களூரு கெம்பகௌடா அனைத்துலக விமான நிலையத்தில் பல விமானங்கள் பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்படுவதும், பயணிகளைத் தரையிறக்கவதுமாக செயல்பட்டுக் கொண்டிருந்தது அதில்,`கோ ஃபர்ஸ்ட்´என்ற நிறுவனத்தின் விமானம் டெல்லி செல்வதற்காகத் தயாராக இருந்தது. பயணிகள் அனைவரும் காத்திருப்புக் கூடத்தில் காத்திருந்தனர். காத்திருந்த பயணிகளை விமானத்திற்கு …

பயணிகளை விட்டுச் சென்ற விமானம்! Read More »

Singapore news

சிங்கப்பூரில் முன்னாள் குற்றவாளிகளுக்கு வேலை கிடைத்துள்ளது!

நோய் பரவல் காலகட்டத்தில் 2300 முன்னாள் குற்றவாளிகளுக்கு வேலை கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் ஆய்வு செய்ததில் இத்தகவல் வெளிவந்தது . கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வேலை உருவாக்குவதற்கான ஊக்குவிப்பு திட்டம் கொண்டுவரப்பட்டது. முதலாளிகள் புதிய வேலையாளர்களைக் கொண்டு வர ஆர்வம் காட்டுக்கின்றனர். அதற்கான ஆர்வம் முதலாளிகளிடம் அதிகரித்துள்ளதாக மனிதவள அமைச்சர் கூறினார். சுற்றுச்சூழல் சேவைகள், தளவாடம்,ஒட்டுமொத்த வர்த்தகம், வீட்டு விற்பனை, உணவு சேவைகள், சில்லறை தொழில்கள் ஆகிய துறையில் முன்னாள் …

சிங்கப்பூரில் முன்னாள் குற்றவாளிகளுக்கு வேலை கிடைத்துள்ளது! Read More »

Singapore Job Vacancy News

சிங்கப்பூரில் தேவைக்கேற்ப கட்டப்படும் வீடுகளைக் குறித்த கருத்து!

சிங்கப்பூரில் தேவைக்கேற்ப கட்டி விற்கப்படும் வீடுகளின் நிலத்தின் மதிப்பு அதன் ஆரம்பகால மதிப்பின் விலையை அடிப்படையைக் கொண்டு இருக்க வேண்டும் என்று பரிந்துரைச் செய்யப்பட்டு இருந்தது.இப்பரிந்துரைக் குறித்து டஸ்லன் லீ கருத்து தெரிவித்துள்ளார்.இப்பரிந்துரை நியாயமற்றது என்று அவர் கூறினார். தொகுதியிலா நாடாளுமன்ற உறுப்பினர் யாங் நாடாளுமன்ற அவைகளிலும், சமூக ஊடகங்களிலும் பரிந்துரைப் பற்றி கூறியுள்ளார்.அவர் கூறியது நம்பகதக்கதாக இல்லை என்று டஸ்லன் லீ கூறினார்.விடுவிப்பு வளர்ச்சி கழகத்தின் தேவைக்கேற்ப கட்டி விற்கப்படும் வீடு களின் விலையை கட்டுபடியானதாக …

சிங்கப்பூரில் தேவைக்கேற்ப கட்டப்படும் வீடுகளைக் குறித்த கருத்து! Read More »

Singapore News in Tamil

சிங்கப்பூரில் திறன் மேம்பாட்டு மசோதாவில் திருத்தங்கள்!

ஸ்கில்ஸ் ஸ்கில் அமைப்பு அதன் நிதியை தவறாக பயன்படுத்தவோர்கள் மீது விசாரணை நடத்துவதற்கான கூடுதல் அதிகாரத்தை பெற்றுள்ளது. திறன் மேம்பாட்டுகான ஸ்கில்ஸ் ஸ்கில் மசோதாவில் திருத்தங்கள் ஏற்பட்டுள்ளன. நிதி கோரும் பல விண்ணப்பங்களை வைத்து நிதி கையாளபடுவதாக தெரிய வந்ததை அடுத்து மசோதாவில் திருத்தம் ஏற்றப்பட்டது. ஸ்கில்ஸ் ஸ்கில் திறன் மேம்பாட்டு அதிகாரிகளை எவ்வாறு கண்காணிக்கப் படுகின்றனர்? என கேள்விகள் நாடாளுமன்ற உறுப்பினர்களால் கேள்விகள் எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த கல்வி, மனித வள அமைச்சர், அரசாங்கம் …

சிங்கப்பூரில் திறன் மேம்பாட்டு மசோதாவில் திருத்தங்கள்! Read More »

Singapore Breaking News in Tamil

வெறும் 1899 ரூபாயில் விமானப் பயணம்.. விஸ்தாரா கொடுக்கும் மெகா ஆஃபர்..!

டாடா குழுமம் மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் கூட்டணியில் உருவான விஸ்தாரா ஏர்லைன்ஸ் தனது எட்டாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு அதிகப்படியான தள்ளுபடியில் டிக்கெட் விற்பனையை அறிவித்துள்ளது. விஸ்தாரா விமான நிறுவனம் தனது உள்நாட்டு மற்றும் சர்வதேச நெட்வொர்க் சேவையில் எப்போதும் இல்லாத வகையில் அதிகப்படியான தள்ளுபடியை அறிவித்துள்ளது. இந்தச் சிறப்புக் கட்டணம் மூலம் புதிய வாடிக்கையாளர்களைப் பெற திட்டம் தீட்டியுள்ளது விஸ்தாரா. இந்த வாய்ப்பை பயன்படுத்தி மக்கள் குறைந்த செலவில் விமானப் பயணத்தை மேற்கொள்ள முடியும். வாய்ப்பை …

வெறும் 1899 ரூபாயில் விமானப் பயணம்.. விஸ்தாரா கொடுக்கும் மெகா ஆஃபர்..! Read More »

Latest Sports News Online

சிங்கப்பூரிலிருந்து இந்தியா செல்வதற்கு பி சி ஆர் டெஸ்ட் எடுப்பது எப்படி!எவ்வளவு செலவாகும்!

சிங்கப்பூரிலிருந்து இந்தியா வருவதற்கு பி சி ஆர் டெஸ்ட் எடுப்பதைப் பற்றியும்,அதற்கு எவ்வளவு செலவு ஆகும் என்பதைப் பற்றியும் விரிவாகத் தெரிந்துக் கொள்ளலாம். சிங்கப்பூரிலிருந்து இந்தியா வருவதற்கு இந்தியா நிறைய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதில் மிக முக்கியமானது பி சி ஆர் டெஸ்ட் மற்றும் air swetha. இந்தியாவிற்கு புறப்படுவதற்கு 72 மணி நேரத்திற்கு முன் பி சி ஆர் டெஸ்ட் எடுக்க வேண்டும். அருகில் உள்ள மருத்துவமனைகளில் Pre Departure Covid டெஸ்ட் எடுக்கிறார்களா? என்று …

சிங்கப்பூரிலிருந்து இந்தியா செல்வதற்கு பி சி ஆர் டெஸ்ட் எடுப்பது எப்படி!எவ்வளவு செலவாகும்! Read More »

Singapore Job News Online

அனைத்துலக பயணிகள் சீனாவிற்கு வருகை!சீனா கட்டுப்பாடுகளைத் தளர்த்தியது!

அனைத்துலக பயணிகள் சீனாவிற்கு சென்று சேர தொடங்கியுள்ளனர். கிருமி பரவலுக்கு பிறகு, முதன்முறை சீனா ஜனவரி 8-ஆம் தேதி தனது எல்லைகளை அனைத்துலக பயணிகளுக்கு முழுமையாக திறந்துவிட்டது. அனைத்துலக பயணிகள் சீனா சென்ற உடன் தங்களைத் தனிமை படுத்திக் கொள்ள தேவையில்லை. சீனா குடி மக்கள் மீண்டும் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ள அனுமதிக்கப்படுகின்றனர். சீனா புத்தாண்டு நெருங்கி கொண்டிருக்கும் நிலையில் Beijing கிருமி பரவல் கட்டுப்பாடுகளை முழுமையாக அகற்றியுள்ளது. கடந்த 2022-ஆம் ஆண்டில் சீனா உள்நாட்டில் கடுமையான …

அனைத்துலக பயணிகள் சீனாவிற்கு வருகை!சீனா கட்டுப்பாடுகளைத் தளர்த்தியது! Read More »

Singapore Job Vacancy News

சிங்கப்பூர் சுகாதார அமைச்சர் நாடாளுமன்றத்தில் கிருமி தொற்று பரவல் பற்றிய வெளியிட்ட அறிக்கை!

சிங்கப்பூரில் சீனாவிலிருந்து வரும் பயணிகளுக்கு புறப்படுவதர்க்கு முந்தைய சோதனையைக் கட்டாயமாக்காது என்று சுகாதாரம் அமைச்சர் ong ye kung கூறியுள்ளார். கிருமி தொற்றால் பாதிக்கப் பட்டவர்கள் எங்கெருந்தாலும் வரலாம் என்று அவர் கூறினார். சீனாவிலிருந்து சிங்கப்பூருக்கு வருவோர்களிடம் கிருமி தொற்று பரிசோதனைச் செய்வதில்,அதில் குறைவானவரிகளிடம் மற்றுமே தொற்று உறுதி செய்யப் படுகிறது.இதனை சமாளிக்க முன் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதாக சுகாதாரம் அமைச்சர் ong கூறினார்.திங்கட்கிழமை நடந்த நாடாளுமன்ற கூட்டத்தில் அறிக்கையை வெளியிட்டார். ஜனவரி-1,2023-ஆம் ஆண்டு முதல் தேதிலிருந்து …

சிங்கப்பூர் சுகாதார அமைச்சர் நாடாளுமன்றத்தில் கிருமி தொற்று பரவல் பற்றிய வெளியிட்ட அறிக்கை! Read More »