#Singapore

Latest Singapore News in Tamil

Cappucino பற்றிய சுவாரசிய தகவல்!

இத்தாலியர்களால் உருவாக்கப் பட்ட காபி பானம்,“Cappucino´´. இத்தாலியர்கள் இதனை காலை உணவின் ஒரு பகுதியாக வைத்திருந்தனர். இதனை செய்பவர்களை Barista என்று அழைப்பார்கள். Barista என்பதன் பொருள் காபி செய்பவர். இதற்காக போட்டிகள் நடத்தப்படும்.ஒவ்வொரு ஆண்டும் போட்டிகள் நடைபெறும். போட்டிகள் லண்டனில் நடைபெறும். சிங்கப்பூரில் ஒவ்வொரு ஆண்டும் 15,000 ஆயிரம் டன் அருந்துகின்றனர் என்றும் ஆய்வு செய்ததில் தெரியவந்துள்ளது. சிங்கப்பூர் நாட்டில் 65 விழுக்காடு மக்கள்கள் காபி பானத்தை அருந்துகிறார்கள் என்றும் ஆய்வு செய்ததில் தெரியவந்துள்ளது.

Latest Singapore News

சிங்கப்பூரில் நடைபெற்ற இரண்டாவது ஏலக்குத்தகை!

சிங்கப்பூரில் வாகன உரிமை சான்றிதழ் கட்டணங்களுக்கான ஏலக்குத்தகை நடைபெற்றது. இந்த ஆண்டு நடந்த இரண்டாவது ஏலக்குத்தகை ஏற்ற இறக்கத்தில் முடிவடைந்துள்ளது. பெரிய கார்களுக்கான கட்டணம் உயர்ந்துள்ளது.அதாவது,102,000 வெள்ளியிலிருந்து 105,500 வெள்ளி உயர்வு. சிறிய கார்களுக்கான கட்டணமும் உயர்ந்துள்ளது.80,000 வெள்ளியிலிருந்து 86,000 வெள்ளியாக உயர்ந்துள்ளது. மோட்டார் சைக்கிள் கான கட்டணம் 10,900 வெள்ளியிலிருந்து 11,100 வெள்ளியானது. வர்த்தக வாகனங்களுக்கான கட்டணம் 77,300 வெள்ளியிலிருந்து 77,100 ஆக குறைந்ததுள்ளது. பொதுப் பிரிவு வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணம் 107,800 வெள்ளியிலிருந்து …

சிங்கப்பூரில் நடைபெற்ற இரண்டாவது ஏலக்குத்தகை! Read More »

Singapore News in Tamil

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி!

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி சந்திரமோகன் என்பவரிடம் இரண்டு லட்சம் வாங்கியுள்ள தம்பதி.அதன் பின் இரண்டு வருடங்களாகியும் வேலை வாங்கித் தராததால் அவர்கள் மீது காவல்துறையில் புகார் அளித்தார். சந்திரமோகன் கோவையில் ஏ. ஜி. புதூர் என்ற பகுதியில் வசித்து வந்துள்ளார். இவர் B.SC Computer science படித்துள்ளார். படித்து முடித்த பின் வெளிநாட்டில் சென்று வேலை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் இருந்துள்ளது. இதனால் சில ஆண்டுகளுக்கு முன் இங்கிலாந்து நாட்டில் தனியார் நிறுவனத்தில் …

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி! Read More »

Singapore news

சிங்கப்பூர் நிறுவனங்களுக்கு புதிய திட்டம் அறிமுகம்!

சிங்கப்பூரில் புதிய திட்டம் அறிமுகம். சிங்கப்பூரில் உள்ள நிறுவனங்களில் படிப்படியாக உயரும் சம்பளம் முறையைப் பின்பற்றுவதற்கென குறியீடு இருக்கிறது. குறியீட்டை 1900 நிறுவனங்கள் பெற்றுள்ளது. இக்குறியீடு குறைந்த வருமானம் பெறும் ஊழியர்களுக்கு உதவும் நிறுவனங்களுக்கு வழங்கப்படுவது. சான்றளிப்புத் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. குறியீடு பச்சை, மஞ்சள் நிறங்களைக் கொண்டதாக இருக்கும். நிறுவனங்களில் பணி புரியும் குறைந்த வருமானம் வாங்கும் ஊழியர்களுக்கு சம்பளம் முறையை படிப்படியாக உயர்த்தும் நிறுவனங்களுக்கு அளிக்கப்படுகிறது. இத்திட்டத்திற்கு 76,000 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தகுதி …

சிங்கப்பூர் நிறுவனங்களுக்கு புதிய திட்டம் அறிமுகம்! Read More »

Singapore Job Vacancy News

சிங்கப்பூரில் பாலர்பள்ளிகளுக்கான முன்னுரிமை சேர்க்கைக்கான வருமான வரம்பு உயர்வு!

சிங்கப்பூரில் பள்ளிக்கு ஒரு கிலோ மீட்டர் சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் குடிமக்களுக்கான இட ஒதுக்கீடு ஒதுக்கப்பட்டுள்ளது. பாலர்பள்ளிகளில் 35 சதவீதம் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.இதனை கல்வி அமைச்சகம் தெரிவித்தது. பாலர்பள்ளிகளில் பிள்ளைகளை சேர்ப்பதற்கான முன்னுரிமை வருமானம் 4,500 வெள்ளிக்கு உயர்த்தப்பட இருக்கிறது என்றும் கல்வி அமைச்சகம் தெரிவித்தது. தற்பொழுது இருக்கும் வருமான வரம்பை விட ஆயிரம் வெள்ளி அதிகம். குறைந்த அளவு வருமானம் கொண்ட குடும்பங்கள் தனது பிள்ளைகளை பாலர் பள்ளிகளில் சேர்ப்பதற்கு இந்த மாற்றம் உதவியாக இருக்கும். அதனை …

சிங்கப்பூரில் பாலர்பள்ளிகளுக்கான முன்னுரிமை சேர்க்கைக்கான வருமான வரம்பு உயர்வு! Read More »

Singapore Job News Online

உலகப் பொருளியல் மாநாட்டில் Pfizer மருந்து நிறுவனம் அறிவிப்பு!

நடந்த உலக பொருளியல் மாநாட்டில் Pfizer மருந்து நிறுவனம் லாபமின்றி வசதி குறைந்த நாடுகளுக்கு விற்கப் போவதாக தெரிவித்துள்ளது. 45 நாடுகளுக்கு மருந்துகளை விற்று உதவப் போவதாகவும் தெரிவித்தது. கடந்த டிசம்பர் மாதம் முதல் Pfizer காப்புரிமை பெற்ற 23 மருந்துகளை லாபமின்றி விற்கப்பட்டன. இதேபோல் காப்புரிமை பெறாமல் இருந்த மருந்துகளுக்கு காப்புரிமை கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு இருக்கிறது. சுமார் 500 மருந்துகளை லாபமின்றி விற்கப் போவதாகவும் தெரிவித்தது.

Tamil Sports News Online

இங்கிலாந்து சுகாதார துறைக்கு புதிய நெருக்கடி!

இங்கிலாந்து சுகாதார துறைக்குப் புதிய நெருக்கடி. உலகில் பொருளியல் நெருக்கடி காரணம், விலைவாசி உயர்வு போன்ற காரணத்தால் செவிலியர்கள், அவர்கள் சம்பளத்தை உயர்த்தி தருமாறு கேட்டு இருந்தனர். ஆனால் இதனை அரசு பொருட்படுத்தவில்லை என்று இங்கிலாந்தின் முக்கிய செவிலியர் தொழிற்சங்கம் தெரிவித்தது. இதனால் இவர்கள் வேலை நிறுத்தும் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தனர். இங்கிலாந்து மணி நேரப்படி இரவு 8.30 மணி வரை வேலை செய்யப் பட மாட்டாது என்று அவர்கள் தெரிவித்தனர். மறுநாளும் போராட்டம் தொடரும் …

இங்கிலாந்து சுகாதார துறைக்கு புதிய நெருக்கடி! Read More »

Latest Sports News Online

சிங்கப்பூரில் ரூம் மற்றும் வீடு வாடகைக்கு தேடுவது எப்படி!

சிங்கப்பூருக்கு வேலை செய்வதற்காக வருபவர்களுக்கு கம்பெனி தங்கும் இடம் வழங்குவார்களா? அல்லது தங்கும் இடத்தை நாம் தேட வேண்டுமா? டூரிஸ்ட் விசாவில் வருபவர்கள் எப்படி வாடகைக்கு வீடு தேடலாம்? என்பதைப் பற்றிய முழு விவரத்தையும் விரிவாகக் காண்போம். சிங்கப்பூர் வந்ததிற்குப் பிறகு, தங்குமிடம் மிக முக்கியமானது. வொர்க் பெர்மிட்டில் வருபவர்களும், PCM பெர்மிட்டில் வருபவர்களும் தங்குமிடத்திற்காக கவலைப்பட வேண்டாம். இந்த பெர்மிட் மூலம் வருபவர்களுக்கு அவர்கள் வேலைச் செய்யப்போகிற கம்பெனி சார்பாக வழங்குவார்கள். அவர்கள் சிங்கப்பூருக்கு வருவதற்கு …

சிங்கப்பூரில் ரூம் மற்றும் வீடு வாடகைக்கு தேடுவது எப்படி! Read More »

Singapore Breaking News in Tamil

இன்று பாப்கார்ன் தினம்!

தேசிய பாப்கார்ன் தினம் ஆண்டுதோறும் ஜனவரி,19-ஆம் தேதி கொண்டாடப் படுகிறது. பாப்கார்ன் சிற்றுண்டிகளில் ஒன்றாகும். இதில் சோளம்,உப்பு, வெண்ணெய்,கேரமல் தூறல் சேர்ந்த விரும்பத்தக்க சிற்றுண்டி.பூர்விக அமெரிக்கர்கள் அவர்களின் அன்றாட வாழ்க்கையில் பாப்கார்னை உட்கொண்டு பயன்படுத்தி இருந்ததாகவும் கண்டு பிடிக்கப்பட்டு இருக்கிறது. ஹாலோவீனில் பாப்கார்ன் பந்துகள், கிறிஸ்துமஸ் பாப்கார்ன் சரங்கள் மற்றும் திரையரங்குகளிலும் ஆண்டு முழுவதும் சுவையான கேரமல் வெண்ணெய் பாப்கார்ன்!உணவுகளில் சோளம் ஒரு முக்கிய பங்கைக் கொண்டு இருக்கிறது. இன்று தேசிய பாப்கார்ன் நாளில்,“இந்த சோளங்கள் பாப் …

இன்று பாப்கார்ன் தினம்! Read More »

Latest Singapore News in Tamil

பாகிஸ்தான் இந்தியாவிற்கு அழைப்பு!

பாகிஸ்தான் அரசு இந்தியா அரசைப் பேச்சு வார்த்தைக்கு அழைத்துள்ளது. பாகிஸ்தான் பிரதமர் ஷெரிப், இந்தியா பிரதமர் நரேந்திர மோடியை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார்.காஷ்மீரில் நடக்கும் பிரச்சனைகள் பற்றியும், இன்னும் பல்வேறு விவகாரங்களுக்கு தீர்வு காணும் நோக்கில் அழைப்பு விடுத்திருப்பதாக அவர் தெரிவித்தார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி உடன் நேர்மையான முறையில் விவாதிப்பதற்கு தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். ஐக்கிய அரபு சிற்றரசுகள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யலாம் என்று அவர் தெரிவித்தார். இதுவரை மூன்று முறை இந்தியாவும், பாகிஸ்தான் …

பாகிஸ்தான் இந்தியாவிற்கு அழைப்பு! Read More »