#Singapore

Singapore Job News Online

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு நடத்திய நபர் தற்கொலை!

சீனப் புத்தாண்டான நேற்று அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள Monterey Park ல் சீனப் புத்தாண்டைக் கொண்டாட ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு இருந்தனர். அப்பொழுது அங்கு துப்பாக்கி சூடு சம்பவம் நிகழ்ந்தது.அதில் 10 பேர் உயிரிழந்தனர். காயம் அடைந்தவர்களின் சிலர் உயிருக்கு போராடி கொண்டு இருப்பதாகவும் காவல்துறைத் தெரிவித்தது.இதில் ஐந்து ஆண்கள், ஐந்து பெண்கள் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவத்தை நடத்திய நபர் தன்னைத் தானே சுட்டுக் கொண்டுள்ளார்.சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். துப்பாக்கி சூடு நடத்தியவர் பெயர் ஹு …

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு நடத்திய நபர் தற்கொலை! Read More »

Tamil Sports News Online

கால்பந்து போட்டியில் Arsenal அணி முதலிடம்!

Premier League கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது.Arsenal அணிக்கும் Manchester united அணிக்கும் இடையே நடந்த போட்டியில் 3-2 என்ற கோல் வித்தியாசத்தில் Arsenal அணி வெற்றிப் பெற்றது. இந்நிலையில் 19 போட்டிகளில் கலந்து கொண்ட Arsenal அணி முதலிடம் பிடித்துள்ளது.50 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தில் இருக்கிறது.

Latest Sports News Online

ஹாங்காங் அரசு பயணிகளின் எண்ணிக்கைக் கட்டுப்பாடுகளைத் தளர்த்த பேச்சுவார்த்தை!

இதன் காரணமாக ஹாங்காங் லிருந்து சீனாவிற்கு செல்வருக்கு கிருமிப்பார்வை தொற்று கட்டுப்பாடுகளில் மாற்றம் கொண்டுவர ஹாங்காங் அரசு பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தெரிவித்தன. சீன புத்தாண்டுக்கு பிறகு ஹாங்காங்குக்கும்,சீனாவிற்கும் வருகிற பயணிகளின் எண்ணிக்கை கட்டுப்பாடுகளில் தளர்த்தப்படக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது. தற்போது எல்லைகளில் இருக்கின்ற சுங்கச்சாவடிகளில் 50,000 பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். பயணம் செய்வோர் PCR பெர்மிட்க்கான ஆவணத்தைக் காட்ட வேண்டும். அதன் பின்னர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். இதற்கு பதிலாக ART பரிசோதனை மேற்கொள்ளவோ, எந்தவித கட்டுப்பாடும் இன்றி எல்லைகளைக் …

ஹாங்காங் அரசு பயணிகளின் எண்ணிக்கைக் கட்டுப்பாடுகளைத் தளர்த்த பேச்சுவார்த்தை! Read More »

Latest Tamil News Online

சிங்கப்பூர்,சீனா இடையிலான வர்த்தக உறவை வலுப்படுத்த!அதிபர் Halimah Yacob பேசினார்!

சீனா அதன் எல்லைகளை முழுமையாக திறந்துள்ள நிலையில் , அதிகமான பயணிகள் வருகைப் புரிந்து வருகின்றனர்.இதனிடையில், வர்த்தகத் தொடர்பைப் புதுப்பித்தல் பற்றி அதிபர் Halimah Yacob பேசினார். சீன புத்தாண்டைக் கொண்டாட வர்த்தகச் சங்கம் கூட்டாக சேர்ந்து ஏற்பாடு செய்தது. இந்த கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட அதிபர் Halimah Yacob சீனா,சிங்கப்பூர் வர்த்தக உறவை வலுப்படுத்துவதைப் பற்றி பேசினார். சீனாவுடன் உறவை வலுப்படுத்துவதற்கு சிங்கப்பூர் சீனர் வர்த்தக, தொழில்சபையின் பங்கு மிக முக்கியமானது என்று குறிப்பிட்டார்.Covid-19 கிருமி …

சிங்கப்பூர்,சீனா இடையிலான வர்த்தக உறவை வலுப்படுத்த!அதிபர் Halimah Yacob பேசினார்! Read More »

Latest Singapore News in Tamil

சிங்கப்பூரில் 2023-ஆம் ஆண்டிற்கான S-Pass பற்றிய புதிய விதிமுறைகள்!

சிங்கப்பூரில் 2023-ஆம் ஆண்டு பிறந்ததிலிருந்து பல்வேறு புதிய விதிமுறைகளைக் கொண்டு வந்துள்ளது. தற்போது S-Pass ற்கு புதிய விதிமுறைகள் கொண்டு வந்துள்ளது.S-Pass மூலம் புதிதாக வருபவர்களுக்கும்,S-Pass மூலம் சிங்கப்பூர் வந்திருப்பவர்கள் அதனை புதுப்பிக்க நினைப்பவர்களுக்கும் இந்த புதிய விதிமுறைகள் பொருந்தும். யாருக்கெல்லாம் விதிமுறைகளை மாற்றி இருக்கிறார்கள் என்பதைப் பற்றியும் தெளிவாக தெரிந்துக் கொள்வோம். MOM S-Pass ற்கான விதிமுறைகளைப் பற்றி தெரிவித்துள்ளது.முதலாவதாக,S-Pass தரத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளது.அதாவது, APT பணியாளர்களில் மூன்றில் ஒரு பங்கு வைத்திருக்கும் S-Pass ஊழியர்களின் …

சிங்கப்பூரில் 2023-ஆம் ஆண்டிற்கான S-Pass பற்றிய புதிய விதிமுறைகள்! Read More »

Latest Singapore News

சிங்கப்பூர் சுகாதார அமைச்சர் ஓங் சுகாதார ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்தார்!

நேற்று ஜனவரி, 22- ஆம் தேதி 2023-ஆம் ஆண்டு சீனப் புத்தாண்டின் முதல் நாள் தொடங்கியது. முதல் நாளான நேற்று சுகாதாரத் துறை அமைச்சர் Sengkang பொது மருத்துவமனைக்கு வருகைப் புரிந்தார். விடுமுறை நாளிலும் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்தார். விடுமுறை நாளாக இருந்தாலும் தொடர்ந்து செயல்படும் அத்தியாவசியத் துறைகளுக்கு ஊழியர்கள் கை கொடுப்பதாகவும் கூறினார். சுகாதார அமைச்சர் கடந்த ஆண்டைப் பற்றி நினைவு கூர்ந்தார். கடந்த ஆண்டு சுகாதாரத்துறைக்கு சிரமமான ஆண்டாக அமைந்தது. நோய் …

சிங்கப்பூர் சுகாதார அமைச்சர் ஓங் சுகாதார ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்தார்! Read More »

Singapore News in Tamil

சிங்கப்பூரில் நடைபெற்ற ஓட்டுநர்களுக்கான நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி!

சிங்கப்பூரில் நேற்று நடந்த சாங்கி விமான நிலையத்தில் டாக்ஸி, வாடகை வாகன ஓட்டுநர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.அதில் ஆலோசகர் யோ வான் லிங் கலந்துக் கொண்டார். அவர் அக்கறைக்குரிய சில அம்சங்களையும் அறிவித்தார். தேசிய டாக்ஸி சங்கம்,தேசிய தனியார் வாடகை வாகனச் சங்கம் ஆகியவற்றைக்கான ஆலோசகர் யோ வான் லிங்.இவ்வாண்டு சிங்கப்பூர் டாக்ஸி ஓட்டுநர்களுக்கும், வாடகை வாகன ஓட்டுநர்களுக்கும் சம்பளம் உயரலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது. நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் அக்கறைக்குரிய சில அம்சங்கள் இருப்பதாக …

சிங்கப்பூரில் நடைபெற்ற ஓட்டுநர்களுக்கான நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி! Read More »

Singapore news

சிங்கப்பூர் குடியிருப்பு சமூகத்தில் புதிய கழகம் அறிமுகம்!

சிங்கப்பூரில் Componship club புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது குடியிருப்பு சமூக வசதி கொண்ட கழகம் மூலமாக அதிகாரபூர்வமாக திறக்கப்பட்டுள்ளது. இதில் சமூக சேவை நிபுணர்கள் முதல் வசதிக் குறைந்த குடும்பங்கள் வரை ஓய்வு எடுப்பதற்கான இடமாகவும், புத்துணர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டுள்ளது. நியூ ஃபோர்க் சமூக சேவை அமைப்பின் கீழ் நடத்தப்படுகிறது. இப் புதிய கழகத்தின் நோக்கமானது,“ சமூகத்தில் சேவைத்துறையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கும், நம்பிக்கை கொண்டு வருவதே´´ ஆகும். சமூக சேவை அமைப்பு, …

சிங்கப்பூர் குடியிருப்பு சமூகத்தில் புதிய கழகம் அறிமுகம்! Read More »

Singapore Job Vacancy News

சீனப் புத்தாண்டு வரவேற்பு! அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு சம்பவம்!

அமெரிக்காவில் சீனப் புத்தாண்டை வரவேற்க ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடி திரண்டுள்ளனர்.கலிபோர்னியாவில் உள்ள Monterey Park ல் புத்தாண்டை வரவேற்பதற்கு ஆயிரக்கணக்கான மக்கள் தயாராக இருந்தனர்.அங்கு துப்பாக்கிச் சூடு நிகழ்ந்து இருப்பதாக ராய்ட்டர்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. சம்பவத்தில் சிலர் காயம் அடைந்ததாக அமெரிக்கா ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும் மற்றும் 16 பேர் காயம் அடைந்துள்ளனர் என்றும் அமெரிக்க ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

Singapore Job News Online

சீனப் புத்தாண்டு விடுமுறை! மருந்தகங்கள் செயல்படுமா?

சிங்கப்பூரில் சீனப் புத்தாண்டு விடுமுறையின் போது 850 மருந்தகங்கள் திறக்கப்பட்டு இருக்கும். சீனப் புத்தாண்டு விடுமுறையானது செவ்வாய்க்கிழமை வரை நீடிக்கும். திறக்கப்பட்டிருக்கும் 500 மருந்தகங்களில் கிருமிப்(Covid)பரிசோதனைச் செய்துக் கொள்ளும் வசதியும் இருக்கும். இதனைப் பற்றி முழு விவரத்தையும் தெரிந்துக் கொள்வதற்கு மக்கள் சுகாதார அமைச்சகம், ஒருங்கிணைந்த பராமரிப்பு அமைப்பு, ஜாஸ் ஆகிய பக்கங்களில் அறிந்துக் கொள்ளலாம். இதில் மருந்தகங்கள் பட்டியல், விவரமும் இருக்கும். பொதுமக்கள் இதனை இவ்வாறு தெரிந்துக் கொள்ளலாம். Flu.gowhere.gov.sg என்ற இணையப் பக்கத்தில் பதிவு …

சீனப் புத்தாண்டு விடுமுறை! மருந்தகங்கள் செயல்படுமா? Read More »