சிங்கப்பூரில் நோய் பரவலுக்குப் பிறகு நடைபெறும் விமான போக்குவரத்து மாநாடு!
சிங்கப்பூரில் விமான போக்குவரத்து தொடர்பான முதல் ஆசிய பசிபிக் உச்சநிலை மாநாட்டை அரசாங்கம் நடத்தவிருக்கிறது. இந்த மாநாடு மூன்று நாட்கள் நடைபெறும். இதில் தொழில்துறை தலைவர்கள், ஆசிய பசிபிக் வட்டாரத்தைச் சேர்ந்த அரசாங்கம் உள்ளிட்டோர் கலந்துக் கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. வருகின்ற மார்ச் மாதம் மாநாட்டிற்கு ஏற்பாடு செய்யவிருக்கிறது. சிவில் விமான போக்குவரத்து ஆணையம், விமான பாதுகாப்பு அற நிறுவனம் ஆகிய இரண்டும் இணைந்து மாநாட்டை ஏற்பாடு செய்யப்படவிருக்கிறது. மாநாட்டில் பல்வேறு அம்சங்களை மேம்படுத்துவதை பற்றிப் பகிர்ந்து …
சிங்கப்பூரில் நோய் பரவலுக்குப் பிறகு நடைபெறும் விமான போக்குவரத்து மாநாடு! Read More »