சிங்கப்பூர் தைப்பூச திருவிழா குறித்த கேள்விகள்?
தைப்பூச திருவிழா குறித்த கேள்விகள்? பற்றித் தெளிவாக காண்போம். தற்போது இரண்டு வகைக்கு மட்டும் பதிவு செய்யப்படுகிறது. முதலாவதாக, பால் குடத்திற்கு பதியப்படுகிறது. பால்குடத்தில் இருவகை பால் குடங்கள் இருக்கிறது. சுயமாக தயாரிக்கப்பட்ட பால்குடங்கள், கோயில்களால் தயாரிக்கப்பட்ட பால்குடங்கள் ஆகிய இரண்டு வகையான பால் குடங்களுக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது.சுயமாக தயாரிக்கப்பட்ட பால் குடங்களுக்கான பதிவு கட்டணம் 15 வெள்ளி. இது ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் இருந்து புறப்படும். கோயில்களால் தயாரிக்கப்பட்ட பால்குடங்களைப் பெற்றுக்கொண்டு ஸ்ரீ தண்டாயுதபாணி …