#Singapore

Latest Singapore News

சிங்கப்பூர் சாங்கி விமான நிலையம் மூலம் பயணம் செய்வோர் எண்ணிக்கை உயர்வு!

சிங்கப்பூரில் உள்ள சாங்கி விமான நிலையம் மூலம் பயணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இது நோய் பரவல் காலத்தில் முன்பு இருந்த 72 விழுக்காட்டை எட்டியுள்ளது. சுமார் நாலரை மில்லியன் பேர் சாங்கி விமான நிலையம் மூலமாக கடந்த மாதம் பயணம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. கடந்த 2022-ஆம் ஆண்டு முழுமைக்கும் கணக்கிட்டு பார்த்ததில் மொத்தம் 32 மில்லியன் பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர். இந்த எண்ணிக்கையைக் கடந்த 2019-ஆம் ஆண்டுடன் ஒப்பிட்டு பார்த்தால் இது கிட்டதட்ட பாதி. சாங்கி …

சிங்கப்பூர் சாங்கி விமான நிலையம் மூலம் பயணம் செய்வோர் எண்ணிக்கை உயர்வு! Read More »

Singapore News in Tamil

அனைத்துலக பண நிதியம் வளர்ச்சி முன்னுரப்பை திருத்தம்!

அனைத்துலக பண நிதியம் இவ்வாண்டின் வளர்ச்சி முன்னுரைப்பை திருத்தியுள்ளது. சீனாவின் பொருளியல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இதனால் முழு வீச்சில் பல நன்மைகள் அளிக்கும். இதனை மந்த நிலை மட்டுப்படுத்தக் கூடும் என்று தெரிவித்துள்ளது. சிங்கப்பூரின் வளர்ச்சி கடந்த 2022-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2 புள்ளி 3 விழுக்காடாக இருந்தது இதனை, ஒன்றரை விழுக்காடாக கீழ்நோக்கித் தற்போது திருத்தப்பட்டுள்ளதாக பண நிதியம் தெரிவித்தது. இவ்வாண்டு பண வீக்கத்தை எதிர்கொள்ளக் கூடும் என்று பண நிதியம் தெரிவித்தது. இதற்குக் …

அனைத்துலக பண நிதியம் வளர்ச்சி முன்னுரப்பை திருத்தம்! Read More »

Singapore news

சிங்கப்பூரில் மனித வள அமைச்சகம் வேலைநிலவர அறிக்கை வெளியீடு!

சிங்கப்பூரில் நேற்று ஜனவரி,31-ஆம் தேதி மனித வள அமைச்சகம் வேலை நிலவர முன்னோடி அறிக்கையை வெளியிட்டது.தொடர்ந்து ஐந்தாவது காலண்டாக கடந்த காலண்டில் மொத்த வேலை விகிதம் மேம்பட்டு இருக்கிறது. கடந்த காலாண்டில் ஆட்குறைப்பு செய்யப்பட்டவர் எண்ணிக்கை குறைவாக இருந்தது.இது சற்று ஏற்றமாக இருந்தது. நோய் பரவலுக்கு முன்பிருந்த நிலைக்கு கீழ் வேலையில்லாதோர் எண்ணிக்கை குறைவு பதிவானது. நோய் பரவலுக்கு முன்புஇருந்த நிலைக்கு ஈடாக ஆட்குறைப்பு செய்யப்பட்டோர் எண்ணிக்கையும் பதிவானது.கடந்த 2021-ஆம் ஆண்டுடன் வேலைச் சந்தையுடன் ஒப்பிட்டு அதில் …

சிங்கப்பூரில் மனித வள அமைச்சகம் வேலைநிலவர அறிக்கை வெளியீடு! Read More »

Latest Tamil News Online

அஞ்சலக மாதாந்திர வருமான திட்டம்!

அஞ்சலகத்தின் மாதாந்திர வருமானம் தரும் சேமிப்புத் திட்டத்தை பற்றி முழுமையாக தெரிந்துக் கொள்வோம். இந்த திட்டத்திற்கு எவ்வளவு வட்டி விகிதம்?எவ்வளவு வருமானம் கிடைக்கும்? எப்படி முதலீடு செய்வது? யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?பற்றிய முழு விவரத்தையும் காண்போம். மாத வருமானம் : அஞ்சலகத்தின் மாதாந்திர வருமான திட்டம் மூலம் வயதானவார்கள் பெரிதும் பயன்பெறுவர்.மாதாந்திர வருமான திட்டத்தில் சேர்ந்தால் மாதம் மாதம் வருமானம் பெற முடியும். இதற்கு ஒரே ஒரு முதலீடு செய்தால் போதும். இது வயதானவர்களுக்கான ஏற்ற பாதுகாப்பான திட்டமாகப் …

அஞ்சலக மாதாந்திர வருமான திட்டம்! Read More »

Singapore Breaking News in Tamil

மலேசியா பிரதமர் வருகை!சிங்கப்பூர் பிரதமர் Lee வரவேற்பு உரை நிகழ்த்தினார்!

ஜனவரி 30-ஆம் தேதி மலேசியா பிரதமர் சிங்கப்பூருக்கு வருகைப் புரிந்தார். சிங்கப்பூர் பிரதமர் வரவேற்பு உரையை நிகழ்த்தினார். சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையில் தனித்துவமிக்க நெருக்கமான உறவு இருப்பதைச் சுட்டினார். இரு நாடுகளும் சுகாதாரம், கல்வி, கலாசாரம், விநியோகத் தொடர், தொலைத்தொடர்புத் துறை உள்ளிட்ட பல அம்சங்களுக்கு ஒத்துழைத்து வலுப்படுத்தி இருப்பதையும் குறிப்பிட்டார். மலேசியாவின் பெரிய வெளிநாட்டு முதலீட்டாளர் சிங்கப்பூர். நேரடி முதலீடாக 56 பில்லியன் வெள்ளியை மலேசியா கொண்டுள்ளது. மலேசியப் பொருளியல் மீதும் மலேசியர்கள் மீதும் சிங்கப்பூர் …

மலேசியா பிரதமர் வருகை!சிங்கப்பூர் பிரதமர் Lee வரவேற்பு உரை நிகழ்த்தினார்! Read More »

Latest Singapore News in Tamil

சிங்கப்பூரில் மூத்தோருக்களுக்காக வழிகாட்டும் நிலையங்கள் விரிவுப்படுத்தப்படும்!

சிங்கப்பூரில் மூத்தவர்களுக்காக உதவும் முயற்சிகள் புதிதாக உருவாக்கப்படுகிறன.“நலமாக வாழலாம், நலமாக மூற்படையலாம்´´ என்ற திட்டத்தில் மூன்று அம்சங்களில் கவனம் செலுத்த உள்ளதாகவும் சுகாதார அமைச்சகம் ong ye kung கூறினார். இவ்வாண்டு மூத்தோர்கள் ஆரோக்கியமாக இருந்து துடிப்புடன் செயல்பட கூடுதலான சமூக ஈடுபாட்டை ஊக்குவிப்பதே இலக்கு என்றார். இதற்காக புதிய திட்டங்கள் அறிமுகப்பட உள்ளது. தற்போதைய மூத்தோர்கள், எதிர்கால மூத்தோர்கள் ஆகியோர்களின் தேவைகளைக் கண்டறிய முயற்சி செய்து வருவதாகவும் கூறினார். மூத்தோர்களுக்காக வழிகாட்டும் தற்போதைய நிலையங்கள் நோய்கள், …

சிங்கப்பூரில் மூத்தோருக்களுக்காக வழிகாட்டும் நிலையங்கள் விரிவுப்படுத்தப்படும்! Read More »

Singapore news

சிங்கப்பூரில் One Punggol இல் புதிய வட்டார நூலகம் அறிமுகம்!

சிங்கப்பூரில் Punggol வட்டாரத்தில் புதிய நூலகம் அதிகாரப்பூர்வமாக நேற்று( ஜனவரி,30-ஆம் தேதி ) திறக்கப்பட்டது. புதிய Punggol வட்டார நூலகம் One Punggol ல் அமைந்துள்ளது.இதில் 2 மாடிகள் சிறுவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ளது.இந்த நூலகம் பொது மக்களுக்காக திறக்கப்பட்டுள்ளது. Punggol இல் 5 வயதுக்கு உட்பட்ட பிள்ளைகள் அதிகம் வசிக்கும் இடம் ஆகும். சிங்கப்பூரில் 5 வயதுக்கு உட்பட்ட பிள்ளைகள் அதிகம் வசிக்கும் இடத்தில் இதுவும் ஒன்று.இதில் மொத்தம் 5 மாடிகள் இருக்கிறது. அடுத்த சில மாதங்களில் மற்ற …

சிங்கப்பூரில் One Punggol இல் புதிய வட்டார நூலகம் அறிமுகம்! Read More »

Singapore Job Vacancy News

இன்று மலேசியா பிரதமர் வருகை!மூன்று உடன்பாடு கையெழுத்து!

இன்று ஜனவரி 30-ஆம் தேதி 2023-ஆம் ஆண்டு மலேசிய பிரதமர் சிங்கப்பூருக்கு வந்துள்ளார். இரு நாடுகளும் சந்திப்பில் மூன்று உடன்பாடுகள் கையெழுத்தப்பட உள்ளதாக அறிவித்திருந்தது. இன்று மூன்று உடன்பாடுகளும் கையெழுத்தப்பட்டது. பசுமை பொருளியல், மின்னிலக்கப் பொருளியல், தனிப்பட்ட தகவல் பாதுகாப்பு, இணையப் பாதுகாப்பு உள்ளிட்ட உடன்பாடுகள் ஆகும். மின்னிலக்கப்பொருளியல் உடன்பாட்டால் பாதுகாப்பான மின் கட்டண முறைகள் நாடுகளுக்கு இடையில் அறிமுகப்படுத்தப்படும். தனியார் துறையுடன் இணைந்து செயல்படவும், முதலீடு செய்யவும் இரு நாடுகளும் முற்பட்டுள்ளது. இரு நாடுகளும் சாதகமாக …

இன்று மலேசியா பிரதமர் வருகை!மூன்று உடன்பாடு கையெழுத்து! Read More »

Singapore Job News Online

கண்ணாமூச்சி விளையாடிக்கொண்டு ஒளிந்து கொண்ட சிறுவன்!சுமார் 2000 மைல்களுக்கு அப்பால் மீட்பு!

பங்களாதேஷின் சிட்டாகோங்கில் Fahim எனும் சிறுவன் நண்பர்களுடன் கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்தான். கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டு இருந்த சிறுவன் ஒளிவதற்காக கப்பல் கொள்கலனுக்குள் சென்றுள்ளான். அப்போது அவனுக்கு உடல் அசதியாக இருந்துள்ளது. அதனால் அப்படியே தூங்கிவிட்டான். இந்த சம்பவம் ஜனவரி 11-ஆம் தேதி நடந்தது. கப்பல் கொள்கலனுக்குள் தூங்கிய சிறுவன் ஆறு நாட்களுக்கு பிறகு, சுமார் 2000 மைல்களுக்கு அப்பால் வேறொரு நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டான். அதாவது,கடந்த 17-ஆம் தேதி ஒரு வாரம் கழித்து மலேசியாவின் கிள்ளான் துறைமுகத்தில் …

கண்ணாமூச்சி விளையாடிக்கொண்டு ஒளிந்து கொண்ட சிறுவன்!சுமார் 2000 மைல்களுக்கு அப்பால் மீட்பு! Read More »

Latest Sports News Online

சிங்கப்பூர் மதுபான கூடங்களுக்கு உணவகங்களுக்கு புதிய விதிமுறை!

சிங்கப்பூரில் புதிய விதிமுறை அறிவித்துள்ளது. சிங்கப்பூரில் செயல்படும் மதுபானக்கூடங்களில், உணவகங்களில் ஆகியவற்ற இடங்களில் மதுபானம் விற்க, அருந்துவதற்கு அனுமதிக்கப்படும் நேரங்களைக் குறிக்கும் அறிவிப்புகள் வைக்கப்பட வேண்டும். இந்த புதிய விதிமுறை மார்ச் மாதம் முதல் தேதியில் இருந்து நடைமுறைக்கு வரும். இவ்வாறு காவல்துறை தெரிவித்தது. காவல்துறையும்,உள்துறை அமைச்சகமும் மதுபான விற்பனைத் தொடர்பான விதிமுறைகளை மறு ஆய்வு செய்து இருக்கிறது. மதுபான விற்பனை உரிமம் பெற்ற இடங்களின் விதிமுறைகளை மறு ஆய்வு செய்தது. மதுபானம் விற்க உரிமம் பெற்ற …

சிங்கப்பூர் மதுபான கூடங்களுக்கு உணவகங்களுக்கு புதிய விதிமுறை! Read More »