#Singapore

Singapore Job Vacancy News

திங்கட்கிழமை நாடாளுமன்ற கூட்டம்! அதிபர் தேர்தல் திருத்த மசோதா தாக்கல்!

சிங்கப்பூரில் வரும் பிப்ரவரி, 6-ஆம் தேதி நாடாளுமன்றம் நடைபெறும். அந்தக் கூட்டத்தில் அதிபர் தேர்தல் திருத்த மசோதா தாக்கல் செய்யப்படும். இதனை பிரதமர் Lee Hsien Loong தாக்கல் செய்வார் என்று தெரிவித்தன. அதிபர் தேர்தலை வரும் செப்டம்பர்,13-ஆம் தேதிக்குள் நடத்த வேண்டும்.அதிபர் ஹலிமா யாக்கோபின் ஆறாண்டு தவணைக் காலம் அன்றைய தினம் தான் முடிவடைகிறது. இந்த முறை நடைபெறும் அதிபர் தேர்தலில் அனைத்து இனத்தவரும் போட்டியிடலாம். 2017-இல் அதிபர் தேர்தலில் போட்டியிட மலாய்ச் சமூகத்தினர் மட்டுமே …

திங்கட்கிழமை நாடாளுமன்ற கூட்டம்! அதிபர் தேர்தல் திருத்த மசோதா தாக்கல்! Read More »

Singapore Job News Online

பெட்ரோல் நிறுவனங்கள் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்!

சிங்கப்பூரில் பெட்ரோல் நிரப்பும் வேலைப் பார்த்துக் கொண்டிருந்த ஊழியர் உயிரிழந்தார். இந்த சம்பவம் Sengkang East ரோட்டில் இருக்கும் பெட்ரோல் நிலையத்தில் நடந்தது. ஊழியர் பெட்ரோல் நிலையத்தில் வெளியே போய் கொண்டு இருந்த கார் மோதி உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தால் வேலையிடப் பாதுகாப்பு சுகாதார மன்றம் வேண்டுகோள் விடுத்துள்ளது. பெட்ரோல் நிலையங்களில் நடத்தும் நிறுவனங்கள் வேலைப் பார்க்கும் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்ற வேண்டுகோளை விடுத்துள்ளது. இந்த சம்பவத்தைக் குறித்து மேல் விபரத்தைப் பெறுவதற்காக CNA, …

பெட்ரோல் நிறுவனங்கள் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்! Read More »

Tamil Sports News Online

ஹாங்காங்கில் சுற்றுப்பயணம், வர்த்தக,முதலீடு ஆகியவற்றுக்கு புத்துயிரூட்ட இயக்கம் அறிமுகம்!

சீனா ஹாங்காங், மக்காவ் ஆகியவற்றுடனான எல்லைப் பகுதி முழுமையாக போக்குவரத்துக்குத் திறந்துவிட முடிவு செய்து இருக்கிறது. தற்போது இருக்கின்ற கட்டுப்பாடுகள் அனைத்தும் முற்றிலும் அகற்றப்படுகிறது. இதன் மூலமாக சீனாவுக்கும் ஹாங்காங், மக்காவ் இடையில் குழுவாக பயணம் செய்ய உதவும். நோய் பரவலுக்கு முந்தைய நிலைக்குச் சுங்க சாவடிகளின் எண்ணிக்கையும் தற்போது திரும்பும். இவ்வாறு சீனாவின் ஹாங்காங்,மக்காவ் விவகார அலுவலகம் தெரிவித்தது. ஹாங்காங்கில் சுற்றுப்பயணம்,வர்த்தகம்,முதலீடு போன்றவற்றுக்குப் புத்துயிரூட்ட திட்டமிட்டுள்ளது. இதற்காக இயக்கம் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது.5,00,000 இலவச விமானச் சேவையை …

ஹாங்காங்கில் சுற்றுப்பயணம், வர்த்தக,முதலீடு ஆகியவற்றுக்கு புத்துயிரூட்ட இயக்கம் அறிமுகம்! Read More »

Latest Sports News Online

அதிவிரைவு ரயில் திட்ட வழக்கில் மலேசியா முன்னாள் பிரதமர்கள் உள்ளிட்ட ஐந்து பேர் தற்காப்பு ஆவணங்கள் சமர்ப்பிக்க உத்தரவு!

கோலாலம்பூர்- சிங்கப்பூர் அதிவிரைவு ரயில் திட்டத்தை ரத்து செய்ததைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. மலேசியா உச்ச நீதிமன்றம் திட்டத்தை ரத்து செய்ததற்கான தற்காப்பு ஆவணங்களைச் சமர்ப்பிக்கும்படி உத்தரவிட்டது. தற்காப்பு ஆவணங்களை மலேசிய முன்னாள் பிரதமர்களான Mohathir Mohamed,Muhyiddin Yassin உள்ளிட்டு ஐந்து பேர் தற்காப்பு ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிமன்றம் ஆணையிட்டது. மலேசிய ஊடகங்களில் முன்னாள் பிரதமரின் பொருளியல் பிரிவு அமைச்சர் Mustapa Mohamed, முன்னாள் போக்குவரத்து அமைச்சர் Wee kong siong மற்றும் …

அதிவிரைவு ரயில் திட்ட வழக்கில் மலேசியா முன்னாள் பிரதமர்கள் உள்ளிட்ட ஐந்து பேர் தற்காப்பு ஆவணங்கள் சமர்ப்பிக்க உத்தரவு! Read More »

Latest Tamil News Online

தபால் அலுவலகத் திட்டம்!ரூ.299 செலுத்தி ரூ.10 லட்சத்தின் நன்மைப் பெறலாம்!

தபால் அலுவலகத் திட்டம் ரூபாய் 299 செலுத்துவதன் மூலம் ரூபாய் 10 லட்சத்தின் நன்மையைப் பெறலாம். இத்திட்டத்தை பற்றிய முழு விவரங்களையும் தெரிந்துக் கொள்வோம். ஒரு நபர் ரூபாய் 10 லட்சம் காப்பீட்டைப் பெற பிரீமியம் ரூபாய் 299 மற்றும் ரூபாய் 399 செலுத்துவதன் மூலமாக பெறலாம். காப்பீட்டை ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்க வேண்டியது அவசியம். காப்பீட்டுக் கொள்கையைப் பெறுவதற்கு இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியுடன் கணக்கு கட்டாயமாக வைத்திருக்க வேண்டும். காப்பீடு ஒவ்வொரு நபருக்கும் மிகவும் …

தபால் அலுவலகத் திட்டம்!ரூ.299 செலுத்தி ரூ.10 லட்சத்தின் நன்மைப் பெறலாம்! Read More »

Singapore Breaking News in Tamil

சிங்கப்பூர் தைப்பூசத் திருவிழா!இந்து அறக்கட்டளை வாரியம் வேண்டுகோள்!

சிங்கப்பூரில் வருகிற பிப்ரவரி,5-ஆம் தேதி தைப்பூசத் திருவிழா நடைபெற உள்ளது. கிருமி பரவல் காரணமாக தைப்பூசத் திருவிழாவில் பாத ஊர்வலமும்,காவடிகளும் இடம் பெறாமல் இருந்தது.இந்த ஆண்டு பாத ஊர்வலத்திற்கும் காவடிகளுக்கும் அனுமதி அளித்துள்ளது. தைப்பூச திருவிழாவிற்காக பல ஏற்பாடுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்து அறக்கட்டளை வாரியம் ஓர் இயக்கத்தை தொடங்கியுள்ளது. தைப்பூசத் திருவிழாவின் போது மது அருந்தும் போக்கை நிறுத்தும் நோக்கில் வாரியம் இயக்கத்தைத் தொடங்கியுள்ளது. தைப்பூசத் திருவிழாவில் பால்குடம்,காவடி என நேர்த்திக் கடனைச் செலுத்துவதற்காக ஆயிரக்கணக்கானோர் …

சிங்கப்பூர் தைப்பூசத் திருவிழா!இந்து அறக்கட்டளை வாரியம் வேண்டுகோள்! Read More »

Latest Singapore News in Tamil

பழைய கட்டடங்களுக்கு புத்துயிர் கொடுக்கப் பல்கலைக்கழகத் திட்டம்!

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் அதன் பழைய கட்டடங்களை மீண்டும் புதுப்பித்து திறக்க திட்டமிட்டுள்ளது. இதையடுத்து இரண்டு புதுப்பிக்கப்பட்ட கட்டடங்களை திறந்து வைத்தது. கரியமில வாயுவை வெளியேற்றாத கட்டடங்கள் மட்டும் உருவாக்குவதில் கவனம் செலுத்தக் கூடாது என்று துணைப் பிரதமர் Heng Swee Keat கூறினார். பழைய கட்டடங்களை இன்னும் சிறப்பானவையாக்க முயற்சியில் ஈடுபட வேண்டும் என்றார். சிங்கப்பூரில் இருக்கும் நகரங்களில் கட்டடங்கள் அருகருகே இருக்கும் பழைய கட்டடங்களை மேம்படுத்துவதன் காரணமாக நகரங்களில் பருவநிலை இலக்குகளை எட்ட உதவும் …

பழைய கட்டடங்களுக்கு புத்துயிர் கொடுக்கப் பல்கலைக்கழகத் திட்டம்! Read More »

Latest Singapore News

Keppel Offshore & Marine நிறுவனத்துக்கு எச்சரிக்கை!420 மில்லியன் டாலர் அபராதம்!

Keppel Offshore & Marine நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்கள் 6 பேர் பிரேசிலில் உள்ள வெளிநாட்டு ஆலோசகர்களுக்கு 72 மில்லியன் வெள்ளி கையூட்டு வழங்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து விசாரணை நடைபெறுகிறது. வரும் பிப்ரவரி,6-ஆம் தேதி நடக்கவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதுகுறித்து கேள்விகளை எழுப்ப உள்ளனர் என்று இந்திராணி ராஜா முகநூலில் குறிப்பிட்டார்.சிலர் போதிய புரிதல் இல்லாமல் இந்த விவகாரம் குறித்து தொடர்ந்துக் கருத்துரைத்துப் பேச இருப்பதாகவும் அவர் கூறினார். இந்நிறுவனத்துக்கு அமெரிக்க நீதித்துறையின் …

Keppel Offshore & Marine நிறுவனத்துக்கு எச்சரிக்கை!420 மில்லியன் டாலர் அபராதம்! Read More »

Singapore News in Tamil

சிங்கப்பூரில் ஊழியர்களுக்கு வழங்கப்படும் பயிற்சி திட்டத்தில் புதிய மாற்றம்!

சிங்கப்பூர் ஊழியர்களுக்காக புதிய உருமாற்று திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது.ஊழியர்களுக்காக பயிற்சித் திட்டம் வழங்கப்படும். அந்த பயிற்சி திட்டமானது நிறுவனங்களின் தேவைக்குப் பொருத்தமாக இருக்க வேண்டும். இதற்காக முதலாளிகளுடன் தொழிற்சங்கங்களும் இணைந்து பங்காற்ற வேண்டியிருக்கிறது. இதனை உறுதி செய்யும் வகையில் உருமாற்றத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பயிற்சித் திட்டம் முழு நேர வேலை பார்ப்பவர்களுக்கு எளிதாக கிடைக்க வேண்டும். இதில் கவனம் செலுத்தப்படும் என்றும் தெரிவித்தன. மேலும் சிறந்த முறையில் பயிற்சி அளிப்பதற்கு மின்னிலக்க வளங்கள் பயன்படுத்தப்படும். பயிற்சி …

சிங்கப்பூரில் ஊழியர்களுக்கு வழங்கப்படும் பயிற்சி திட்டத்தில் புதிய மாற்றம்! Read More »

Singapore news

சிங்கப்பூரில் தொடர்ந்து 5-வது மாதமாக உற்பத்தி துறையில் இறக்கம்!

சிங்கப்பூரில் உற்பத்தித்துறை சென்ற மாதம் குறைவைக் கண்டுள்ளது.தொடர்ந்து 5வது மாதமாக இறக்கம் கண்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதத்தில் உற்பத்தி வளர்ச்சி கண்டது. ஆனால் சென்ற மாதம் குறைந்துள்ளது. தற்போது மின்னிலத் துறையும் இறக்கம் கண்டுள்ளது.உலகளவில் குறைந்த தேவை, மெதுவடைந்த வளர்ச்சி முதலியவற்றால் இந்நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. பொருளியலில் இடையூர்கள் ஏற்படுவதால் சிங்கப்பூரின் உற்பத்தித் துறைப் பாதிக்கப்படலாம் என்றும் கருதப்படுகிறது.