#Singapore

Singapore Breaking News in Tamil

இனி சிங்கப்பூர் பேரங்காடிகளில் பிளாஸ்டிக் பைகளுக்கு கட்டணமா?

சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் பிளாஸ்டிக் பைகளுக்கு கட்டாயம் கட்டணம் விதிக்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.பைகளுக்கு பெரிய பேரங்காடிகளில் குறைந்தப்பட்சம் 5 காசு கட்டணம் விதிக்க வேண்டும். முதல் கட்டமாக ஆண்டு வருமானமாக 100 மில்லியன் வெள்ளி ஈட்டும் பேரங்காடிகளுக்கு இந்த திட்டம் நடப்புக்கு வரும்.இதில் NTUC Fairprice,cold Storage,Giant,Sheng Siong, Prime ஆகிய பேரங்காடிகளும் அடங்கும். முதல் வாசிப்பாக குளிர்பான பாட்டில்களைத் திருப்பிக் கொடுக்கும் திட்டமும் முன் வைக்கப்பட்டது.தீவெங்கும் கழிவுகளைக் குறைக்கவும்,மறுசுழற்சி முறையை ஊக்குவிக்க முயலவும்,தேசிய சுற்றுப்புற அமைப்பு …

இனி சிங்கப்பூர் பேரங்காடிகளில் பிளாஸ்டிக் பைகளுக்கு கட்டணமா? Read More »

Latest Singapore News in Tamil

SPH media trust விவகாரம்!நாடாளுமன்றத்தில் பதில்!தாய்மொழிச் செய்தி ஊடகத்திற்கு நிதி கொடுப்பது அவசியம்!

சிங்கப்பூர் நாடாளுமன்றக் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதில் பல்வேறு கேள்விகள் நாடாளுமன்ற உறுப்பினர்களால் கேட்கப்பட்டது. SPH media trust நிறுவனத்திற்கு அரசாங்கம் கொடுக்கவிருக்கும் நிதியில் மாற்றம் இருக்கிறதா?என்பதும் ஒன்று. இந்த கேள்விக்கு தொடர்பு, தகவல் அமைச்சர் Josephin Teo பதில் அளித்தார். அதுமட்டுமல்லாமல் அதன் தொடர்பில் கேட்கப்பட்ட 20 கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார். SPH media செய்திக் கு உள்ளூர் குரல் கொடுப்பதில் முக்கியப் பங்கு வகுக்கிறது.SPH Media trust அதன் விநியோக கணக்கீட்டில் எண்ணிக்கையை அதிகரித்துக் …

SPH media trust விவகாரம்!நாடாளுமன்றத்தில் பதில்!தாய்மொழிச் செய்தி ஊடகத்திற்கு நிதி கொடுப்பது அவசியம்! Read More »

Latest Singapore News

56 வினாடிகளே கொண்ட காணொளி!1,08,000 க்கும் அதிகமான முறையில் பார்க்கப்பட்டது!

பிப்ரவரி,5-ஆம் தேதி SG Road Vigilante முகநூல் பக்கத்தில் ஒரு காரை சேர்ந்த மூவர் இன்னொரு காரின் ஓட்டுநரை தாக்கம் காணொளி பதிவேற்றம் செய்யப்பட்டது. அந்தப் பதிவேற்றம் பலரால் பார்க்கப்பட்டது. அந்த காணொளி 55 வினாடி. அதை 1,08,000 க்கும் அதிகமான முறை பலரால் பார்க்கப்பட்டுள்ளது. காவல்துறை ரோட்டில் சண்டை போட்டுக் கொண்டிருந்ததாக நம்பப்படும் 4 பேரையும் விசாரணை நடத்தி வருவதாக கூறினர். பதிவேற்றம் செய்யப்பட்ட காணொளி தொடர்பில் புகார் அளிக்கப்பட்டிருப்பதாகவும், அதனைத் தொடர்ந்து விசாரணையும் நடைபெறுவதாக …

56 வினாடிகளே கொண்ட காணொளி!1,08,000 க்கும் அதிகமான முறையில் பார்க்கப்பட்டது! Read More »

Singapore News in Tamil

சிங்கப்பூர் மூத்த குடிமக்கள்!Health up! புதிய திட்டம்!

சிங்கப்பூரில் ஏப்ரல் மாதம் மூத்த குடிமக்களுக்காக Health up! என்ற புதிய திட்டம் அறிமுக செய்யப்படவிருக்கிறது.இந்த திட்டத்தில் ஈஸ்ட் கோஸ்ட் வட்டாரத்தில் வசிக்கும் மூத்த குடிமக்கள் அவர்களுக்குரிய மருத்துவப் பரிசோதனைகள், உடலுறதி நடவடிக்கைகள் மற்றும் பல தனிப்பட்ட சுகாதாரத் திட்டங்களுக்கு இதில் பதிந்து கொள்ளலாம். இந்த திட்டம் தற்போது தெம்பனிஸ் பகுதியில் நடப்பில் இருக்கிறது.இதனை துணை பிரதமர் Heng Swee keat அறிவித்தார்.Heartbeat@Bedok யின் 5-ஆம் ஆண்டு நிறைவுக் கொண்டாட்டத்தில் கலந்துக் கொண்டு பேசினார். மற்ற உதவிகளையும் …

சிங்கப்பூர் மூத்த குடிமக்கள்!Health up! புதிய திட்டம்! Read More »

Singapore Job Vacancy News

சிங்கப்பூர் நீ சூனில் நடைபெற்ற விழா!புதிய அம்சங்கள் காட்சிக்கு வைப்பு!

சிங்கப்பூரில் வரும் செப்டம்பர் மாதத்தில் புதிய மூத்தோர் பராமரிப்பு நிலையம் அறிமுகப்படுத்தப்படலாம் என்று சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் கூறினார். நீ சூனில் வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் கட்டடங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளது. அதில் தற்போது 7 புளோக்குகள் புதுப்பொலியுடன் புதுப்பிக்கப்பட உள்ளது. இவற்றுக்கான பணிகள் கூடிய விரைவில் தொடங்கப்படும் என்று அமைச்சர் கூறினார். பிப்ரவரி,4-ஆம் தேதி நீ சூனில் கேளிக்கை விழா நடைபெற்றது.அதில்,அடுத்தடுத்து வரப்போகின்ற பல மேம்பாட்டு அம்சங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. இந்த விழாவானது மார்ச் மாதம் …

சிங்கப்பூர் நீ சூனில் நடைபெற்ற விழா!புதிய அம்சங்கள் காட்சிக்கு வைப்பு! Read More »

Latest Sports News Online

சிங்கப்பூரில் Kopitiam அட்டைகள் படிப்படியாக கைவிடப்படும்!Fair Price நிறுவனம் அறிவிப்பு!

சிங்கப்பூரில் ஜூன் மாதம் முதல் Kopitiam அட்டைகள் படிபடியாக கைவிடப்படும். இது ஜூன் மாதம் 30-ஆம் தேதிக்கு பிறகு நடப்புக்கு வரும். மார்ச் மாதம் முதல் தொடங்கியதும் பொதுமக்கள் Kopitiam அட்டையைத் திருப்பி தர வேண்டும். அதன் பின், அந்த அட்டையில் இருக்கும் மிச்சப் பணத்தைப் பெற முடியும் என்று Fairprice தெரிவித்தது. இந்த அட்டையில் பணம் வைத்து இருப்பவர்களுக்கு 10 விழுக்காடு விலைச் சலுகைப் பெற்று வந்தனர். அட்டையை ஜூன் மாதத்தில் இருந்து கைவிட்ட பிறகும்,அதன் …

சிங்கப்பூரில் Kopitiam அட்டைகள் படிப்படியாக கைவிடப்படும்!Fair Price நிறுவனம் அறிவிப்பு! Read More »

Latest Tamil News Online

பிரபல இந்தியத் திரைப்படப் பாடகி காலமானார்!

இந்தியாவில் பிரபல திரைப்பட பாடகி வாணி ஜெயராம் காலமானார்.அவருக்கு வயது 78.சென்னை நகரில் உள்ள அவரது வீட்டில் காலமானதாக இந்தியா ஊடகங்களில் தகவல் தெரிவித்தன. இவர் இந்தியாவின் தேசிய விருது பெற்றுள்ளார். அவர் பத்ம பூஷன் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.அவருக்கு பத்ம பூஷன் விருது வழங்கப் பட போவதாகவும் அறிவித்திருந்தது. இந்த விருது இந்தியா குடிமக்களுக்கு வழங்கப்படும் 3-வது உயரிய விருது.இவர் 10,000 க்கும் அதிகமான பாடல்களைப் பாடியிருக்கிறார். இந்தியா மொழிகளான தமிழ்,தெலுங்கு,கன்னடம்,மலையாளம், ஹிந்தி என பல்வேறு இந்திய …

பிரபல இந்தியத் திரைப்படப் பாடகி காலமானார்! Read More »

Singapore Breaking News in Tamil

சிங்கப்பூர் சில்லறை விற்பனை முந்தைய ஆண்டை ஒப்பிடுகையில் ஏழரை விழுக்காடு உயர்வு!

சிங்கப்பூரில் கடந்த டிசம்பர் மாதம் சில்லறை விற்பனை உயர்ந்திருக்கிறது. இதை முந்தைய ஆண்டோடு ஒப்பிட்டு பார்த்ததில் ஏழரை விழுக்காடு அதிகரித்துள்ளது. கடந்த டிசம்பர் மாதத்தில் அதிகமாக விற்பனையான பொருட்கள் மதுபானம், கைப்பை,காலணி முதலியவை ஆகும். ஆனால் கார்,பெட்ரோல் விற்பனைக் குறைந்துள்ளது. உணவுத்துறையின் வளர்ச்சியும் 13 விழுக்காடு அதிகரித்துள்ளது.

Latest Singapore News in Tamil

யீஷீனில் பெண்ணை கத்தி முனையில் பிடித்து வைத்திருந்த கைது செய்யப்பட்ட நபருக்கு பிணை மறுப்பு!

சிங்கப்பூரில் சென்ற ஜனவரி மாதம் 9-ஆம் தேதி காலை 7.36 மணியளவில் பெண்ணைக் கத்தி முனையில் 42 வயதுடைய நபர் பிடித்து வைத்து இருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து அங்கு சென்றது காவல்துறை. சம்பவ இடத்திலேயே அவரை கைது செய்தது. கைது செய்யப்பட்டவரின் பெயர் Mohamed Faizal Mohamed Ariff. சம்பவம் நடந்த இடத்தில் தனக்குத் தானே பேசிக் கொண்டிருந்ததாகவும், அவர் போதைப் பொருள் உட்கொண்டதாகவும் தெரியவந்தது. போதைப்பொருள் உட்கொண்டதால் அவரது மனநிலை பாதிக்கப் …

யீஷீனில் பெண்ணை கத்தி முனையில் பிடித்து வைத்திருந்த கைது செய்யப்பட்ட நபருக்கு பிணை மறுப்பு! Read More »

Latest Singapore News

பாரிஸ் ரிஸ் ஸ்ட்ரீடில் உள்ள கடையில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர் 18 மணி நேரத்தில் கைது!

பிப்ரவரி 1-ஆம் தேதி புதன்கிழமை அதிகாலை 2 மணியளவில் பாசிர் ரிஸ் ஸ்ட்ரீடில் உள்ள சிற்றாங்காடியில் 31 வயதுடைய நபர் கத்தியைக் காட்டி மிரட்டி கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து அதிகாலையில் காவல்துறைக்கு அவசர அழைப்பு வந்துள்ளது. காவல்துறை அந்த இடத்திற்கு சென்றனர். அதன் பின், விசாரணை நடத்தியதில் சந்தேகிக்கும்படி 31 வயதுடைய நபர் கைதுச் செய்யப்பட்டார். முதற்கட்ட விசாரணையில், கத்தியை காட்டி கடையிலுள்ள அனைத்து பணத்தையும் தம்மிடம் கொடுக்கும் படி அவர் மிரட்டியதாக தெரியவந்துள்ளது. …

பாரிஸ் ரிஸ் ஸ்ட்ரீடில் உள்ள கடையில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர் 18 மணி நேரத்தில் கைது! Read More »