சிங்கப்பூரில் இனி பொது போக்குவரத்தில் முகக்கவசம் அணிய தேவையில்லை!
சிங்கப்பூரில் பிப்ரவரி 13-ஆம் தேதி திங்கட்கிழமைலிருந்து பொது போக்குவரத்தில் முகக்கவசம் அணிந்துக் கொள்ள தேவையில்லை. இனி சுகாதார, பராமரிப்பு நிலையங்களின் உட்புறங்களில் முகக்கவசம் கட்டாயமாக அணிய தேவையில்லை. தற்போது சிங்கப்பூரில் Covid-19 கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது.அதில் ஒரு கட்டமாக, முகக்கவசத்தைப் பொது போக்குவரத்து இடங்களில் கட்டாயமாக அணிய தேவையில்லை என்று அறிவித்துள்ளது.சற்றுமுன் இதனைச் சுகாதார அமைச்சகம் அறிவித்தது. ஒரு சில இடங்களில் கட்டாயமாக அணிய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது. அதாவது,மருத்துவமனை வார்டுகள்,மருந்தகங்கள்,செவிலியர் இல்லங்கள் போன்ற இடங்களில் …
சிங்கப்பூரில் இனி பொது போக்குவரத்தில் முகக்கவசம் அணிய தேவையில்லை! Read More »