#Singapore

Singapore Job News Online

META நிறுவனம் மீண்டும் ஒரு அறிவிப்பு! ஊழியர்கள் அதிருப்தி!

Financial Times நாளேடில் Face Book தளத்தை நிர்வகிக்கும் Meta நிறுவனம் மேலும் ஒரு அறிவிப்பைத் தெரிவித்துள்ளது.அதன் வேலைகளை மேலும் குறைக்க போவதாக அறிவித்துள்ளது. இந்த முடிவு குழப்பத்தை தருவதாக ஊழியர்கள் கூறியதாக நாளேடில் குறிப்பிட்டு இருந்தது. கடந்த 2022-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அதிகமான ஊழியர்களை பணி நீக்கம் செய்தது. பணி நீக்கம் செய்த நிலையில் புதிதாக மற்றும் ஒரு புதிய அறிவிப்பை அறிவித்துள்ளது. இனி வர போகிற வாரங்களுக்குத் திட்டமிட முடியாததால் எந்த ஒரு …

META நிறுவனம் மீண்டும் ஒரு அறிவிப்பு! ஊழியர்கள் அதிருப்தி! Read More »

Tamil Sports News Online

சிங்கப்பூருக்கு ஜொகூர் முதலமைச்சர் அதிகாரத்துவ வருகை!

பிப்ரவரி 12-ஆம் தேதி (நேற்று) ஜொகூர் மாநிலத்தின் முதலமைச்சர் Onn Hafiz Ghazi சிங்கப்பூருக்கு அதிகாரத்துவ வருகைப் புரிந்தார்.ஜொகூர் மாநில அதிகாரிகளும் வருகைப் புரிந்துள்ளனர். வருகைச் சந்திப்பில் சுற்றுப்புறம்,போக்குவரத்து,தொழில்நுட்பம் முதலிய பல அம்சங்களைக் குறித்து பேச்சு நடத்த உள்ளனர். இவைகள் சம்பந்தப்பட்ட அரசாங்க அமைப்புகளுடன் பேச்சு நடத்த உள்ளார். சிங்கப்பூர் அமைச்சர்களையும் சந்தித்து பேசுவார். போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன், வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், நீடித்த நிலத்தன்மை சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ ஆகியோரைச் சந்திக்கிறார். …

சிங்கப்பூருக்கு ஜொகூர் முதலமைச்சர் அதிகாரத்துவ வருகை! Read More »

Latest Sports News Online

சிங்கப்பூரில் பாலர் பள்ளி, குழந்தைப் பராமரிப்பு நிலையங்களில் ஆசிரியர்கள் தட்டுப்பாடு!

சிங்கப்பூரில் கோவிட்-19 கிருமி பரவலுக்குப் பிறகு பெற்றோர்கள் அலுவலகம் செல்ல ஆரம்பித்து விட்டனர். அவர்கள் குழந்தைகளைப் பாலர் பள்ளிகளிலும், குழந்தைப் பராமரிப்பு நிலையங்களிலும் சேர்க்க ஆரம்பித்து விட்டனர். இதனால் பாலர் பள்ளிகளுக்கும், குழந்தைப் பராமரிப்பு நிலையங்களுக்கும் தேவைகள் அதிகரித்துள்ளது. இந்தத் துறைகளில் வர்த்தகம் வளர்கிறது. வர்த்தகம் வளர்கின்றது ஆனால், பணி புரிய ஆசிரியர்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.ஆசிரியர்கள் தேவைப்படுகின்றனர். பெற்றோர் சிலர் தங்கள் குழந்தைகளைக் குழந்தை பராமரிப்பு நிலையத்தில் விட்டு செல்லவே ஆசைப்படுகின்றனர். தங்கள் குழந்தைகளைப் பாதுகாப்பான இடத்தில் …

சிங்கப்பூரில் பாலர் பள்ளி, குழந்தைப் பராமரிப்பு நிலையங்களில் ஆசிரியர்கள் தட்டுப்பாடு! Read More »

Latest Tamil News Online

சிங்கப்பூர் அரசாங்கம் மூத்தோர்களுக்காக கூடுதல் தொண்டூழியர்களை அமர்த்த விருப்பம்!

சிங்கப்பூரில் அதிகமான சிங்கப்பூர் மூத்தோர்கள் வீட்டிலையே இருப்பதற்கு விரும்புவதாக கூறிகின்றனர். மூத்தோர்கள் உடல்நலம் பாதிப்பு ஏற்பட்ட காலத்திலும் அவர்கள் செவிலியர் இல்லங்களுக்கு, மருத்துவமனைக்குச் செல்ல விரும்பவில்லை. அவர்கள் அவர்களுடைய வீட்டிலையே இருப்பதற்கு பலரும் விரும்புகின்றனர்.இதற்கு போதுமான ஆதரவு கிடைத்தால் இது சாத்தியம் ஆகலாம் என்றுத் தொண்டூழிய அமைப்புகள் கூறுகின்றனர். வீடமைப்புப் பேட்டைகளில் முதியோர்கள் தங்குவதற்கான வகையில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றது. தரை வழுக்கி விடாத வகையில் கட்டப்படுகிறது.அவர்கள் பிடித்து நடப்பதற்கு கைப்பிடி கம்பிகளும் பொருத்தப்படுகின்றன. அவர்களைக் …

சிங்கப்பூர் அரசாங்கம் மூத்தோர்களுக்காக கூடுதல் தொண்டூழியர்களை அமர்த்த விருப்பம்! Read More »

Singapore Breaking News in Tamil

மூத்தோர்களுக்கான திட்டம்!திட்டத்தை 10,000 மூத்தோர்கள் பயன்படுத்தி உள்ளனர்!

சிங்கப்பூரில் வீடமைப்பு வளர்ச்சி கழகம் கடந்த 2009-ஆம் ஆண்டு மூத்தோர்களுக்காக திட்டம் அறிவிக்கப்பட்டது.மீதம் உள்ள குத்தகைக் காலத்தைக் கழகத்திடம் திரும்பக் கொடுத்து பணம் பெறலாம். இந்த திட்டத்தில் மூத்தோர்கள் கழகத்திடம் மீதம் உள்ள குத்தகைக் காலத்தைத் திரும்ப கொடுத்து 200,000 வெள்ளி வரைப் பணம் பெற்றுள்ளதாக கழகம் கூறியது. இதுவரை 70 விழுக்காட்டினர் திரும்பக் கொடுத்துள்ளனர். மூத்தோர்கள் அவர்களுடைய ஓய்வு காலத்திற்காக 100,000 வெள்ளியிலிருந்து 200,000 வெள்ளி வரைப் பணம் பெற்றுள்ளனர். இந்த திட்டத்தை சுமார் 10,000 …

மூத்தோர்களுக்கான திட்டம்!திட்டத்தை 10,000 மூத்தோர்கள் பயன்படுத்தி உள்ளனர்! Read More »

Latest Singapore News in Tamil

சிங்கப்பூரில் ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் நடைபெறும் குடமுழுக்கு விழா!

சிங்கப்பூரில் இன்று ஸ்ரீ மாரியம்மன் கோவில் குடமுழுக்கு விழா. கோவில் சௌத் பிரிட்ஜ் ரோட்டில் அமைந்துள்ளது. இந்த கோவில் மிகப் பழமையான ஆலயம் ஆகும்.தேசிய சின்னமாக 1973-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. குடமுழுக்கு விழா 12 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறுகிறது. இதனால் பக்தர்கள் விழாவைக் காண்பதற்காக மழையையும் பொருட்படுத்தாமல் திரண்டுள்ளனர். துணைப் பிரதமரும், நிதி அமைச்சருமான Lawrence Wong சிறப்பு விருந்தினராக கலந்துக் கொள்கிறார். சென்ற 2022-ஆம் ஆண்டு 20,000 பக்தர்கள் கும்பாபிஷேகத்தில் கலந்துக் கொண்டனர். இந்த முறை …

சிங்கப்பூரில் ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் நடைபெறும் குடமுழுக்கு விழா! Read More »

Singapore News in Tamil

Forward Singapore திட்டத்தில் திரட்டப்படும் சிங்கப்பூரர்களின் கருத்துகள்!

பிப்ரவரி 10-ஆம் தேதி (நேற்று) துணைப் பிரதமருமான, நிதி அமைச்சருமான Lawerence Wong Tiktok காணொளியில் Forward Singapore திட்டத்தைப் பற்றியும், இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டம் வெளியாகும் தினத்தை குறித்தும் தெரிவித்தார். Forward Singapore திட்டத்தில் கருத்துகள் திரட்டப்படும். திரத்தப்பட்ட கருத்துக்களைக் கொண்டு அரசாங்கம் கொள்கைகளை மேம்படுத்தும் என்று கூறினார். வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி பிற்பகல் மூன்றரை மணிக்கு நாடாளுமன்றத்தில் இந்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் வெளியிடப்படும். இத்திட்டத்தில் 14,000 க்கும் …

Forward Singapore திட்டத்தில் திரட்டப்படும் சிங்கப்பூரர்களின் கருத்துகள்! Read More »

Singapore Job News Online

GCE A தேர்வு முடிவுகள் வெளியீடும் தினத்தைச் சிங்கப்பூர் தேர்வுகள், மதிப்பீட்டு கழகம் அறிவிப்பு!

பிப்ரவரி 17-ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று பொதுக் கல்வி சான்றிதழ் மேல்நிலைத் தேர்வு முடிகள் வெளியிடப்படும். மாணவர்கள் தத்தம் பள்ளிகளில் தேர்வு முடிவுகளைப் பிற்பகல் 2.30 மணியளவில் பெற்றுக்கொள்ளலாம்.இதனை கல்வி அமைச்சகமும், சிங்கப்பூர் தேர்வுகள், மதிப்பீட்டுக் கழகமும் தெரிவித்தன. கடந்த 2022-ஆம் ஆண்டு கிருமி தொற்று பரவல் காரணமாக மாணவர்களுடன் பெற்றோர் அல்லது அவர்களுக்கு பொறுப்பு வகிப்போர் செல்ல அனுமதி வழங்கப்படவில்லை. ஆனால், இந்த முறை அதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவர்களுடைய பெற்றோர் அல்லது அவர்களுக்கு பொறுப்பு …

GCE A தேர்வு முடிவுகள் வெளியீடும் தினத்தைச் சிங்கப்பூர் தேர்வுகள், மதிப்பீட்டு கழகம் அறிவிப்பு! Read More »

Tamil Sports News Online

குறைந்த விலையில் உணவு வாங்க DBS வங்கி வழங்கும் புதிய சலுகை!

DBS வங்கி மக்களுக்கு உதவும் நோக்கில் புதிய திட்டத்தை தொடங்க உள்ளது.5 மில்லியன் முறை உணவு வாங்க உதவி வழங்கும் திட்டம். மக்கள் ஒவ்வொரு முறை உணவு வாங்கும் போது அதன் விலையில் 3 வெள்ளி தள்ளுபடி செய்யப்படும் என்று வங்கி அறிவித்துள்ளது. DBS வங்கியின் PayLah மூலம் உணவுக்கான விலையை செலுத்தினால் இந்த தள்ளுபடி கிடைக்கும். உணவகங்காடிக்காரர்களும் ,வாடிக்கையாளர்களும் இதைப் பற்றி தெரிந்ததும் இரு தரப்பினரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். ஒரு சிலர் CDC பற்றுச் …

குறைந்த விலையில் உணவு வாங்க DBS வங்கி வழங்கும் புதிய சலுகை! Read More »

Latest Sports News Online

வரும் திங்கட்கிழமை முதல் சிங்கப்பூரிலிருந்து இந்தியா செல்வோர் PCR கிருமித் தொற்று பரிசோதனை எடுக்கத் தேவையில்லை!

வரும் திங்கட்கிழமையிலிருந்து சிங்கப்பூரிலிருந்து இந்தியாவுக்கு செல்வோர் புறப்படுவதற்கு முன் கோவிட் PCR பரிசோதனைத் தேவையில்லை. சீனா,தென்கொரியா, தாய்லாந்து, ஜப்பான், ஹாங்காங் ஆகிய இடங்களில் இருந்து இந்தியாவிற்கு செல்வோர்க்கும் இது பொருந்தும். தற்போது உலகளவில் புதிதாக கிருமித் தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.இதனை இந்தியா சுகாதார அமைச்சகம் குறிப்பிட்டது. இந்தியா செல்வோரில் இரண்டு விழுக்காட்டினருக்கு பரிசோதனை செய்யும் நடைமுறை தொடரும் என்றும் கூறியது.