#Singapore

Latest Tamil News Online

இனி நாடு தொடர்ந்து வளர்ச்சி அடைவதை உறுதி செய்வது தங்கள் தலைமுறையின் பொறுப்பு! சிங்கப்பூர் பிரதமர்!

சிங்கப்பூரில் நேற்று நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டம் தாக்கல் செய்யப்பட்டது. இதனைக் குறித்து சிங்கப்பூர் பிரதமர் Lee Hsien Loong அவருடைய Instagram பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வரவு செலவுத் திட்டம் நாட்டை முன்னேறி செல்வதற்கான புதிய பாதையை வகுக்கும் வகையில் இந்த புதிய திட்டங்கள் இருக்கின்றது என்றார். கோவிட்-19 கிருமி பரவல் காலகட்டத்தில் இருந்து சிங்கப்பூர் வலுவாக மீண்டு வந்து விட்டது.அதன்பின் பொருளியல் வளர்ச்சியும் அடையும். இது சற்று மெதுவாக தான் நடக்கும் என்று அவர் …

இனி நாடு தொடர்ந்து வளர்ச்சி அடைவதை உறுதி செய்வது தங்கள் தலைமுறையின் பொறுப்பு! சிங்கப்பூர் பிரதமர்! Read More »

Singapore Breaking News in Tamil

Singapore Airlines க்கு விருது!

ஆண்டின் சிறந்த விமானச் சேவை நிறுவனம் என்ற உயரிய விருதுக்கு Singapore Airlines தேர்வு செய்யப்பட்டுள்ளது. 49-வது வருடாந்திர உலக விமான போக்குவரத்து நிகழ்ச்சியில் இதனை அறிவித்தது. Singapore Airlines கோவிட்-19 கிருமிப்பரவல் காலகட்டத்தில் துரிதமாக முடிவெடுத்து செயல்பட்டது. எல்லை கட்டுப்பாடுகளை தளர்த்தப்பட்ட பிறகு, மீண்டும் திறக்கப்பட்ட போது சந்தையில் வலுவாக நுழைய இது உதவியது. இந்த முயற்சியை அங்கீகரிக்கும் விதமாக Singapore Airlines க்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Latest Singapore News in Tamil

சிங்கப்பூரில் கடந்த ஆண்டு மதுபானம் அருந்தி வாகனம் ஓட்டியதால் ஏற்பட்ட விபத்து எண்ணிக்கை விழுக்காடு உயர்வு!

கடந்த 2022-ஆம் ஆண்டு சிங்கப்பூர் சாலைப் போக்குவரத்து விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.நோய் பரவல் காலக்கட்டத்திற்கு முந்தைய நிலையில் இது தொடர்ந்து குறைவாகவே இருந்தது. கடந்த 2022-ஆம் ஆண்டு குறிப்பாக மூத்தோர்,மோட்டார் சைக்கிளோட்டிகள் சமந்தப்பட்ட விபத்துகள் அதிகரித்தது. கடந்த 2022-ஆம் ஆண்டில் ஏற்பட்ட விபத்து மரண எண்ணிக்கையை 2021-ஆம் ஆண்டுடன் ஒப்பிட்டு பார்த்ததில் சற்று அதிகரித்துள்ளது. அதாவது 108-ஆகப் பதிவாகி உள்ளது.கடந்த 2022-ஆம் ஆண்டு மதுபானம் அருந்தி வாகனம் ஓட்டியதில் ஏற்பட்ட விபத்துகளின் எண்ணிக்கை 10 விழுக்காடு உயர்ந்துள்ளது.

Latest Singapore News

நோய் பரவல் சூழலைச் சமாளிக்க ஒப்புதல் கோரப்பட்ட நிதியை விட 2020-2022 நிதியாண்டின் நிதியிருப்பிலிருந்து எடுக்கப்பட்ட நிதி குறைவு!

சிங்கப்பூரில் இன்று நாடாளுமன்ற கூட்டத்தில் வரவு செலவு திட்டம் தாக்கல் செய்யப்பட்டது. 2020-2022 ஆண்டுக்கான கிருமி பரவல் தொற்றைச் சமாளிக்க நிதியிருப்பிலிருந்து மொத்தம் 40 பில்லியன் வெள்ளி எடுக்கப்பட்டது. அதிபரிடம் 52 பில்லியன் வெள்ளி ஒப்புதல் கோரப்பட்டது.ஆனால் எடுக்கப்பட்ட நிதி குறைவு. சிங்கப்பூர் அதன் நிதியை சிக்கனமான அணுகு முறையைப் பின்பற்றுவதை இது காட்டுவதாக Lawrence Wong கூறினார். 2022-ஆம் நிதியாண்டுக்கு 2 பில்லியன் வெள்ளி பற்றாக்குறையை எதிர்பார்க்கலாம் என்றும் கூறினார்.சிங்கப்பூர் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.3 …

நோய் பரவல் சூழலைச் சமாளிக்க ஒப்புதல் கோரப்பட்ட நிதியை விட 2020-2022 நிதியாண்டின் நிதியிருப்பிலிருந்து எடுக்கப்பட்ட நிதி குறைவு! Read More »

Singapore News in Tamil

NTUC Fairprice நிறுவனத்தின் மூத்த ஊழியருக்கு லஞ்சம் கொடுத்த வழக்கு! நீதிமன்றம் தீர்ப்பு!

NTUC Fairprice நிறுவனத்தில் பணிபுரியும் மூத்த ஊழியருக்கு லஞ்சம் கொடுத்த நபருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை.நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. NTUC Fairprice நிறுவனம் மீன் மொத்த வியாபார நிறுவனத்தில் மீன் வாங்குவதை உறுதிப்படுத்துவதற்காக கிட்டத்தட்ட 25,000 வெள்ளி லஞ்சமாக கொடுத்துள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்த குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டார்.குற்றம் சாட்டப்பட்ட நபர் 44 வயதுடைய Ngow Chun Siong. இவர் Fish Vision Agro-tech எனும் மீன் மொத்த வியாபார நிறுவனத்தில் பணி புரிந்துள்ளார். இந்த …

NTUC Fairprice நிறுவனத்தின் மூத்த ஊழியருக்கு லஞ்சம் கொடுத்த வழக்கு! நீதிமன்றம் தீர்ப்பு! Read More »

Singapore news

கடந்த ஆண்டில் 995 அவசர எண்ணுக்கு அவசரமற்ற அழைப்புகள் அதிகம்!சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது!

சிங்கப்பூரில் பிப்ரவரி 13-ஆம் தேதி (நேற்று) சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை(SCDF) 995 எனும் அவசரத் தொலைபேசி எண் குறித்து கூறியது. கடந்த 2022-ஆம் ஆண்டு மக்கள் 995 அவசர எண்ணுக்கு விடுத்த அவசரமற்ற அழைப்புகள் அதிகரித்துள்ளதாக தெரிவித்தது. கடந்த 2022-ஆம் ஆண்டை அதற்கு முந்தைய 2021-ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் அதிகரித்துள்ளது. கடந்த 2022-ஆம் ஆண்டு மொத்தம் 11,538 அவசரமற்ற அழைப்புகள் வந்துள்ளதாக தெரிவித்தது. அவசரமற்ற அழைப்புகள் கோவிட்-19 தொடர்பான சம்பவங்களால் அதிகரித்துள்ளதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் …

கடந்த ஆண்டில் 995 அவசர எண்ணுக்கு அவசரமற்ற அழைப்புகள் அதிகம்!சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது! Read More »

Singapore Job Vacancy News

சிங்கப்பூரில் நாளை முழுமைத் தற்காப்பு தினம் அனுசரிப்பு!

சிங்கப்பூரில் பிப்ரவரி 15-ஆம் தேதி (நாளை) முழுமைத் தற்காப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. சிங்கப்பூர் முழுவதும் முழுமைத் தற்காப்பு தினத்தன்று பொது எச்சரிக்கை முறையில் ஒலி எழுப்பப்படும். SGsecure செயலியைப் பதிவிறக்கம் செய்தவர்களின் கைத்தொலைபேசியில் அதனைக் கேட்கலாம்.இந்த ஒலி 20 வினாடிக்குள் நிறுத்தப்படும். சிங்கப்பூரைப் பாதுகாக்கவும் அதன் அரசு உரிமையை மேலும் வலுப்படுத்தவும் இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது. தீவெங்கும் ஒவ்வொரு ஆண்டும் மாலை 6.20 மணிக்கு பொது எச்சரிக்கை முறையின் ஒலி எழுப்பப்படும். இந்த தினம் சிங்கப்பூர் மீள்திறன் …

சிங்கப்பூரில் நாளை முழுமைத் தற்காப்பு தினம் அனுசரிப்பு! Read More »

Singapore Job News Online

சிங்கப்பூரில் ஊழியர்களுக்காக பரிந்துரைகள் முன்வைப்பு!புதிய சட்டம்!

சிங்கப்பூரில் ஊழியர்களுக்காக புதிய சட்டம் அறிமுகப்படுத்த உள்ளது.வேலைச் செய்யும் இடத்தில் அவர்களுடைய முதலாளிகள் பாகுபாடு காட்டினால் சட்ட நடவடிக்கை எடுக்க உதவும் வகையில் புதிய சட்டம் வர உள்ளது. மொத்தம் 20 பரிந்துரைகள் சட்டமாகவிருக்கிறது.அனைவரையும் நியாயமாக நடத்தும்படி பரிந்துரைகள் முன் வைக்கப்படுகின்றன. இந்த சட்டம் ஊழியர்களுக்கு அனைத்து நிலையிலும் உதவியாக இருக்கும். ஊழியர்களை வேலைக்கு எடுக்கும் முதல் அவர்கள் வேலையிலிருந்து விலகும் தருணம் வரை அவர்களை நல்முறையில் நியாயமான போக்கைச் சட்டம் வலியுறுத்தும். பாதிக்கப்பட்டவர்கள் வேலையிட நியாயச் …

சிங்கப்பூரில் ஊழியர்களுக்காக பரிந்துரைகள் முன்வைப்பு!புதிய சட்டம்! Read More »

Tamil Sports News Online

இன்று,சிங்கப்பூரில் வரவு செலவு திட்டம் அறிக்கை வெளியிடப்படும்!

சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் இன்று வரவு செலவு திட்டம் வெளியிடப் படுகிறது. இதனைத் துணைப் பிரதமரும், நிதி அமைச்சருமான Lawerence Wong வெளியிட்டுப் பேசுவார். இந்த அறிக்கையில் இந்த நிச்சயமற்ற உலகில் சிங்கப்பூர் எப்படி வாய்ப்புகளைக் கைப்பற்றலாம் என்று திட்டத்தில் வரையறுக்கும் என்றும் கூறினார். பிப்ரவரி 14-ஆம் தேதி (இன்று) நாடாளுமன்றத்தில் வெளியிடப்படும். சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் இன்று வரவு செலவு திட்டம் வெளியிடப் படுகிறது. இதனைத் துணைப் பிரதமரும், நிதி அமைச்சருமான Lawerence Wong வெளியிட்டுப் பேசுவார். இந்த …

இன்று,சிங்கப்பூரில் வரவு செலவு திட்டம் அறிக்கை வெளியிடப்படும்! Read More »

Singapore Breaking News in Tamil

இனி Google Pay,Phone pay, Paytm போன்ற செயலிகளில் மூலம் பணம் அனுப்புவதில் பிரச்சனை!வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!

இந்தியாவில் Paytm,Google Pay, Phone pay போன்ற பணவர்த்தனைச் செயலிகளை 6 மாதங்களுக்குள் 90 முறைக்கு மேல் அனுப்பினால் வரிப்பிடித்தம் செய்யப்படும். கட்டணம் வசூலிக்கப்படும். இவ்வாறு வங்கிகள் அறிவித்துள்ளது. இது போன்ற செயலிகளைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தகவல் பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் மூலமாக பரவி வருகிறது. Paytm,Amazon Pay,Phonepe,Google pay போன்ற செயலிகளில் ஒரு வங்கி கணக்கைப் பயன்படுத்துகிறோம். இனிமேல் ஆறு மாதத்திற்குள் ஒருவர் 90 முறை மட்டுமே இலவசமாக பணவர்த்தனைச் செயலிகளில் …

இனி Google Pay,Phone pay, Paytm போன்ற செயலிகளில் மூலம் பணம் அனுப்புவதில் பிரச்சனை!வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி! Read More »