#Singapore

Singapore Breaking News in Tamil

இன்று இந்தியா-சிங்கப்பூர் இடையேயான உறவை மேலும் வலுப்படுத்த புதிய திட்டம் அறிமுகம்!

இன்று இந்தியா-சிங்கப்பூர் இடையேயான யு.பி.ஐ பண பரிவர்த்தனை முறையை பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்சிங் வாயிலாக துவங்கி வைப்பார். நாட்டில் யு.பி.ஐ பண பரிவர்த்தனை முறை வெற்றிகரமாக அதன் சேவையைச் செய்து வருகிறது. எளிதான முறையில் பணம் செலுத்துவதற்கும், பெறுவதற்கும் மத்திய அரசு இந்த யு.பி.ஐ முறையை அறிமுகப்படுத்தியது. தற்போது வெற்றிகரமான சேவை அமைப்பாக உருவெடுத்துள்ளது. இந்த சேவை அமைப்பை என்.பி.சி.ஐ எனப்படும் தேசிய பேமண்ட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா என்ற ஒழுங்குபடுத்தும் அமைப்பால் கண்காணிக்கப்படுகிறது. …

இன்று இந்தியா-சிங்கப்பூர் இடையேயான உறவை மேலும் வலுப்படுத்த புதிய திட்டம் அறிமுகம்! Read More »

Latest Singapore News in Tamil

ஏன்?வாகனத்தை வேகமாக ஓட்டுகிறீர்கள் என கேள்வி கேட்டதால் கன்னத்தில் அறை!

சிங்கப்பூரில் வயதானவரைக் கன்னத்தில் அறைந்த வாகன ஓட்டுநர்.ஏன்? வாகனத்தை வேகமாக ஓட்டுகிறீர்கள் என கேள்வி கேட்ட வயதான மூத்தவரை கன்னத்தில் அறைந்த வாகன ஓட்டுநர்க்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வாகன ஓட்டுநர்க்கு 3,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.37 வயதுடைய Adrin Low Kim Chye எனும் வாகன ஓட்டுநர் வேண்டுமென்றே வயதான பாதசாரியைக் காயத்தை ஏற்படுத்தியதை அவர் ஒப்புக்கொண்டார். இந்த குற்றச் சாட்டில் வாக்குவாதத்தின் போது அவர் நீளமான கைவிளக்கு கொண்டு வயதானவரை மிரட்டியதும் வழக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது. …

ஏன்?வாகனத்தை வேகமாக ஓட்டுகிறீர்கள் என கேள்வி கேட்டதால் கன்னத்தில் அறை! Read More »

Singapore Job News Online

கடந்த 2022-ஆம் ஆண்டில் சிங்கப்பூர் நிர்வாகப் படிப்பை முடித்தவர்களுக்கு விரைவாக வேலை கிடைத்தது!

கடந்த ஆண்டில் சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தில் படிப்பை முடித்தவர்களுக்கு விரைவாக வேலை கிடைத்தது. அதுமட்டுமல்லாமல் அவர்களுடைய தொடக்க சம்பளமும் அதிகரித்துள்ளது. பட்டம் பெற்றவர்களில் சுமார் 95 விழுகாட்டுக்கும் அதிகமானோர் இறுதி தேர்வு முடிந்து 6 மாதங்களுக்குள் வேலையில் சேர்ந்துள்ளனர். சுமார் 76 விழுக்காட்டினர் கடந்த ஆண்டில் சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்திலிருந்து பட்டம் பெற்று ஆய்வில் கலந்து கொண்டனர். கடந்த ஆண்டு முழு நேர வேலையில் சேர்ந்தவர்களின் சராசரி மாத சம்பளம் சுமார் 4,900 வெள்ளி. கடந்த ஆண்டை …

கடந்த 2022-ஆம் ஆண்டில் சிங்கப்பூர் நிர்வாகப் படிப்பை முடித்தவர்களுக்கு விரைவாக வேலை கிடைத்தது! Read More »

Tamil Sports News Online

வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சியில் சிரமங்களைச் சந்திக்கும் மூத்தோர்கள்!

சிங்கப்பூரில் `Forward Singapore´ எனும் `முன்னேறும் சிங்கப்பூர்´ திட்டத்தில் பெரும்பாலான மூத்தோர்கள் தொழில்நுட்பம் சார்ந்தவற்றை பயன்படுத்துவதில் சிரமம் படுகின்றனர் என்பதைப் பற்றிப் பேசப்பட்டது. இதனை தொடர்பு,தகவல் அமைச்சர் Josephin Teo அமைச்சர் பேசினார். சிங்கப்பூரில் பெரும்பாலான மூத்தோர்கள் தொழில்நுட்பத்தில் ஒரு சில அம்சங்களை மட்டுமே பயன்படுத்துகின்றனர். அவர்களுக்கு பலவற்றைப் பயன்படுத்த சிரமமாக இருக்கின்றது. இதுபோன்ற சிரமத்தை 70 வயதுக்கும் அதிகமானோரில் 10 இல் 6 பேர் சிரமத்தை எதிர்கொள்வதாக கூறப்பட்டது. தொழில்நுட்ப வளர்ச்சியில் இவர்களை விட்டு விடக்கூடாது …

வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சியில் சிரமங்களைச் சந்திக்கும் மூத்தோர்கள்! Read More »

Latest Sports News Online

சீனாவிற்கு சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் பயணம்!

சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் சீனாவுக்குப் சுற்றுப்பயணம் மேற்கோள்கிறார்.அங்கு சென்ற பிறகு அமைச்சர் சீனத் தலைவர்களைச் சந்திக்கிறார். விவியன் பால கிருஷ்ணன் சீன வெளியுறவு அமைச்சர் சின் காங்கின் அழைப்பை ஏற்று அங்கு சென்று இருக்கிறார். சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் அனைத்துலகப் பிரிவுக்கான அமைச்சர் Liu Jianchao,பெய்ஜிங் கட்சித் தலைவர் Yin Li ஆகியோரைச் சந்திக்க இருக்கிறார். சீனாவில் பயிலும் சிங்கப்பூர் மாணவர்களையும், வர்த்தகர்களையும் சந்திக்கவிருக்கிறார்.

Latest Tamil News Online

மலேசியாவில் சிங்கப்பூரர்களைக் குறி வைத்த மோசடி கும்பல்!

மலேசியாவில் சிங்கப்பூரர்களைக் குறி வைத்து மோசடி செய்ததாக தொடர்பில் இருந்தவர்களைக் கைது செய்தனர். 12 பேரைக் காவல்துறை கைது செய்துள்ளது.இதனை நேற்று சிங்கப்பூர் காவல்துறை தெரிவித்தது. சிங்கப்பூரில் மேலும் 14 பேர் கைது செய்யப்பட்டனர் அல்லது அவர்கள் விசாரிக்கப்பட்டனர் என்றும் கூறினர். இவர்கள் மோசடி கும்பல்களுக்கு உதவி செய்து, குற்றச் செயல்கள் மூலம் ஆதாயம் பெறுவதாகவும் நம்பப்படுவதாக காவல்துறை கூறியது. பிப்ரவரி 10-ஆம் தேதி மலேசியா காவல்துறை திடீர் சோதனை நடத்தியது. இதில் 16 வயதுக்கும் 27 …

மலேசியாவில் சிங்கப்பூரர்களைக் குறி வைத்த மோசடி கும்பல்! Read More »

Singapore News in Tamil

நாளை சிங்கப்பூர் வரவிருந்த வாலிபர் மாடு குத்தி பலி!

மகா சிவராத்திரியை முன்னிட்டு பொன்னமராவதி வார்பட்டு கிராமத்தில் முன் அனுமதியின்றி மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது.இப்போட்டிக்கு காவல்துறையிடம் முறையான அனுமதி பெறவில்லை. மஞ்சுவிரட்டு போட்டிக்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரத்துக்கும் அதிகமான காளைகள் களம் இறங்க வந்தன. போட்டி நடந்துக் கொண்டு இருந்த போது 25 வயதுடைய இளைஞர் மாடு குத்தி உயிரிழந்தார். இவர் திருமயம் அருகே உள்ள கண்ணனூர் புதுவயல் கிராமத்தைச் சேர்ந்த சிவா. இவர் நாளை சிங்கப்பூர் செல்லவிருந்த நிலையில் இப்படி ஒரு சோகம் …

நாளை சிங்கப்பூர் வரவிருந்த வாலிபர் மாடு குத்தி பலி! Read More »

Singapore Job Vacancy News

ஏஜென்ட் உதவி இல்லாமல் சிங்கப்பூர் வேலைக்கு வர முடியுமா?ஒரு ரூபாய் கூட செலவில்லையா!

சிங்கப்பூர் வேலைக்கு வருவதற்கு ஏஜென்ட்கள் மூலம் மட்டும் வர முடியும் என்று பலருக்கு தெரியும். ஆனால் அதற்கு இன்னொரு வழியும் உண்டு. ஏஜென்ட் உதவி இல்லாமல் ஒரு ரூபாய் கூட செலவில்லாமல் சிங்கப்பூருக்கு எப்படி வர முடியும் என்பதை பற்றி தெளிவாக காண்போம். சிங்கப்பூர் வருவதற்காக ஒவ்வொருவரும் பல வழியில் முயற்சி செய்து வருகின்றனர். சிலர் ஏஜென்ட்களிடம் பணத்தை கட்டி விட்டு காத்திருக்கின்றனர். இன்னும் சிலர் போலி ஏஜென்ட்களிடம் ஏமாந்து விடுகின்றனர். சிங்கப்பூர் வருவதற்கு இந்த ஒரு …

ஏஜென்ட் உதவி இல்லாமல் சிங்கப்பூர் வேலைக்கு வர முடியுமா?ஒரு ரூபாய் கூட செலவில்லையா! Read More »

Latest Sports News Online

சிங்கப்பூரில் சிறப்பாக நடைபெற்ற மகா சிவராத்திரி!

சிங்கப்பூரில் நேற்று மகா சிவராத்திரியை முன்னிட்டு கேலாங் ஈஸ்ட் ஸ்ரீ சிவன் கோவிலில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைப் பெற்றது. இந்நிகழ்ச்சிக்கு இந்து அறக்கட்டளை வாரியம், ஸ்ரீ சிவன் ஆலயத்தின் மேலாண்மைக் குழு ஆகியோர் இணைந்து ஏற்பாடு செய்தனர். நிகழ்ச்சி நேற்று இரவு 7 மணியளவில் நடைபெற ஆரம்பித்தது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக சுகாதார அமைச்சர் Ong Ye Kung கலந்து கொண்டார். பக்தர்கள் தங்கள் காணிக்கையானபால்குடத்தை நேற்று இரவு 7.00 மணிக்கு முதல் இன்று காலை 4.00 …

சிங்கப்பூரில் சிறப்பாக நடைபெற்ற மகா சிவராத்திரி! Read More »