#Singapore

Singapore Job News Online

சிங்கப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர்களால் வரவேற்கப்பட்ட தொகுப்புத் திட்டம்!

நாடாளுமன்றத்தில் வரவு செலவு திட்டத்தில் உத்தரவாத தொகுப்புத் திட்டத்தின்கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் வரவேற்கப்படுகிறதாக தெரிவித்தது.மூன்று பில்லியன் வெள்ளி இத்திட்டத்திற்காக கூடுதல் நிதி ஒதுக்கப்படுவது அதில் ஒன்று. சிங்கப்பூரர்கள் பணவீக்கம்,அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவு,உயரும் பொருள் சேவை வரி முதலியவற்றைச் சமாளிக்க இந்த தொகுப்புத் திட்டம் உதவ முனையும் என்றும் குறிப்பிட்டது. ஆனால், சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த உதவிகள் நீண்டகாலத்துக்கு உதவாமல் போகலாம் என்று கூறினர். இன்னும் ஒரு சிலர் ஒவ்வொரு குடும்பங்களும் பெரும் உதவியின் அளவை மதிப்பீடும் …

சிங்கப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர்களால் வரவேற்கப்பட்ட தொகுப்புத் திட்டம்! Read More »

Latest Sports News Online

களத்தில் மீண்டும் களம் இறங்குவேன்!

கடந்த 2022-ஆம் ஆண்டு தீபக் சாஹரைச் சென்னை அணியால் 14 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஆவார். கடந்த ஆண்டு காயம் காரணமாக இவர் ஐபிஎல் தொடரில் விளையாடவில்லை. காயம் காரணமாக கடந்த 2022-ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பைப் போட்டியில் இடம்பெறவில்லை. தற்போது சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளார்.அவர் முழு உடல் தகுதி பெற்றுள்ளார். இரண்டு பெரிய காயத்தில் இருந்து மீண்டு வந்து உடல்தகுதி பெற்றுள்ளதால் வரும் ஐபிஎல் தொடரில் …

களத்தில் மீண்டும் களம் இறங்குவேன்! Read More »

Latest Tamil News Online

சிங்கப்பூரில் இளையர்களிடையே அதிகரிக்கும் தீவிரவாத உணர்வு!

சிங்கப்பூரில் உள்நாட்டு தடுப்புச் சட்டத்தின் கீழ் 2 இளையர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.அவர்கள் மீது பயங்கரவாத தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. தடுத்து வைக்கப்பட்டவர்களில் ஒருவர் வயது 15.இதுவரைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கப்பட்டவர்களில் மிக இளம் வயது உடையவர். தடுத்து வைக்கப்பட்டவர்கள் பிரபலமான சுற்றுப்பயண இடங்களில் முஸ்லீம் சார்ந்தவர்களாக இல்லாதவர்களை கத்தியால் குத்தி தாக்க திட்டமிட்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல் தற்கொலைத் தாக்குதல் நடத்தவும் திட்டம் தீட்டி உள்ளனர். தீவிரவாத சொற்பொழிவுகளைப் பரப்பும் சமூக ஊடகங்கள் மூலம் கடந்த 2022-ஆம் ஆண்டு …

சிங்கப்பூரில் இளையர்களிடையே அதிகரிக்கும் தீவிரவாத உணர்வு! Read More »

Singapore Breaking News in Tamil

சிங்கப்பூரில் இதுவரை காணாத உச்சத்தை எட்டிய COE கட்டணம்!

சிங்கப்பூரில் பொது பிரிவு வாகன உரிமைச் சான்றிதழ்க் கட்டணங்கள்(COE) அனைத்து பிரிவு கட்டணங்களும் அதிகரித்துள்ளது. இதுவரை காணாத உச்சத்தை எட்டி உள்ளது. அண்மையில் நடைபெற்ற ஏலக் குத்தகையில் கட்டணங்கள் அதிகரித்துள்ளது. 13,000 வெள்ளி உயர்ந்து 118,000 வெள்ளி உயர்ந்துள்ளது. பெரிய கார்களுக்கான கட்டணம் கிட்டத்தட்ட 9,500 வெள்ளி கூடி 115,001 வெள்ளிக்கு உயர்ந்துள்ளன. சிறிய கார்களுக்கான கட்டணம் 550 வெள்ளி உயர்ந்து 86,556 வெள்ளிக்கு அதிகரித்துள்ளது. வர்த்தக வாகனங்களுக்கான கட்டணம் கிட்டத்தட்ட 2,700 வெள்ளி கூடி 87,790 …

சிங்கப்பூரில் இதுவரை காணாத உச்சத்தை எட்டிய COE கட்டணம்! Read More »

Latest Singapore News in Tamil

நவம்பர் மாத டெஸ்ட் ரிசல்ட் UPDATE!

சிங்கப்பூர் வருவதற்கு பல வழிகள் இருந்தாலும் மிகவும் நம்பிக்கையான எளிமையான வழி டெஸ்ட் அடித்து வருவது தான். ஆனால் கடந்த சில மாதங்களில் சூழ்நிலை மாறி , டெஸ்ட் அடித்துவிட்டு ரிசல்ட்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. கிட்டத்தட்ட 100 நாட்களுக்கு மேல் காத்திருக்கின்றனர். கடந்த சில மாதங்களாக டெஸ்ட் அடித்து சிங்கப்பூர் செல்வதில் பல சிரமங்களை எதிர்கொள்கின்றனர். அதில் முக்கியமான ஒன்று,டெஸ்ட் அடித்த பிறகு பல லட்சப் பணத்தைக் கட்டிவிட்டு அதன் ரிசல்ட் வருவதற்கான காலதாமதம் …

நவம்பர் மாத டெஸ்ட் ரிசல்ட் UPDATE! Read More »

Singapore news

சிங்கப்பூரில் கடந்த ஆண்டில் சட்டவிரோத சுகாதாரப் பொருட்கள் பறிமுதல் மதிப்பு அதிகம்!

கடந்த 2022-ஆம் ஆண்டு சுகாதார அறிவியல் ஆணையம் சுமார் 640,000 வெள்ளி மதிப்புள்ள சட்ட விரோத சுகாதார பொருட்களைப் பறிமுதல் செய்தது. அதற்கும் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 200,000 வெள்ளி அதிகம். பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களில் Eczema எனப்படும் படை நோய்க்கான களிம்பு வகைப் பொருட்களே அதிகமாக பறிமுதல் செய்யப்பட்டது. கடந்த 2022-ஆம் ஆண்டு இணைய விற்பனைத் தளங்களில் இருந்து அகற்றப்பட்ட பொருட்களில் இவை 43 விழுக்காடு. இணைய விற்பனைத் தளத்திலிருந்து பாலியல் விழைவைத் தூண்டுபவை,வழி …

சிங்கப்பூரில் கடந்த ஆண்டில் சட்டவிரோத சுகாதாரப் பொருட்கள் பறிமுதல் மதிப்பு அதிகம்! Read More »

Singapore Job News Online

கனடிய வர்த்தகக்குழுவை வரவேற்ற சிங்கப்பூர் இரண்டாம் வர்த்தக, தொழில் அமைச்சர்!

சிங்கப்பூருக்கு கனடிய வர்த்தக குழுவை சிங்கப்பூர் இரண்டாம் வர்த்தக,தொழில் அமைச்சர் Tan See Leng வரவேற்று பேசினார். இரு நாடுகளும் இணைந்து செயல்படும் என்றும் கூறினார்.2021-ஆம் ஆண்டில் சிங்கப்பூருக்கும்,கனடாவுக்கும் இடையிலான வர்த்தகம் சுமார் இரண்டு பில்லியன் வெள்ளியைத் தாண்டியது. கனடா சிங்கப்பூரின் ஏழாவது பெரிய வெளிநாட்டு நேரடி முதலீட்டாளர் நாடு. கனடிய நிறுவனங்களுக்குப் பாதுகாப்பான வட்டார நுழைவாயிலாக சிங்கப்பூர் செயல்பட முடியும் என்றும் கூறினார். இரு தரப்பினருக்கும் உரிய அம்சங்களில் சிங்கப்பூர் கனடாவுடன் இணைந்து செயல்படும் என்றும் …

கனடிய வர்த்தகக்குழுவை வரவேற்ற சிங்கப்பூர் இரண்டாம் வர்த்தக, தொழில் அமைச்சர்! Read More »

Tamil Sports News Online

சிங்கப்பூர் ஆயுதப்படை வீரர்களுக்காக அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் கிடைக்கப் புதிய மையம்!

சிங்கப்பூரில் சிங்கப்பூர் ஆயுதப்படை வீரர்களுக்காக நிபுணத்துவச் சுகாதார மையம் திறக்கப்பட்டுள்ளது. முதல் முறை ஆயுதப்படை வீரர்களுக்காக திறக்கப்பட்டுள்ளது. இது கிராஞ்சி சுகாதார மையம் என்று அழைக்கப்படுகிறது. இந்த மையம் இரண்டு மாடி கட்டிடங்கள், பரந்த சேவைகளைக் கொண்டுள்ளது. புதிய மையம் கிராஞ்சி முகாம் -3 இல் அமைந்துள்ளது. ஆயுதப்படை வீரர்களுக்காக முகாமில் வழங்கப்படும் மருத்துவ சேவைகளை விட இந்த புதிய மையத்தில் அதிக சேவைகள் இருக்கிறது. ஆயுதப் படை வீரர்களுக்கு தேவையான பல் மருத்துவம், பயிற்சி வழி …

சிங்கப்பூர் ஆயுதப்படை வீரர்களுக்காக அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் கிடைக்கப் புதிய மையம்! Read More »

Latest Sports News Online

Kopitiam 80-க்கும் அதிகமான ஊழியர்களைப் பணி அமர்த்த திட்டம்!

சிங்கப்பூரில் Kopitiam அதன் 15 கிளைகளில் 80 க்கும் அதிகமான ஊழியர்களை வேலையில் சேர்க்கப் போவதாக அறிவித்தது.இதனை FairPrice Group(FPG) தெரிவித்தது. FairPrice Group(FPG) Kopitiam யை நிர்வகித்து வருகிறது.FairPrice செயலி Kopitiam அட்டையிலிருந்து சுலபமாக மாற புதிதாக பணி அமர்த்தப்படும் ஊழியர்கள் வாடிக்கையாளர்களுக்கு உதவுவர். இந்த சேவை மார்ச் மாதம் முதல் தேதியிலிருந்து ஜூன் மாதம் வரை வழங்கப்படும். FairPrice செயலிக்கு Kopitiam அட்டைகளில் உள்ள பண மதிப்பை Linkpoints வழி மாற்றிக் கொள்ளலாம். இதைச் …

Kopitiam 80-க்கும் அதிகமான ஊழியர்களைப் பணி அமர்த்த திட்டம்! Read More »

Latest Tamil News Online

நியூசிலாந்தைப் புரட்டி போட்ட சூறாவளி! குடிநீருக்கு தட்டுப்பாடு!

நியூசிலாந்தில் எதிர்பார்க்காத அளவுக்கு சூறாவளி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.தற்போது அந்த பாதிப்புகளிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வருகிறது. சுமார் 3,000 பேர் நிலைமை என்னவென்று தெரியவில்லை. இதன் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது. இதுவரை Gabrielle சூறாவளியால் 11 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். சூறாவளி பாதிப்பால் சில பகுதிகளில் தொலைத் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. அங்கு சாலைகளும், குழாய்களும் சேதமடைந்து இருப்பதால் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் குடிநீர் தேவைப்படுகின்ற இடங்களுக்கு …

நியூசிலாந்தைப் புரட்டி போட்ட சூறாவளி! குடிநீருக்கு தட்டுப்பாடு! Read More »