#Singapore

Singapore News in Tamil

ரசிகர்களிடையே கவனத்தை ஈர்க்கும் நானி போஸ்டர்!

நடிகர் நானி, கீர்த்தி சுரேஷ் நடித்த திரைப்படம் ` தசரா´ போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் முதல் பாடல் வெளியிடப்பட்டது. வருகிற மார்ச் 30-ஆம் தேதி திரையரங்குகளில் திரையிடப்பட உள்ளது. தற்போது நானி தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருகிறார்.அவர் நடித்த அந்தே சுந்தராணிகி படம் பெரும் வெற்றியைப் பெற்றது. அதன் பின் தற்போது `தசரா´ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்குகிறார். இப்படத்தின் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். இப்படத்தில் மேலும், …

ரசிகர்களிடையே கவனத்தை ஈர்க்கும் நானி போஸ்டர்! Read More »

Latest Singapore News

கடந்த டிசம்பர் மாதம் நடந்த தீயணைப்பு வீரர் மரணம் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி!

சிங்கப்பூரில் கடந்த டிசம்பர் மாதம் ஹெண்டர்சன் ரோட்டில் தீ விபத்து ஏற்பட்டது. அந்த தீயை அணைக்க சென்ற இடத்தில் தீயணைப்பு வீரர் மயங்கி விழுந்து, பின்னர் அவர் உயிர் மருத்துவமனையில் பிரிந்தது. தீயணைப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது உயிரிழந்த முதல் தீயணைப்பு வீரர் இவரே. நாடாளுமன்ற கூட்டத்தில் இவருடைய மரண விசாரணைக் குறித்து புக்கிட் பாத்தோக் நாடாளுமன்ற உறுப்பினர் முரளி பிள்ளை கேள்வி எழுப்பினார். உயிரிழந்த தீயணைப்பாளர் மரணம் குறித்தும் விசாரணை நடத்தப்படும். அதேபோல் அதற்கென விசாரணைக் குழு …

கடந்த டிசம்பர் மாதம் நடந்த தீயணைப்பு வீரர் மரணம் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி! Read More »

Singapore news

சிங்கப்பூரில் உள்ள முன்னாள் குற்றவாளிகளுக்கு இன்னும் ஆதரவு வழங்கப் பட வேண்டும்!

சிங்கப்பூரில் உள்ள முன்னாள் குற்றவாளிகளுக்கு இன்னும் ஆதரவு வழங்கப் பட வேண்டும். அவர்களுக்கு வீட்டுச் சூழல் ஆதரவாக இருக்கும் என்று செம்பவாங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் மரியம் ஜாஃபர் கூறினார். வீட்டுச் சூழல் என்பது ஒருவருடைய இயல்பை வடிவமைத்து,அவர்களுக்கு நம்பிக்கை அளித்து,ஆதரவளிப்பது. இது பெரிய பங்கு வகிப்பதாகவும் கூறினார். இது போன்ற வீட்டுச் சூழல்கள் அமையாதவர்களிடம் சமூகப் பிரச்சினைகள் தோன்றும் என்றும் குறிப்பிட்டார்.

Singapore Job Vacancy News

சிங்கப்பூர் எதிர்காலத்தை நோக்கி,`முன்னேறும் சிங்கப்பூர்´ போன்ற திட்டங்கள் பயணம் செய்ய வேண்டும்!

சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் நோய் தொற்று பரவலுக்கு பிறகு, மக்கள் நலனைப் பாதுகாக்க கூடுதல் முயற்சிகளை எடுக்க வேண்டும். இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டனர். மனநல தொடர்பான நிபுணத்துவ உதவி மக்களுக்கு எளிதில் சென்றடையும் வகையில் இருக்க வேண்டும் என்றும் பரிந்துரைகளை முன் வைத்தனர். கிருமி பரவல் காலகட்டம் மக்களுக்கு தனிமை, மனநலப் போராட்டம் முதலிய பிரச்சினைகளை விட்டு சென்றது. இது போன்ற பிரச்சனைகள் நாட்டின் மீள்திறனை வலுப்படுத்தும் திட்டங்களை மெதுவாக செயல்பட செய்யும் என்றும் குறிப்பிட்டது. …

சிங்கப்பூர் எதிர்காலத்தை நோக்கி,`முன்னேறும் சிங்கப்பூர்´ போன்ற திட்டங்கள் பயணம் செய்ய வேண்டும்! Read More »

Singapore Job News Online

சிங்கப்பூர் அடிப்படைப் பண வீக்கத்தின் விழுக்காடு மேலும் அதிகரிக்க வாய்ப்பு!

கடந்த மாதம் ஆண்டு அடிப்படையில் 5.5 விழுக்காட்டைச் சிங்கப்பூரின் அடிப்படை பணவீக்கம் எட்டியுள்ளது. இது 2008-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கு பிறகு இப்படி ஒரு உச்சத்தை எட்டியுள்ளது.கிட்டத்தட்ட 14 ஆண்டுகளுக்கு பிறகு உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த டிசம்பர் மாதத்துடன் இந்த ஆண்டு அடிப்படையின் விழுக்காட்டை ஒப்பிடும்பொழுது 0.4 விழுக்காடு அதிகரித்துள்ளது. அடிப்படை பணவீக்கத்தின் விழுக்காட்டின் விகிதம் பொருள், சேவை வரி உயர்ந்ததாலும் , சேவை,உணவு, சில்லறைப் பொருட்கள் போன்றவற்றின் விலைவாசி உயர்வு காரணமாகும் சென்ற மாதம் பணவீக்கம் …

சிங்கப்பூர் அடிப்படைப் பண வீக்கத்தின் விழுக்காடு மேலும் அதிகரிக்க வாய்ப்பு! Read More »

Tamil Sports News Online

சிங்கப்பூரில் பால்மாவு,பொம்மை திருட்டு சம்பவம்! மூன்று ஆண்டு சிறைத் தண்டனை!

சிங்கப்பூரில் கடந்த மாதத்தில் பால்மாவு திருட்டு சம்பவ புகார்கள் காவல்துறை அதிகம் வருவதாக கூறப்பட்டது. கடந்த 2022-ஆம் ஆண்டு பேரங்காடிகளிலிருந்து 80 பால்மாவு டின்கள் திருடப்பட்டதாக காவல்துறை அதன் புள்ளி விவரம் காட்டுவதாக கூறியது. அதில் ஒரு திருட்டு சம்பவத்திற்கு இன்று நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. 34 வயதுடைய Chen Yixian Joshua கடந்த 2022-ஆம் ஆண்டு ஜூன்,22-ஆம் தேதி waterway point இல் உள்ள NTUC FairPrice இல் இருக்கும் பால்மாவு டின்களைத் திருடி உள்ளதாக …

சிங்கப்பூரில் பால்மாவு,பொம்மை திருட்டு சம்பவம்! மூன்று ஆண்டு சிறைத் தண்டனை! Read More »

Latest Sports News Online

சிங்கப்பூர், இந்தியா மக்களுக்கு கிடைத்த ஓர் நற்செய்தி!

பிப்ரவரி 21-ஆம் தேதி இந்தியா – சிங்கப்பூர் இடையேயான யு.பி.ஐ பண பரி வர்த்தனை முறையை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்சிங் வாயிலாக கலந்துக் கொண்டார். இதில் சிங்கப்பூர் பிரதமர் Lee Hsien Loong பங்கேற்றார். இந்தியாவில் யு.பி.ஐ பண பரிவர்த்தனை இருப்பது போல், சிங்கப்பூரில் Paynow பண பரிவர்த்தனைச் செயலி இருக்கிறது. தற்போது இருநாட்டு உறவுகளையும் மேலும் வலுப்படுத்துவதற்கு யு.பி.ஐ- Paynow இணைப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. சிங்கப்பூர் – இந்தியா பிரதமர்கள் …

சிங்கப்பூர், இந்தியா மக்களுக்கு கிடைத்த ஓர் நற்செய்தி! Read More »

Latest Tamil News Online

சிங்­கப்­பூ­ரில் ஊழி­யர்­க­ளுக்கு உதவ 6 யோசனைகள் நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் முன்வைக்கப்­ப­டுத்­தப்­பட்­டன!

வேலை இழந்த ஊழி­யர்­ வேலை இழந்த ஊழி­யர்­ க­ளுக்கு உத­வும் நிரந்­த­ரத் திட்­டம் ஒன்றை அர­சாங்­கம் அறி­மு­கப்­ப­டுத்த வேண்­டும் என்று பைனி­யர் தனித்­தொ­குதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும் தேசிய தொழிற்­சங்க காங்­கி­ர­சின் (என்­டி­யுசி) உத­வித் தலை­மைச் செய­லா­ள­ரு­மான பேட்­ரிக் டே நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் மீண்­டும் அழைப்பு விடுத்­தார். இத்­திட்­டம் பாதிக்­கப்­பட்ட ஊழி­யர்­க­ளுக்குத் திறன் மேம்­­பாட்­டி­லும் அவர்­க­ளை உகந்த வேலை­யில் சேர்த்­து­வைப்­ப­தி­லும் ஆத­ரவு வழங்­கும் என்­றார் அவர். பார­பட்­ச­த்துடன் நடந்துகொண்டால் தண்­டனை ஊழி­யர்­க­ளுக்கு எதி­ரா­கப் பார­பட்­சத்­து­டன் நடந்­து­கொள்­ளும் நிறு­வ­னங்­க­ளுக்­குத் தண்­டனை …

சிங்­கப்­பூ­ரில் ஊழி­யர்­க­ளுக்கு உதவ 6 யோசனைகள் நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் முன்வைக்கப்­ப­டுத்­தப்­பட்­டன! Read More »

Singapore News in Tamil

சிங்கப்பூர் வரவு செலவு திட்டம்!புத்தாக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள்!நாடாளுமன்ற உறுப்பினர்களால் வரவேற்பு!

நாடாளுமன்ற உறுப்பினர்களால் இந்த ஆண்டின் வரவு செலவு திட்டத்தில் புத்தாக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் அறிவிக்கப்பட்ட புதிய திட்டங்கள் வரவேற்கப்படுகிறது. சிங்கப்பூரில் இருக்கும் சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்குக் கூடுதல் நிதி ஆதரவு வழங்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது. தற்போது அனைத்துலக பொருளியலில் அதிகரித்து வருவதால் இதுபோன்ற நிச்சயமற்ற சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு அவர்களுக்காக கூடுதல் நிதி ஒதுக்கப்பட வேண்டும் என்று விவாதிக்கப்பட்டது. இந்த புதிய திட்டங்கள் குறைந்த வருமானம் கொண்ட ஊழியர்களுக்கு உதவும் வகையில் அமைந்திருக்கிறது. இதனை …

சிங்கப்பூர் வரவு செலவு திட்டம்!புத்தாக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள்!நாடாளுமன்ற உறுப்பினர்களால் வரவேற்பு! Read More »

Singapore news

10 நிமிடம் தாமதமாக வந்ததால் 1000 கிலோமீட்டர் திருப்பி அனுப்பப்பட்ட விமானம்!

10 நிமிடம் தாமதமாக வந்ததால் ஆயிரம் கிலோமீட்டர் திருப்பி அனுப்பப்பட்ட விமானம் ஜப்பானின் ஃபுயோக்கா விமானம் நிலையம் அருகே வசிப்பவர்களுக்கு இரவு நேரத்தில் தொந்தரவு ஏற்படக்கூடாது என்பதற்காக 10 மணிக்கு மேல் அங்கே எந்த விமானமும் தரை இறங்க அனுமதி கிடையாது. இந்த நிலையில் டோக்கியோவில் இருந்து வரவேண்டிய விமானம் ஒன்றரை மணி நேரம் தாமதமாக புறப்பட்ட விமானம் இரவு 10.10 நிமிடத்திற்கு வந்தடைந்தது பத்து நிமிடம் தாமதமாக வந்ததனால் அங்கே தர இருக்க அனுமதி மறுக்கப்பட்டதனால் …

10 நிமிடம் தாமதமாக வந்ததால் 1000 கிலோமீட்டர் திருப்பி அனுப்பப்பட்ட விமானம்! Read More »