#Singapore

சிங்கப்பூருக்கு ருமேனிய அதிபர் 4 நாள் பயணம் மேற்கொள்ள உள்ளார்!

சிங்கப்பூருக்கு 4 நாள் பயணம் ருமேனிய அதிபர் klaus werner மேற்கொள்ள உள்ளார். சிங்கப்பூர் அதிபர் Halimah Yacob அழைப்பை ஏற்று பயணம் மேற்கொண்டுள்ளார்.இரு நாட்டின் அரசாந்திர உறவின் 55 -ஆம் ஆண்டு நிறவை ஒட்டி அவருடைய வருகை அமைகிறது. நாளை வரவிற்கிற ருமேனிய அதிபருக்கு இஸ்தானாவில் சடங்குபூர்வ வரவேற்பு அளிக்கப்படும். சிங்கப்பூர் வந்தவுடன் அவர் அதிபர் Halima Yacob, சிங்கப்பூர் பிரதமர் Lee Hsien Loong ஆகியோரைச் சந்திப்பார். ருமேனிய அதிபருடன் அவருடைய மனைவி,வெளியுறவு அமைச்சர்,அதிபர் …

சிங்கப்பூருக்கு ருமேனிய அதிபர் 4 நாள் பயணம் மேற்கொள்ள உள்ளார்! Read More »

வரும் செப்டம்பர் மாதம் சிங்கப்பூர் நிறுவனங்களுக்காக வரவிருக்கும் புதிய திட்டம்!

சென்ற வாரம் பட்டப்படிப்பு அல்லது அதற்கும் மேல் படித்து இருக்கும் ஊழியர்களின் சான்றிதழ்களைச் சரிபார்ப்பது அவசியம் என்று மனிதவள அமைச்சகம் அறிவித்திருந்தது. நிறுவனங்களும் மனிதவள அமைச்சகமும் ஏற்கனவே பல நிறுவனங்கள் மேல்நிலை வேலை அனுமதியில் வேலைக்குச் சேரும் ஊழியர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்படுவதாக CNA விடம் கூறியது. இவ்வாண்டு செப்டம்பர் மாதம் மனிதவள அமைச்சகம் புதிய விதிமுறையைக் கொண்டுவர உள்ளது.அத்தகைய நிறுவனங்களுக்கு இந்த புதிய விதிமுறையின்கீழ் அதிகம் பாதிப்பு இல்லை என்று கூறியது. மேல்நிலை வேலை அனுமதியில் வேலைக்குச் …

வரும் செப்டம்பர் மாதம் சிங்கப்பூர் நிறுவனங்களுக்காக வரவிருக்கும் புதிய திட்டம்! Read More »

மலேசியா கடற்படை தலைவர் Admiral சிங்கப்பூருக்கு வருகை!

சிங்கப்பூருக்கு மலேசியா கடற்படைத் தலைவர் Admiral Abdul Rahman Ayob முதல்முறையாக அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டார். இருநாட்டு கடற்படைகளுக்கு இடையே வலுவான உறவை கட்டிக்காப்பதன் அவசியத்தை சிங்கப்பூரும் மலேசியாவும் மறு உறுதிப்படுத்ததி உள்ளன. சிங்கப்பூர் தற்காப்பு அமைச்சரை மலேசியா கடற்படைத் தலைவர் சந்தித்தார்.வட்டாரப் பாதுகாப்புச் சவால்களைச் சமாளிப்பதற்கான ஒத்துழைப்பு குறித்து இருவரும் இணைந்து பேசி ஆராய்ந்தனர். Admiral மூன்று நாள் பயணமாக சிங்கப்பூருக்கு வந்துருக்கிறார். அதில் ஒரு பகுதியாக சாங்கி கடற்படைத் தளத்திற்கு சென்று பார்வையிட்டார். அங்கு …

மலேசியா கடற்படை தலைவர் Admiral சிங்கப்பூருக்கு வருகை! Read More »

மத்திய சேமநிதி கணக்குகள் மூடப்படும்!

சிங்கப்பூரில் மத்திய சேமநிதி கணக்குகள் மூடப்படும் என்று அறிவித்துள்ளது.மத்திய சேமநிதிக் கணக்குகள் வைத்து இருக்கும் சிங்கப்பூரர் அல்லது நிரந்தரவாசி அல்லதோர் அவர்களுடைய கணக்குகளை மூட வேண்டும். மத்திய சேமநிதி கணக்குகள் மூடப்பட்டதும் அவர்களுடைய மத்திய சேமநிதி திட்டங்களில் பங்கேற்புப் முடிவுக்கு வரும். அவர்களுடைய தனிப்பட்ட வங்கி கணக்குகளுக்கு தொகை மாற்றப்படும். 2024-ஆம் ஆண்டு மார்ச் 31-ஆம் தேதிக்குள் சிங்கப்பூரர் அல்லது நிரந்தரவாசி அல்லாதோர் அவர்களுடைய கணக்குகளை மூட வேண்டும் என்று குறிப்பிட்டது. அவர்களுடைய கணக்குகளை மூடவில்லை என்றால் …

மத்திய சேமநிதி கணக்குகள் மூடப்படும்! Read More »

ரயில் கோளாற்றால் பயணம் தாமதம்!மன்னிப்பு கேட்ட நிறுவனம்!

மார்ச் 7-ஆம் தேதி (நேற்று) தாம்சன் -ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதையில் ஏற்பட்ட ரயில் கோளாற்றால் கூடுதலாக 25 நிமிடம் பயணம் செய்வதற்கு தேவைப்பட்டதாக SMRT நிறுவனம் தெரிவித்தது. இது குறித்து மாலை 5 மணியளவில் செய்தி வெளியிட்டு இருந்தது.மாற்று ரயில் பாதைகளைப் பயணிகள் பயன்படுத்துமாறு அறிவித்தது. கேல்டிகாட் நிலையத்திற்கும் ஆர்ச்சர்ட் நிலையத்திற்கும் இடையே இடைவெளி பேருந்து சேவைகள் வழங்கப்படும் என்றும் அறிவித்தது. இலவச பேருந்து சேவைகள் பாதிக்கப்பட்ட அனைத்து நிலையத்திற்கும் வழங்கப்படும் என்றும் கூறியது. மாலை …

ரயில் கோளாற்றால் பயணம் தாமதம்!மன்னிப்பு கேட்ட நிறுவனம்! Read More »

மலேசியாவில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதித்த சிங்கப்பூர் காய்கறிகளின் விநியோகம்! உற்பத்தியை பெருக்க முயற்சி எடுக்கப்படவில்லை!

உள்ளூர் காய்கறிகளின் உற்பத்தியை தாங்கள் இன்னும் பெருக்கவில்லை என்று சிங்கப்பூர் பண்ணையாளர்கள் கூறினர். அண்மையில் மலேசியாவில் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் காய்கறிகளின் விநியோகம் தடைப்பட்டது. தடைப்பட்ட போதும் அவர்கள் உற்பத்தியை பெருக்க முயற்சிகள் செய்யவில்லை என்றும் கூறினர். இறக்குமதியில் ஏற்பட்ட பற்றாக்குறையை ஈடு செய்வதற்கு காய்கறிகளை பயிரிடுவதற்கு நீண்ட காலம் பிடிக்கும் என்று கூறினர். அந்த அளவிற்கு உள்ளூர் விற்பனைக்கு தேவை இல்லை என்றனர். மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் காய்கறிகளின் விநியோகம் குறைந்திருப்பதாக காய்கறி வியாபாரிகள் …

மலேசியாவில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதித்த சிங்கப்பூர் காய்கறிகளின் விநியோகம்! உற்பத்தியை பெருக்க முயற்சி எடுக்கப்படவில்லை! Read More »

சிங்கப்பூரில் 6 ஆண்டுக்கு முன்பு இடிந்து விழுந்த மேம்பால சாலை விபத்து!கட்டுமான நிறுவனத்துக்கு இழப்பீடு தர வேண்டும்!

சிங்கப்பூரில் 6 ஆண்டுக்கு முன்பு மத்திய விரைவுச் சாலையில் உள்ள மேம்பால சாலை உடைந்து விழுந்து விபத்து நடந்தது. இச்சம்பவம் தொடர்பாக CPG Consultants நிறுவனம் Or Kim Peow Contractors நிறுவனத்திற்கு கிட்டத்தட்ட 44 மில்லியன் இழப்பீடு கொடுக்க வேண்டும் என்று நடுவர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேம்பாலச் சாலையின் வடிவமைக்கும் பொறுப்பை CPG Consultants நிறுவனத்திடம் ஒப்படைத்தது. Or Kim Peow Contractors கட்டும் குத்தகையைப் பெற்ற பிறகு அந்த நிறுவனத்திடம் ஒப்படைத்தது. ஜூலை 14-ஆம் …

சிங்கப்பூரில் 6 ஆண்டுக்கு முன்பு இடிந்து விழுந்த மேம்பால சாலை விபத்து!கட்டுமான நிறுவனத்துக்கு இழப்பீடு தர வேண்டும்! Read More »

Audi சேவை மையத்தில் வெடிப்பு சம்பவம்!ஒருவர் காயம்!

மார்ச் 7-ஆம் தேதி காலை 8.55 மணியளவில் உபி ரோட்டில் உள்ள Audi சேவை கட்டடத்தில் மாபெரும் வெடிப்புச் சம்பவம் குறித்து சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படைக்குக் தகவல் கிடைத்தது. இந்த சம்பவத்தால் 100 பேர் கட்டடத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.இந்த வெடிப்பு சம்பவத்தின் போது கட்டடத்தில் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.இதில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. Raffles மருத்துவமனைக்கு காயம் அடைந்தவர் அழைத்துச் செல்லப்பட்டார்.இது குறித்து சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை விசாரணை நடத்தப்படுவதாகவும் தெரிவித்தது. தற்போது Audi …

Audi சேவை மையத்தில் வெடிப்பு சம்பவம்!ஒருவர் காயம்! Read More »

சிங்கப்பூரில் வெளிநாட்டு பயணிகளுக்காக புதிய திட்டம்! சலுகை!

சிங்கப்பூர் பயணத்துறை கழகம் SingapoRewards எனும் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. சிங்கப்பூருக்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்காக புதிய திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. சுற்றுலாபயணிகள் அதிக செல்லாத சுமார் 40 இடங்களுக்கு அவர்கள் இலவசமாக செல்ல இந்த புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூருக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு அனுபவத்தைத் தருவதே நோக்கம். இந்த புதிய திட்டம் இந்த ஆண்டு முழுவதும் நடப்பில் இருக்கும் என்று தெரிவித்தது. இந்த திட்டத்தில் நேற்று முதல் சிங்கப்பூருக்கு குறுகிய காலம் பயணம் …

சிங்கப்பூரில் வெளிநாட்டு பயணிகளுக்காக புதிய திட்டம்! சலுகை! Read More »

ட்ரெண்ட் ஆகி வரும் வடசென்னை-2!

தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா,அமீர் சமுத்திரக்கனி ஆகியோர் பலரது நடிப்பில் வெளியான படம் வடசென்னை. இப்படம் 2018-ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான படம். இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசை அமைத்திருந்தார். வடசென்னை -2 கண்டிப்பாக வெளிவரும் என்று வாத்தி படத்தின் இசை வெளியிட்டு விழாவில் தனுஷ் கூறியிருந்தார். இந்நிலையில் நேற்று ஆர்யா நடிக்கும் சார்பட்டா பரம்பரை-2 பா. ரஞ்சித் இயக்கத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இதையடுத்து தனுஷின் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் வடசென்னை -2 …

ட்ரெண்ட் ஆகி வரும் வடசென்னை-2! Read More »