#Singapore

அமெரிக்காவில் மூடப்பட்ட வங்கிகளால் சிங்கப்பூர் வங்கிகளில் பாதிப்பு ஏற்படுமா?

அமெரிக்காவில் இரண்டு வங்கிகள் மூடப்பட்டது. இதைத்தொடர்ந்து உலக நிதி சந்தையில் பதற்றம் ஏற்பட்டது. இதனையொட்டி நேற்று சிங்கப்பூர் நாணய வாரியம் அறிக்கை வெளியிட்டது. சிங்கப்பூரில் வங்கிமுறை வலுவாக இருப்பதாக கூறியது.சிங்கப்பூர் வங்கிகளுக்கும் அமெரிக்காவில் மூடப்பட்ட இரண்டு வங்கிகளோடு பெரிய தொடர்பு ஏதும் இல்லை என்று குறிப்பிட்டது. சிங்கப்பூர் வங்கிகள் வலுவான முதலீட்டைக் கொண்டுள்ளது என்று குறிப்பிட்டது.வட்டி உயர்வு உள்ளிட்ட அம்சங்களைச் சமாளிக்க தொடர்ந்து கண்காணிப்பு நடைமுறைகள் பின்பற்றப்படுவதாகவும் தெரிவித்தது. அமெரிக்காவில் 2 வங்கிகளின் வீழ்ச்சி புதிதாக ஆரம்பிக்கப்பட்ட …

அமெரிக்காவில் மூடப்பட்ட வங்கிகளால் சிங்கப்பூர் வங்கிகளில் பாதிப்பு ஏற்படுமா? Read More »

தனிநபர் தகவல்களைப் பாதுகாக்க தவறிய நிறுவனம்! ஆபராதம் விதிப்பு!

Eatigo நிறுவனத்திற்கு 62,400 வெள்ளி அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.நிறுவனம் பயனீட்டாளர்களின் தனிநபர் தகவல்களைப் பாதுகாக்க தவறியதற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இணைய உரையாடல் தளத்தில் சுமார் 2.8 மில்லியன் பயனீட்டாளர்களின் தனிநபர் தகவல்கள் அடங்கிய தரவு தொகுப்பை விற்பனைக்கு விடப்பட்டது. தரவு தொகுப்பில் பெயர்கள், மின்னஞ்சல் முகவரிகள், தொலைபேசி எண்கள்,மறையாக்கம் செய்யப்பட்ட கடவுச் சொல் (Hidden Password),Facebook தகவல்கள் முதலியவை இருந்தன. தனிநபர் தகவல்களை பாதுகாக்க தவறியதற்காக தனிநபர் தகவல் பாதுகாப்பு ஆணையம் தீர்ப்பளித்தது. 2020-ஆம் ஆண்டு அக்டோபர் …

தனிநபர் தகவல்களைப் பாதுகாக்க தவறிய நிறுவனம்! ஆபராதம் விதிப்பு! Read More »

சிங்கப்பூரில் சந்தேகத்தின் அடிப்படையில் 22 வயதுடைய நபர் கைது!

சிங்கப்பூரில் சந்தேகத்தின் அடிப்படையில் 22 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.மீடியாகார்ப் Meconnect கணக்குகளை ஊடுருவியதாக சந்தேகப்படுகிறார். சுமார் 14,000 கணக்குகள் ஊடுருவப்பட்டன. ஆடவரின் அடையாளத்தை விசாரணையின் மூலம் குற்றப்புலனாய்வு பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் கண்டறிந்தனர். மார்ச் 9-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். கடந்த மாதம் பாதிக்கப்பட்ட 14000 பயனீட்டாளர்களிடம் அவர்களின் Password யை மாற்றும் படி நிறுவனம் கேட்டுக்கொண்டது. தற்போது வரை பயனீட்டாளர்களின் தனிநபர் தகவல்கள் வெளியிடப்பட்டதற்கோ அல்லது தவறான முறையில் பயன்படுத்தப்பட்டத்திற்கோ ஆதாரம் இல்லை. கைது …

சிங்கப்பூரில் சந்தேகத்தின் அடிப்படையில் 22 வயதுடைய நபர் கைது! Read More »

தனித்து வாழ விரும்பும் வசதி குறைந்த ஒற்றையருக்காக அறிமுகப்படுத்தபடும் புதிய வாடகைத் திட்டம்!

வீடமைப்பு வளர்ச்சி கழகம் புது வாடகைத் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.இந்த புதிய திட்டம் வசதி குறைந்த ஒற்றையர் விடுதி போன்ற குடியிருப்பில் தங்குவதற்காக அறிமுகப்படுகிறது. அவர்கள் தனித்து வாழவும் மற்றொருவருடன் வீட்டைப் பகிர்ந்து கொள்வதற்கு பதிலாக ஓரறை வாடகை குடியிருப்பு வீட்டைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். அங் மோ கியோ பகுதியில் உள்ள முன்னைய ஆண்டர்சன் தொடக்க கல்லூரி விடுதியில் அமைந்து இருக்கும் என்று கூறியது. அதற்காக 480 ஓரறைக் குடியிருப்புகள் இருக்கும் வகையில் விடுதி மாற்றி அமைக்கப்படும் …

தனித்து வாழ விரும்பும் வசதி குறைந்த ஒற்றையருக்காக அறிமுகப்படுத்தபடும் புதிய வாடகைத் திட்டம்! Read More »

சிங்கப்பூரில் திரும்ப பெறப்பட்ட கருவிகள்!

சிங்கப்பூரில் Tracetogether கருவிகள் திருப்பி கொடுக்கப்பட்டதாக தகவல், தொடர்பு அமைச்சர் Josephine Teo தெரிவித்தார். கிட்டத்தட்ட 600,000 கருவிகள் திரும்பப் பெற பட்டதாக கூறினார். மார்ச் 12-ஆம் தேதியுடன் அவற்றைத் திருப்பி கொடுக்கும் நடவடிக்கை முடிவுக்கு வந்ததாக தெரிவித்தார். அவைகள் எதிர்காலத்தில் தொடர்பு தடங்களைக் கண்டறிய பயன்படுத்தப்படும் என்று கூறினார். இதனை Teo தனது Linkedin பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். 2.6 மில்லியனுக்கும் அதிகமான Tracetogether கருவிகள் 2021-ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் வழங்கப்பட்டதாக அறிவார்ந்த தேச,மின்னிலக்க அரசாங்க …

சிங்கப்பூரில் திரும்ப பெறப்பட்ட கருவிகள்! Read More »

PSA சிங்கப்பூர்!சிங்கப்பூர் PSA job!

சிங்கப்பூரில் PSA வேலை என்றால் என்ன? PSA வேலைப் பற்றிய தகவல்கள்!PSA என்பது Port Of Singapore Authority. சிங்கப்பூர் வருமானத்தில் மிகவும் பெரிய பங்கு வகிப்பது கப்பல் துறை மற்றும் கப்பல் கட்டுமான துறை தான். ஏனென்றால், சிங்கப்பூர் துறைமுகம் ஆசியாவுக்குள் நுழைவதற்கு Enters Dark நுழைவாயிலாக உள்ளது. இதன் காரணமாக சிங்கப்பூரில் பொருளாதாரத்தில் மிகவும் பெரிய பங்கு வைப்பது துறைமுகம். இதில் நிறைய வேலை வாய்ப்புகள் உள்ளது. குறிப்பாக வெளிநாட்டவர்களுக்கு நிறைய வேலை வாய்ப்புகள் …

PSA சிங்கப்பூர்!சிங்கப்பூர் PSA job! Read More »

சிங்கப்பூரிலிருந்து சாமி தரிசனத்திற்காக இந்தியா வந்த தம்பதியருக்கு நேர்ந்த விபரீதம்!

மார்ச் 12-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை சித்தூர் மாவட்டம் நகரியில் கார் மீது எண்ணெய் டேங்க்ர் லாரி கவிழ்ந்து விழுந்து வீட்டுக்குள்ளானது. இந்த விபத்தில் டிரைவர் உட்பட தம்பதியர் உயிரிழந்தனர்.இவர்கள் சிங்கப்பூரில் இருந்து ஸ்ரீவாரி தரிசனம் செய்ய வந்தனர். சனிக்கிழமை சிங்கப்பூரிலிருந்து திருமலை ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமியைத் தரிசிக்க இளவரசர் (40), அவருடைய மனைவி நாகஜோதி (30) சென்னை வந்தனர். ஞாயிற்றுக்கிழமை அன்று காலை வாடகை காரை மூலம் சென்னையிலிருந்து திருமலைக்கு புறப்பட்டனர். நகரி உள்ள தர்மபுரம் …

சிங்கப்பூரிலிருந்து சாமி தரிசனத்திற்காக இந்தியா வந்த தம்பதியருக்கு நேர்ந்த விபரீதம்! Read More »

சிங்கப்பூரில் பெண்களுக்காக புதிய ஆதரவு நிலையம்!

இந்த ஆண்டு பிற்பகுதியில் பெண்களுக்கான புதிய ஆதரவு நிலையம் ஒன்று Eunos அமையவிருக்கிறது. சிங்கப்பூர் முஸ்லீம் பெண்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் சட்ட ஆலோசனை,நல்வாழ்வு நடவடிக்கைகள்,வேலை ஆதரவு முதலியவற்றை அங்கே பெண்கள் பெற முடியும். அது பெண்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து முன்னேற உதவும் ஓர் பாதுகாப்பான இடமாக திகழும். புதிய நிலையம் பற்றி அனைத்துலக மகளிர் தினத்தை முன்னிட்டு நிகழ்ச்சி நடைபெற்றதில் தெரிவிக்கப்பட்டது.அந்த நிகழ்ச்சியில் சிறிய சந்தை நடைபெற்றது. பெண்கள் ஏற்று நடத்தும் சிறிய வர்த்தகங்களைக் காட்சிப்படுத்தும் …

சிங்கப்பூரில் பெண்களுக்காக புதிய ஆதரவு நிலையம்! Read More »

முதிர்ந்த ஊழியர்களை வேலைக்கு எடுக்க திட்டமிட்டிருக்கும் நன்யாங் பலதுறைத் தொழிற்கல்லூரி!

அரசாங்க நிதி நன்யாங் பலதுறைத் தொழிற்கல்லூரி பெறவிருக்கிறது.அந்த நிதி துல்லிதப் பொறியியல் வேலைத் திறன் ஒருங்கிணைப்பாளருக்கான முன்னோடித் திட்டத்தில் சேரும்போது தொழிற்கல்லூரிக்கு வழங்கப்படும். எத்தனை முதிர்ச்சியடைந்த ஊழியர்கள் உருவாக்கப்படுகின்றனர்,எத்தனை நிறுவனங்களுக்கு ஆதரவளிக்கப்படுகிறது என்பதை அடிப்படையாக கொண்டு நிதி அளிக்கப்படும் என கல்வி அமைச்சகம் கூறியது. ஒரு மருத்துவ தொழில்நுட்ப நிறுவனம் 35 ஆண்டுகளாகும் கடுமையான மனிதவள பற்றாக்குறையை எதிர்கொள்கிறது. 160 ஊழியர்கள் நிறுவனம் செயல்பட தேவை. அதில் தற்போது 120 ஊழியர்கள் மட்டுமே இருக்கின்றனர். இதனைச் சமாளிக்க …

முதிர்ந்த ஊழியர்களை வேலைக்கு எடுக்க திட்டமிட்டிருக்கும் நன்யாங் பலதுறைத் தொழிற்கல்லூரி! Read More »

வீட்டிலிருந்து வேலை செய்ய இயலாத சில துறைகள் அதற்காக மாற்றுவழியைச் சோதித்து வருகிறது!

இன்று வீட்டிலிருந்து வேலைச் செய்யும் போக்கு பிரபலமாகிவிட்டது.ஒரு சில துறைகள் இவ்வாறு செய்ய முடியாத காரணத்தால் அதைச் சாத்தியமாக்க புத்தாக்க வழியில் முயன்று வருகின்றனர். வீட்டிலிருந்து வேலைச் செய்வது உணவு, பானக் கடைகளில் வேலை செய்பவர்களுக்கு சிரமம். அவர்களுக்கு கைக்கொடுக்க Starbucks உள்ளிட்ட பெரிய உணவு, பானக் கடைகள் செயலி ஒன்றை அறிமுகம் செய்தது.கடந்த நவம்பர் மாதத்தில் Find-a-shift எனும் செயலியை அறிமுகம் செய்தது. சுமார் 60 விழுக்காட்டினர் Starbucks கடையில் வேலைச் செய்யும் முன்னிலை ஊழியர்களில் …

வீட்டிலிருந்து வேலை செய்ய இயலாத சில துறைகள் அதற்காக மாற்றுவழியைச் சோதித்து வருகிறது! Read More »