#Singapore

Tamil Sports News Online

கட்டடத்தின் உச்சியில் 40 வது தளத்தில் சிக்கிய ஊழியர்கள்!

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படை அதன் முகநூல் பக்கத்தில் 40 வது தளத்தில் தொங்கும் மேடையில் சிக்கி இருந்தோரைக் காப்பாற்ற தகவல் கிடைத்ததாக பதிவைப் பதிவிட்டு இருந்தது. இந்த சம்பவம் 168 Robinson ரோட்டில் கட்டத்தில் இரு ஊழியர்கள் சிக்கி உள்ளதாக தகவல் கிடைத்தது. இரு ஊழியர்கள் Capital Tower கட்டடத்தின் 40 வது தளத்தில் தொங்கும் மேடையில் சிக்கி இருந்தனர்.அவர்களை குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகள் காப்பாற்றி உள்ளனர். Capital Tower 52 தளங்களைக் கொண்டது.அந்த …

கட்டடத்தின் உச்சியில் 40 வது தளத்தில் சிக்கிய ஊழியர்கள்! Read More »

Singapore Job News Online

சுமார் 9,000 பேரை பணியிலிருந்து நீக்கஉள்ள நிறுவனம்!

Amazon நிறுவனம் ஏற்கனவே சென்ற ஜனவரி மாதம் 18,000 ஊழியர்களைப் பணியில் இருந்து நீக்கியது . தற்போது மேலும் 9000 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. சுமார் 1.5 மில்லியன் பேர் சென்ற டிசம்பர் மாதம் amazon நிறுவனத்தில் பணிப் புரிந்தனர். பலரும் கிருமி பரவல் காலக்கட்டத்தில் மின் வணிகத்தை அணுகினர். இதனால் amazon பெரிய வளர்ச்சி அடைந்தது. பல்வேறு பிரிவுகளிடமிருந்து அளித்த தகவல்களைக் கொண்டு இன்னும் அதிகப்படியான வேலையாட்களை ஆட்குறைப்புச் செய்ய உள்ளதாக …

சுமார் 9,000 பேரை பணியிலிருந்து நீக்கஉள்ள நிறுவனம்! Read More »

Singapore Job Vacancy News

பிப்ரவரி மாதத்திற்கான டெஸ்ட் ரிசல்ட் UPDATE!

சிங்கப்பூர் வருவதற்கு பல வழிகள் இருந்தாலும் மிகவும் நம்பிக்கையான எளிமையான வழி டெஸ்ட் அடித்து வருவது தான். ஆனால் கடந்த சில மாதங்களில் சூழ்நிலை மாறி , டெஸ்ட் அடித்துவிட்டு ரிசல்ட்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.கிட்டத்தட்ட 100 நாட்களுக்கு மேல் காத்திருந்தனர். கடந்த சில மாதங்களாக டெஸ்ட் அடித்து சிங்கப்பூர் செல்வதில் பல சிரமங்களை எதிர்கொள்கின்றனர். அதில் முக்கியமான ஒன்று,டெஸ்ட் அடித்த பிறகு பல லட்சப் பணத்தைக் கட்டிவிட்டு அதன் ரிசல்ட் வருவதற்கான காலதாமதம் தான். …

பிப்ரவரி மாதத்திற்கான டெஸ்ட் ரிசல்ட் UPDATE! Read More »

Singapore news

சிங்கப்பூரில் உணவு இறக்குமதி விநியோகத்தில் இடையூறு ஏற்பட்டுள்ளதா?

நாடாளுமன்றத்தில் மலேசியாவில் ஏற்பட்ட வெள்ளத்தால் இங்கு உணவு விநியோகத்தில் ஏதேனும் பாதிப்பு ஏற்படும் என்று அரசாங்கம் கருதுகிறதா என கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு எழுத்துப்பூர்வமாக நீடித்த நிலைதன்மை,சுற்றுப்புற அமைச்சர் பதிலளித்தார். மலேசியாவில் வெள்ளம் பாதிப்பு ஏற்பட்டது.உணவு இறக்குமதி விநியோகத்தில் இடையூறு ஏற்பட்டதாக கண்டறியப்படவில்லை.இதனை அமைச்சர் தெரிவித்தார். ஜொகூர் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் பல்லாயிரக்கணக்கானோர் தற்காலியாமாக முகம்களில் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல இடங்களில் போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது.

Singapore News in Tamil

சிங்கப்பூரில் சிறப்புக் குழு ஒன்று அமைக்கப்படும்!

சிங்கப்பூரில் பொதுச் சுகாதார நிலையம் அமைக்கப்படும் என்று துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் குறிப்பிட்டார். எதிர்காலத்தில் நோய் தொற்று ஏற்பட்டால் அதனைச் சமாளிப்பதற்காக அமைக்கப்படுகிறது. இதற்காக சிறப்பு குழு ஒன்றும் அமைக்கப்படும். நேற்று துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் கோவிட்-19 வெள்ளை அறிக்கை தொடர்பான விவாதத்தை நாடாளுமன்றத்தில் தொடங்கி வைத்தார். கிருமி தொற்று மிக வேகமாக பரவாமல் இருப்பதற்கு அதனைத் தடுப்பதற்கும் சிங்கப்பூர் மேலும் தயாராக இருப்பது முக்கியம் என்று கூறினார். சிங்கப்பூரில் சுகாதார அமைச்சகம், தேசிய …

சிங்கப்பூரில் சிறப்புக் குழு ஒன்று அமைக்கப்படும்! Read More »

Latest Singapore News

வரும் மே மாதம் முதல் பொதுமக்களுக்கு நினைவூட்டல் அனுப்பப்படும்!

நேற்று நாடாளுமன்றத்தில் மனிதவள அமைச்சர் Tan See Leng மத்திய சேமநதி கழகம் குறித்து பேசினார். பொதுமக்களுக்கு மத்திய சேமநிதி கழகம் நியமனம் குறித்த தகவலை நினைவூட்டலாக அனுப்ப திட்டமிட்டுள்ளது. இது குறித்த விவரத்தை மனிதவள அமைச்சர் நாடாளுமன்றத்தில் பேசினார். வரும் மே மாதம் முதல் விவாகரத்து செய்யும் தம்பதிகளுக்கு நினைவூட்டல் அனுப்பப்படும். அதில் அவர்களுடைய நியமனத்தை மறுபடி பார்க்கும்படி குறிப்பிட்டிருக்கும். ஒருவர் உயிரிழந்த பிறகு நிதியில் இருக்கும் பணம் யாருக்கு சேர வேண்டும் என்பதை நியமனம் …

வரும் மே மாதம் முதல் பொதுமக்களுக்கு நினைவூட்டல் அனுப்பப்படும்! Read More »

Latest Tamil News Online

நோய் பரவல் காலகட்டத்தில் துணிவுடனும் அர்ப்பணிப்புடனும் சேவையாற்றியவர்களுக்கு மரியாதை!

நேற்று நாடாளுமன்றத்தில் கிருமிபரவல் காலக் கட்டத்தில் கோவிட்-19 நோயை எதிர்த்து போராடிய முன்னிலை ஊழியர்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர். மூன்று ஆண்டு கால கோவிட்-19 காலக்கட்டத்தில் கற்றுக்கொண்டவைகளை நேற்று அரசாங்கம் நாடாளுமன்றத்தில் ஒப்புக்கொண்டது. நேற்று நாடாளுமன்றத்தில் கிருமி பரவல் காலக்கட்டத்தில் நோயை எதிர்த்து முன்னணியில் போராடியவர்களின் சார்பாக கலந்துக் கொண்டனர். மருத்துவர்,தாதியர், கல்வியாளர்,சமூகச் சேவையாளர் உட்பட 100 பேர் கலந்து கொண்டனர். நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுமார் ஒரு நிமிட நேரத்துக்கு எழுந்து நின்று …

நோய் பரவல் காலகட்டத்தில் துணிவுடனும் அர்ப்பணிப்புடனும் சேவையாற்றியவர்களுக்கு மரியாதை! Read More »

Latest Sports News Online

வெளிநாட்டு ஊழியர்களுக்கான திட்டம்!

சிங்கப்பூரில் நோய் தொற்று பரவலின் போது தற்காலிக நடவடிக்கைகள் அறிமுகம் செய்யப்பட்டது. அதில் சில நடவடிக்கைகளை நிரந்தரமாக்க திட்டமிட்டுள்ளது. இதனை மனிதவள அமைச்சகம் அறிவித்தது. நிரந்தரமாக்க உள்ள திட்டங்கள் நீண்டகால மாற்றத்தை ஏற்படுத்த உதவும் என்று கூறியது. SGUnited Jobs and Skills நிலையங்கள் வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் 24 குடியிருப்பு பேட்டைகளிலும் நிறுவப்பட்டுள்ளன. அதனை மனிதவள அமைச்சகம் குறிப்பிட்டது. அந்த நிலையங்களில் உள்ள அதிகாரிகள் வேலை தேடுவோர்களுக்கு பொருத்தமான வேலைகளைத் தேடிக் கொள்வதற்கு உதவுகின்றனர். வேலை …

வெளிநாட்டு ஊழியர்களுக்கான திட்டம்! Read More »

Tamil Sports News Online

கவலை வேண்டாம்!புதிதாக 3000 பேருக்கு வேலைகள் வழங்க திட்டமிட்டுள்ள நிறுவனம்!

Deloitte நிறுவனம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் மேலும் புதிதாக 3000 ஆயிரம் ஊழியர்களை வேலைக்கு எடுக்கத் திட்டமிட்டுள்ளது. இந்நிறுவனம் தென்கிழக்காசியாவில் வளர்ச்சி திட்டங்களின் ஒரு பகுதியாக சிங்கப்பூரில் புதிதாக ஊழியர்களை எடுக்க திட்டமிட்டிருக்கிறது. அந்நிறுவனத்தில் இப்போது சுமார் 13,000 பேர் பணிப் புரிகின்றனர். இந்நிறுவனத்தின் ஆண்டு வருமானம் ஒரு பில்லியன் அமெரிக்கா டாலர். தென்கிழக்காசியா வட்டாரத்தின் டெலாய்ட் நிறுவனத்தில் புதிய தலைமை நிர்வாகியாக யூஜின் ஹோ பொறுப்பேற்க உள்ளார். அறிவிக்கப்படும் வேலைகளுக்கு கணக்கு,பொறியியல்,வணிகம் போன்ற எல்லாவித துறைகளில் …

கவலை வேண்டாம்!புதிதாக 3000 பேருக்கு வேலைகள் வழங்க திட்டமிட்டுள்ள நிறுவனம்! Read More »

Singapore Job News Online

தகவல், தொடர்பு அமைச்சகம் நடத்திய கருத்துக்கணிப்பு!

தகவல் தொடர்பு அமைச்சகம் கருத்து கணிப்பு நடத்தியது. அதில் பதினைந்து வயதும் அதற்கும் மேற்பட்ட வயதுடையவர்களுடன் நடத்தப்பட்டது. தற்போதைய வாழ்க்கைத் தரம் நோய் பரவலுக்கு முன்பு இருந்த நிலையைப் போல இருப்பதாக சிங்கப்பூரர்கள் கூறியுள்ளனர். அல்லது அதைவிட மேம்பட்டு இருப்பதாகவும் கூறினர். இந்த ஆண்டு வாழ்க்கைத் தரத்தைக் கிருமி பரவலுக்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் உயர்ந்து இருப்பதாக கூறி உள்ளனர். அதில் சுமார் 50 பேர் பங்கேற்று உள்ளனர். இந்த கருத்து கணிப்பு மக்களுக்கும் அரசாங்கத்திற்குமான நம்பிக்கை …

தகவல், தொடர்பு அமைச்சகம் நடத்திய கருத்துக்கணிப்பு! Read More »