#Singapore

Singapore News in Tamil

சிங்கப்பூரில் வசிக்கும் வசதி குறைந்த இந்தியா குடும்பங்களுக்கான திட்டம்!

சிங்கப்பூரில் சிண்டாவின் Door Knocking என்ற திட்டம் உள்ளது. இந்த திட்டமானது 2016-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. பல வசதி குறைந்த குடும்பங்கள் பல காரணங்களால் அவர்களுடைய சிரமங்களைப் பகிர்ந்துக் கொள்ள முடியாத நிலையில் இருக்கின்றனர்.அதனால் இந்த திட்டம் உருவாக்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலமாக வீடுவீடாக சென்று பிரச்சனைகள் கண்டறியப்படுகிறது. சிண்டா இதுவரை கிட்டத்தட்ட ஆயிரம் குடும்பங்களுக்கு அவர்களுக்கு தேவையான உதவிகளை அளித்துள்ளது. மார்ச் 26-ஆம் தேதி ஜாலான் புக்கிட் மேரா புளாக் 115,116,117 உள்ளிட்ட இடங்களில் வசிக்கும் …

சிங்கப்பூரில் வசிக்கும் வசதி குறைந்த இந்தியா குடும்பங்களுக்கான திட்டம்! Read More »

சுமார் 150 க்கும் மேற்பட்டவர்களிடம் சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த நபர்!

சிங்கப்பூர் எப்படியாவது செல்ல வேண்டும் என்பது பலரது கனவு. அதனால் எப்படியாவது செல்ல வேண்டும் என்று பலரும் முயற்சித்து வருகின்றனர். இதுபோன்று பல கனவுகளுடன் இருப்பவர்களை சில போலி ஏஜெண்டுகள் ஏமாற்றி விடுகின்றனர். அவர்களிடம் பணத்தை வாங்கிக் கொண்டு வேலை வாங்கித் தராமல் இழுத்தடிப்பது அல்லது தலைமறைவாகி விடுவது என பல்வேறு முறையில் மோசடி செய்து வருகின்றனர். தற்போது அதேபோல் சிங்கப்பூரில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. திருவண்ணாமலையைச் சேர்ந்த பிரேம் …

சுமார் 150 க்கும் மேற்பட்டவர்களிடம் சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த நபர்! Read More »

Singapore News in Tamil

சிங்கப்பூரில் காவல்துறை அதிகாரிகளை கத்தியைக் காட்டி மிரட்டிய நபர்!

மார்ச், 24-ஆம் தேதி இரவு8 மணியளவில் லோராங் தோ பாயோவில் இருக்கும் வீட்டிற்கு ஒருவர் தீ வைக்க முயல்கிறார் என காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச்விரைந்தனர். அப்போது அந்த நபர் அதிகாரிகளைப் பார்த்த உடன் அவரிடம் இருந்த கத்தியைக் காட்டிக்கொண்டே அவர்களை நோக்கி ஓடி வந்துள்ளார். அந்த நபர் காவல்துறை அதிகாரிகளின் கட்டளைகளைப் பின்பற்றவில்லை. இதனால் taser எனப்படும் மின்துப்பாக்கியை அவர்மீது பயன்படுத்தினர். அதன்பின்அவரைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். அவர் கட்டளைகளைப் பின்பற்றாததால் மின்துப்பாக்கியைப் …

சிங்கப்பூரில் காவல்துறை அதிகாரிகளை கத்தியைக் காட்டி மிரட்டிய நபர்! Read More »

Latest Singapore News

இன்று சீனாவுக்கு செல்கிறார் சிங்கப்பூர் பிரதமர்!

சீனாவின் புதிய பிரதமராக Lee Qiang பதவியேற்றுள்ளார்.அவரின் அழைப்பை ஏற்று சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் சீனாவிற்கு செல்கிறார். சிங்கப்பூர் பிரதமர் Guangdong சென்ற பிறகு ஹைனானில் நடக்கும் போ´ஆவ் கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றுவார். சீன அதிபர் சி சின்பிங்கை தலைநகர் பெய்ஜிங்கில் சந்திக்க உள்ளார். சிங்கப்பூர் பிரதமரின் சீனப் பயணம் சனிக்கிழமையுடன் முடிவடைக்கிறது. சிங்கப்பூர் பிரதமருடன் அவரது மனைவி மற்றும் சில அமைச்சர்களும் செல்கின்றனர். சிங்கப்பூர் பிரதமர் லீ சிங்கப்பூரில் இல்லாத காலத்தில் …

இன்று சீனாவுக்கு செல்கிறார் சிங்கப்பூர் பிரதமர்! Read More »

Latest Singapore News in Tamil

அமெரிக்காவில் சாக்லேட் தொழிற்சாலை வெடிப்பு!

அமெரிக்காவில் west reading -இல் செயல்படும் சாக்லேட் தொழிற்சாலை. அதன் கட்டடத்தில் வெடிப்பு ஏற்பட்டது. இந்த சாக்லேட் தொழிற்சாலை பென்சில்வேனிய மாநிலத்தில் இருக்கிறது.கட்டட வெடிப்பு சம்பவத்தில் 4 நான்கு உயிரழந்துள்ளனர். சிலர் காயமடைந்துள்ளனர். மூன்று பேர் காணவில்லை. கட்டடத்தில் வெடிப்பு ஏற்படும் போது பலவகையான சிதைவுகள் வானில் எறியப்பட்டது.அதோடு கரும்புகையும் எழுந்தது.

Singapore Breaking News in Tamil

கம்போடியாவில் நடக்கவிருக்கும் ஓட்டப் பந்தயப் போட்டிகளில் பங்கேற்க உள்ள சிங்கப்பூர் நெடுந்தொலைவு ஓட்டப் பந்தய வீரர்!

Soh rui yong கடந்த 5 ஆண்டுகளாக சிங்கப்பூரைப் பிரதிநிதித்து போட்டிகளில் பங்கேற்க முடியாமல் இருந்தார். சிங்கப்பூர் தேசிய ஒலிம்பிக் மன்றத்துடன் ஏற்பட்ட சர்ச்சையின் காரணமாக கலந்து கொள்ள முடியாமல் போனது. இந்த ஆண்டு நடைபெற உள்ள தென்கிழக்காசிய விளையாட்டுகளில் மீண்டும் சிங்கப்பூரைப் பிரதிநிதித்து நெடுந்தொலைவு ஓட்டப் பந்தய வீரர் Soh Rui Yong to உள்ளார். 5 அண்டுகளுக்கும் பின்பு மீண்டும் சிங்கப்பூரைப் பிரதிநிதித்து பங்கேற்க இருக்கிறார். நெடுந்தொலைவு ஓட்டம் பந்தய வீரர் Soh rui …

கம்போடியாவில் நடக்கவிருக்கும் ஓட்டப் பந்தயப் போட்டிகளில் பங்கேற்க உள்ள சிங்கப்பூர் நெடுந்தொலைவு ஓட்டப் பந்தய வீரர்! Read More »

Latest Tamil News Online

தன்னுடைய புத்தம் புதிய Airpods கருவியைத் தொலைத்த நடிகை!

சிங்கப்பூரில் நடிகை தன்னுடைய புத்தம் புதிய Airpods கருவியைத் தொலைத்து விட்டார். நாடகத்துக்கான படப்பிடிப்பின் போது அதனைத் தொலைத்துள்ளார். அதனைப் பற்றி அவருடைய Instagram பக்கத்திலும் பதிவிட்டுள்ளார். Airpods pro கருவியைச் சிங்கப்பூர் நடிகை ya hui நாடகத்துக்கான படப்பிடிப்பில் தொலைத்தார். ஒரு உறையில் கருவியை ஜீவல் சாங்கி கடைப்பகுதியில் விட்டுச் சென்றுள்ளார். Airpods கருவி தன்னிடம் இல்லை என்று உணர்ந்த ya hui உடனடியாக Apple சாதனங்களைக் கண்டுபிடிக்க உதவக்கூடிய ஒன்றைப் பயன்படுத்தியுள்ளார். அதன் உதவி …

தன்னுடைய புத்தம் புதிய Airpods கருவியைத் தொலைத்த நடிகை! Read More »

Singapore News in Tamil

குறைந்த வருமானம் ஈட்டும் ஊழியர்களுக்கு படிப்படியாக உயரும் சம்பளமுறை! நிறுவனங்களுக்கு கௌரவிப்பு!

சிங்கப்பூரில் சிட்டியில் PW முத்திரை சாலைக் கண்காட்சி நடந்தது. இதில் மனிதவள மூத்த துணை அமைச்சர் Zaqy Mohamad கலந்துக் கொண்டார். அரசாங்கம், நிறுவனங்கள், பயனீட்டாளர்கள் உள்ளிட்டோர் தரப்புகளிடமிருந்து ஒருங்கிணைந்த ஆதரவு குறைந்த வருமானம் பெறும் ஊழியர்களுக்குத் தேவை என்று மூத்த அமைச்சர் பேசினார். குறைந்த வருமானம் பெறும் ஊழியர்களுக்குச் சமூகமும் உதவ வேண்டும் என்று கூறினார். அதேபோல்,வருமான ஏற்றத்தாழ்வைப் போக்க வேண்டும். சிங்கப்பூரை அனைவரையும் உள்ளடக்கியதாக உருவாக்க விரும்புவதாக மூத்த அமைச்சர் கூறினார். கிட்டத்தட்ட 2,000 …

குறைந்த வருமானம் ஈட்டும் ஊழியர்களுக்கு படிப்படியாக உயரும் சம்பளமுறை! நிறுவனங்களுக்கு கௌரவிப்பு! Read More »

Singapore news

அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்!

SQ7858 விமானம் சிங்கப்பூரிலிருந்து மார்ச் 24-ஆம் தேதி இரவு புறப்பட்டது.சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் சரக்கு விமானம் சீனாவின் ஷங்ஹாய் நகருக்குச் சென்று கொண்டிருந்த போது அவசர அவசரமாக ஹாங்காங்கில் தரையிறக்கப்பட்டது. விமானத்தில் தீ ஏற்பட்டதற்கான எச்சரிக்கை ஒலி அடித்ததாக நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. விமானத்தை விமானி சோதித்து பார்த்தப்பிறகு, அதனைத் தரையிறக்க முடிவு செய்தார். ஹாங்காங் அனைத்துலக விமான நிலையத்தில் சிங்கப்பூர் நேரப்படி இரவு 10.50 மணியளவில் விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. விமானம் தரையிறக்கப்பட்டபின்,புலனாய்வு நடத்தப்பட்டது. அதில் புகையோ, தீயோ …

அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்! Read More »

Singapore News in Tamil

மூன்று நாள் நடைபெற உள்ள பயிலரங்கம்!

சிங்கப்பூரைச் சேர்ந்த விமானிகளுக்கும், ஆகாயப் போக்குவரத்துக் அதிகாரிகளுக்கும் கூடுதல் ஆதரவு வழங்கப்பட இருக்கிறது. அவர்களுடைய மனநலத்தைப் பேணுவதற்காக அதிக ஆதரவைப் பெற உள்ளார்கள். ஆகாயப் போக்குவரத்துப் பாதுகாப்புக்கான ஆசிய – பசிபிக் உச்சநிலை மாநாட்டில் அதற்கான கட்டமைப்பு கையெழுத்திடப்பட்டது. சக ஊழியர்களிடம் ஆகாயப் போக்குவரத்து கட்டுப்பாடு அதிகாரிகளும், விமானிகளும் அவர்களிடம் பெறும் ஆதரவை வலுப்படுத்துவதில் இது கவனம் செலுத்தப்பட உள்ளன. அதற்காக மூன்று நாள் பயிலரங்கம் நடத்தப்பட உள்ளது.எவ்வாறு அதை நிறை வேற்றலாம் என்பதை கற்றுக்கொள்ளும் பயிலரங்கம். …

மூன்று நாள் நடைபெற உள்ள பயிலரங்கம்! Read More »