#Singapore

Singapore news

போதைப்பொருள் புழக்கத்தை கண்டறிய நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கை!

சிங்கப்பூரில் இரண்டு கேளிக்கை விடுதிகளில் சோதனை நடத்தப்பட்டது. இதனை மத்திய போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் நடத்தினர். அவர்களுடன் இணைந்து இந்த நடவடிக்கையில் சிங்கப்பூர் காவல் துறையும், குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகளும் ஈடுபட்டனர். இந்த இரண்டு இரவு கேளிக்கை விடுதிகள் ஜாலான் சுல்தான், ஆர்ச்சர்ட் ரோடு வட்டாரங்களில் உள்ளது. மார்ச் 31-ஆம் தேதி இந்த சோதனை நடத்தப்பட்டது. இதில் போதைப்பொருள் குற்றங்கள், தீத்தடுப்பு விதிமீறல்கள் போன்ற பல்வேறு சட்ட விரோத செயல்கள் கண்டறியப்பட்டது. சுமார் 240 …

போதைப்பொருள் புழக்கத்தை கண்டறிய நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கை! Read More »

Latest Singapore News

இனி, விஜய்க்கும் சிம்புவுக்கும் தான் போட்டி-நெட்டிசன்கள்!

கோலிவுட் டாப் ஹீரோக்களில் ஒருவர் விஜய் தற்போது லியோ படத்தில் நடித்து வருகிறார். விஜய் சமூக வலைத்தளங்களில் எப்போதாவது தான் தலை காட்டுவார். இதுவரை டிவிட்டரில் மட்டுமே அக்கவுண்ட் வைத்துள்ளார். அதில்,தனது படம் குறித்த ஒருசில அப்டேட்களை மட்டும் அடிக்கடி ஷேர் செய்து வருவார். இந்நிலையில், யாரும் எதிர்பார்த்திராத விதமாக திடீரென இன்ஸ்டாவிலும் என்ட்ரி கொடுத்து எல்லோருக்கும் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார். இதனால் விஜய் ரசிகர்கள் செம்ம உற்சாகத்தில் உள்ளனர். அதைத் தொடர்ந்து விஜய் ரசிகர்கள் …

இனி, விஜய்க்கும் சிம்புவுக்கும் தான் போட்டி-நெட்டிசன்கள்! Read More »

Singapore News in Tamil

சிங்கப்பூருக்கு டூரிஸ்ட் விசா மூலம் வேலை தேடலாமா?

சிங்கப்பூரில் இப்பொழுது டூரிஸ்ட் விசா மூலம் வந்து வேலைத் தேடும் போக்கு அதிகமாகிவிட்டது. பலரும் சிங்கப்பூருக்கு டூரிஸ்ட் விசா மூலம் வந்து சிங்கப்பூரில் வேலைத் தேடிக் கொள்ளலாம் என்ற எண்ணத்துடன் வருகின்றனர். ஆனால், சிங்கப்பூரின் விதிப்படி, நீங்கள் சிங்கப்பூருக்கு எதற்காக வருகிறீர்களோ? அதை மட்டும் செய்ய வேண்டும். டூரிஸ்ட் விசா என்பது சிங்கப்பூரைச் சுற்றிப் பார்ப்பதற்கு மட்டுமே.ஆனால், பலரும் டூரிஸ்ட் விசா மூலம் வந்து வேலைத் தேடுகின்றனர். சிங்கப்பூருக்கு நீங்கள் டூரிஸ்ட் விசா மூலம் வந்து வேலைத் …

சிங்கப்பூருக்கு டூரிஸ்ட் விசா மூலம் வேலை தேடலாமா? Read More »

Latest Singapore News in Tamil

சிங்கப்பூரில் மகளிர்காக புதிய திட்டம்!

கடந்த 2022-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பராமரிப்பாளர்களுக்கும், குறைந்த வருமானம் பெரும் குடும்பங்களை சேர்ந்த பெண்களுக்கும் உதவும் நோக்கில் ஓர் திட்டம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தை மக்கள் கழகம் தொடங்கி வைத்தது. அவர்களை நிதி, மின்னிலக்க திறன்களை மேம்படுத்தி கொள்வதற்காக வழியமைத்து கொடுக்கிறது. மக்கள் கழகம் நிதி கல்வியறிவு கழகத்துடனும், தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையத்தின் SG மின்னிலக்க அலுவலகத்துடனும் இணைந்து அதற்கான முயற்சியின் ஈடுபடுகிறது. மகளிர் முன்னேற்றத்திற்காக மக்கள் நிதியுதவி, மின்னிலக்கத் திறன் மேம்பாடு …

சிங்கப்பூரில் மகளிர்காக புதிய திட்டம்! Read More »

Singapore Breaking News in Tamil

திட்டத்தைச் செயல்படுத்த சிங்கப்பூரர்களிடம் வாக்கெடுப்பு!

வீடமைப்பு வளர்ச்சி கழகம் வழங்கிய வீடுகளை மேம்படுத்த திட்டமிட்டுள்ளதாக ஏப்ரல் 2-ஆம் தேதி தெரிவித்தது. அதாவது 1986-ஆம் ஆண்டு வரை கட்டி முடிக்கப்பட்ட சுமார் அனைத்து வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளும் இல்ல மேம்பாட்டு திட்டத்தின்கீழ் (HIP) மேம்படுத்தப்பட்டதாக கழகம் தெரிவித்தது. இதில் 3,20,000 வீடுகள் தகுதி பெற்றுள்ளது. இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு ஒரு பிளாக்கில் குறைந்தது 75 விழுக்காடு சிங்கப்பூரர்கள் அதற்கு சாதகமாக வாக்களித்தால் மட்டுமே மேம்படுத்தும் பணிகளைச் செயல்படுத்தலாம் என்று கழகம் கூறியது. கிட்டத்தட்ட …

திட்டத்தைச் செயல்படுத்த சிங்கப்பூரர்களிடம் வாக்கெடுப்பு! Read More »

3 நாட்களில் 3 சாதனையைப் படைத்த சிங்கப்பூர் வீராங்கனை!

ஆஸ்திரேலியாவில் ஓட்டப் பந்தயப் போட்டி நடைபெற்றது.200 மீட்டர் போட்டியில் சிங்கப்பூர் வீராங்கனை சாந்தி பெரேரா பங்கேற்றார். அவர் 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் 22.89 வினாடிகளில் ஓடி புதிய தேசியச் சாதனையைப் படைத்துள்ளார். 3 நாட்களில் 3வது சாதனையைப் படைத்துள்ளார் சிங்கப்பூர் ஓட்டப் பந்தய வீராங்கனை சாந்தி பெரேரா. இதற்குமுன் மார்ச் 25-ஆம் தேதி நடைபெற்ற 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் 23.16 வினாடிகளில் முடித்து சாதனைப் படைத்தார். அதில் அவர் 3-வது இடைத்தையும் பிடித்தார்.

Latest Sports News Online

இனி,சிங்கப்பூரில் 20 நாட்களில் வாகன உரிமம் கிடைக்குமா?

சிங்கப்பூர் அரசாங்கம் பொதுமக்களுக்காக சேவைகளை எளிதாக்க வேண்டும் எனும் நோக்கில் அரசாங்கம் முயற்சி செய்து வருகிறது. அதில் மின்னிலக்க உரிமமும் ஒன்று. பேருந்துகள், டாக்ஸிகள்,தனியார் வாடகை வாகனங்கள் ஓட்டுநர்களுக்கான மின்னிலக்க உரிமங்களை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனை நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது. அதனை நிலப் போக்குவரத்து ஆணையம் அரசாங்க தொழில்நுட்ப அமைப்புடன் இணைந்து தொடங்கி உள்ளது. அது singpass செயலியில் இருக்கிறது.செயலில் “my cards ´´பிரிவில் அணுகலாம். வாகன உரிமச் சான்றிதழ் பெறுவோர்களுக்கு singpass செயலி மூலம் 20 …

இனி,சிங்கப்பூரில் 20 நாட்களில் வாகன உரிமம் கிடைக்குமா? Read More »

Latest Singapore News

சிங்கப்பூரில் Bird Paradise

மே,8-ஆம் தேதி மண்டாய் வனவிலங்கு பூங்காவில் “Bird Paradise´´ திறக்கப்படவிருக்கிறது. மே 8- ஆம் தேதியிலிருந்து 26-ஆம் தேதி வரை இதனை காண வருபவர்கள் சலுகைக் கட்டணத்தில் பார்க்கலாம். மே 8 முதல் 26-ஆம் தேதி வரை சலுகைக் கட்டணம் விவரம் : 3 முதல் 12 வயதுடையவர்களுக்கு $23. அதற்கும் மேற்பட்ட பெரியவர்களுக்கு $38. மூத்தோர்களுக்கு $20. இந்த சலுகைக் கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மார்ச் 30-ஆம் தேதி மண்டாய் வனவிலங்கு குழுமம் தெரிவித்தது. மே 27-ஆம் …

சிங்கப்பூரில் Bird Paradise Read More »

Singapore News in Tamil

சிங்கப்பூரில் மின்சாரக் கட்டணத்தில் 5 வெள்ளி வரை மிச்சப்படுத்தலாமா?

சிங்கப்பூரில் மின்சார கட்டணங்களில் புதிய மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுடன் மின்சார கட்டணத்தை ஒப்பிடுகையில் கிட்டத்தட்ட 5 விழுக்காடு குறையும். அடுத்த இரண்டு மாதங்களுக்கு மின்சார கட்டணங்கள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. எரிசக்திக்கான செலவு குறைகிறது. இதற்கு எடுத்துக்காட்டாக நாலறை வீட்டில் வசிக்கும் குடும்பம் மாதம் கிட்டத்தட்ட 90 வெள்ளி கட்டணம் செலுத்துவர். இந்த புதிய மாற்றம் படி அவர்கள் 5 வெள்ளியை மிச்சப்படுத்தலாம். அடுத்த ஆண்டில் எரிவாயு கட்டணமும் சற்று குறைவாக இருக்கும்.

Singapore news

சீனா சென்றுள்ள சிங்கப்பூர் பிரதமருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு!

சீனாவின் புதிய அரசாங்கம் பெருங்குறிக்கோளுடன் கூடிய வரைவுத்திட்டத்தைச் செயல்படுத்த முனைப்பு காட்டிவரும். இந்நிலையில், சீனா சிங்கப்பூருடன் இணைந்து செயலாற்றவும் நவீனமயம், வளர்ச்சி தொடர்பான பரிமாற்றங்களை முடுக்கிவிடவும் விரும்புகிறது என்று சீனப் பிரதமர் லி சியாங் கூறியுள்ளார். ஆரம்பம் முதலே சீனாவின் நவீனமயமாக்கலில் சிங்கப்பூர் ஆழ்ந்த ஈடுபாடு காட்டி வருவதாகவும் இருதரப்பு உறவுகளைப் புதிய நிலைக்குக் கொண்டுசெல்ல தமது அரசாங்கம் விரும்புவதாகவும் திரு லி கூறினார். “இணைந்து செயல்படுவதன் மூலம் இருநாட்டு மக்களும் பயனடையலாம். அதோடு அமைதி, நிலைத்தன்மை, …

சீனா சென்றுள்ள சிங்கப்பூர் பிரதமருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு! Read More »