#Singapore

Singapore news

சிங்கப்பூரில் மீண்டும் கோவிட்-19 கிருமி பரவலா?

சிங்கப்பூரில் சுகாதார அமைச்சகம் கோவிட்-19 தொற்று பற்றிய அண்மைய வாராந்திர கணக்கைக் காட்டியது. அதில், இந்த ஆண்டில் இதுவரை இல்லாத அளவிற்கு தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கணக்கில் குறிப்பிட்டிருந்தது . இது இயல்பான ஒன்றுதான் என மருத்துவர்கள் கூறுகின்றனர். கடந்த மாதத் தொடக்கத்திலிருந்து நோய் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. சுமார் 14,000 ஆக நோய் தொற்று எண்ணிக்கை மூன்று வாரத்தில் இருந்தது. ஆனால்,அந்த எண்ணிக்கை மார்ச் கடைசி வாரத்தில் இரண்டு மடங்காக உயர்ந்தது. அது கிட்டத்தட்ட …

சிங்கப்பூரில் மீண்டும் கோவிட்-19 கிருமி பரவலா? Read More »

Singapore News in Tamil

இதயநோய், புற்றுநோய்க்கு தடுப்பூசியா?

Moderna நிறுவனம் புதிய ஆய்வு முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அடுத்த சில ஆண்டுகளில் புற்றுநோய்,இதய நோய் முதலியவற்றுக்கு தடுப்பூசி தயாராகிவிடும் என்று கூறியது. 2030-ஆம் ஆண்டிற்குள் தடுப்பூசி தயாராகிவிடும் என்று தெரிவித்தது. அதற்கான ஆய்வுகளில் நம்பிக்கை அளிக்கும் வகையில் இருப்பதாக கூறியது. இது குறித்து சில ஆய்வாளர்கள்,“ இதர நோய்களுக்கான தடுப்பூசி கண்டுபிடிப்புக்கு எளிதாகி இருப்பதற்கு காரணம் கோவிட்-19 தடுப்பூசியே´´ என்றும் கூறுகின்றனர். எல்லா நோய்களுக்கும் தடுப்பூசி கண்டுபிடிப்பது ஐந்தே ஆண்டுகளில் சாத்தியமாகும் என Moderna தலைமை மருத்துவ …

இதயநோய், புற்றுநோய்க்கு தடுப்பூசியா? Read More »

Latest Singapore News

சிங்கப்பூரில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்ட ஈஸ்டர்!

நேற்று சிங்கப்பூரில் ஈஸ்டர் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் பங்கேற்பதற்காக ஏராளமான மக்கள் திரண்டனர். சிறுவர்களுக்கான அரும்பொருளகத்தில் சிறப்பு ஈஸ்டர் நடவடிக்கைகளில் குழந்தைகளுக்காகவும் இடம் பெற்றிருந்தது. இதில், எண்பதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்றனர். கடந்த 2022-ஆம் ஆண்டு ஈஸ்டர் பண்டிகையின்போது கோவிட்-19 கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருந்தது. தற்போது கட்டுப்பாடுகள் அகற்றப்பட்டுள்ளதால், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எந்த ஒரு கட்டுப்பாடுமின்றி நிகழ்ச்சிகளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நடவடிக்கைகளில் பங்கேற்றனர்.

Latest Sports News Online

சிங்கப்பூரில் முன்எச்சரிக்கை நடவடிக்கை!

சிங்கப்பூரில் நேற்று கூடுதல் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. ஈஸ்டர் பண்டிகை ஒட்டி இந்நடவடிக்கையில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளில் தொண்டு ஊழியர்கள் அமர்த்தப்பட்டுள்ளனர். பயங்கரவாத மிரட்டல்களை கண்காணிப்பதற்காகவும், கூட்டத்தை சமாளிப்பதற்காகவும் அவர்கள் பணியமர்த்தப்பட்டு இருக்கிறார்கள். பாதுகாப்பு தொண்டடூழியர்களின் எண்ணிக்கை சில தேவாலயங்களில் இரண்டு மடங்காக உள்ளது. அவர்களுக்கு சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும்,AERO எனும் நெருக்கடி நேரப் பயிற்சி அமைப்பும் பயிற்சி அளித்துள்ளது. அவர்களுக்கு அவசர நிலையை எப்படி சமாளிப்பது என்று பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது குடியிருப்பு வட்டாரங்களில் …

சிங்கப்பூரில் முன்எச்சரிக்கை நடவடிக்கை! Read More »

Singapore News in Tamil

சிங்கப்பூரில் தமிழ் மொழியில் நடத்தப்பட்ட வழிகாட்டி சுற்றுலா!

சிங்கப்பூரில் இந்திய மரபுடமை நிலையம் 2 சுற்றுலாக்களை ஏற்பாடு செய்திருந்தது. இந்த ஏற்பாடு “தமிழ்மொழி விழா 2023´´-இன் ஓர் அங்கமாக ஏற்பாடு செய்யப்பட்டது. இது நேற்று (ஏப்ரல் 8-ஆம் தேதி) நடைபெற்றது. அதில் நிலையத்தின் காட்சி கூடங்களின் சிறப்புகளைப் பற்றி தமிழில் எடுத்துச் சொல்லப்பட்டது. இந்த வழிகாட்டி சுற்றுலாவை இளைஞர்கள் இரு வழி உரையாடல் மூலம் வழிநடத்தினர். வரும் ஏப்ரல் 15-ஆம் தேதி( சனிக்கிழமை) மீண்டும் வழிகாட்டி சுற்றுலா நடைபெறும்.

Latest Singapore News

சிங்கப்பூரில் “யுத்தம் 2023´´!

சிங்கப்பூரில் நேற்று பிற்பகல் ஒரு மணியளவில் “யுத்தம் 2023´´ போட்டி உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் தொடங்கியது. இந்த ஆண்டில் ஆறாவது முறையாக இப்போட்டி நடைபெறுகிறது. சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக தமிழ் பேரவை மாணவர்கள் இடையே தாய்மொழி ஆர்வத்தைத் தூண்டும் வகையில் இப்போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்மொழி விழாவின் ஓர் அங்கமாக நடத்தப்படும் விழாவில் இதுவும் ஒன்று. இதில் மொத்தம் 40 குழுக்கள் பங்கேற்றனர்.

Latest Singapore News in Tamil

சிங்கப்பூருக்கு முதன்முறையாக கிடைத்த அங்கீகாரம்!

சிங்கப்பூர் ஐக்கிய நாட்டு நிறுவன போதைப்பொருள் ஒழிப்பு ஆணையம் எனும் CND யின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. CND என்பது ஐக்கிய நாட்டின் நிறுவனத்தின் ஓர் முக்கியமான அமைப்பு. போதைப்பொருள் கொள்கைகளைக் குறித்து முடிவெடுக்கும் அமைப்பு. இந்த அமைப்பு ஆண்டுதோறும் அனைத்துலக தடுப்பு நடவடிக்கைகள், உலகளாவிய போதைப் பொருள் நிலவரம் உள்ளிட்டவைகளைக் குறித்து ஆராய்ந்து திட்டங்களை வகுக்கும். CND -யின் பார்வையாளர் தகுதியை 1997-இல் சிங்கப்பூர் பெற்றது. உறுப்பினர் அங்கீகாரம் முதன்முறையாக கிடைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக தியோ …

சிங்கப்பூருக்கு முதன்முறையாக கிடைத்த அங்கீகாரம்! Read More »

Singapore Breaking News in Tamil

சிங்கப்பூரில் புதிய விளையாட்டு தளம்!

புதிய விளையாட்டு தளம் தேசிய விளையாட்டு அரங்கில் உள்ளது. Singapore Rugby Sevensவிளையாட்டுகளுக்கு சோதிக்கப்படவிருக்கிறது. இவ்வார இறுதியில் முழுவீச்சில் திரும்பி உள்ள போட்டிகள் தொடங்கின்றது. நுழைவுச் சீட்டுகளை வாங்குவோரின் எண்ணிக்கையானது விடுமுறைக்காலம் என்றாலும் சற்றும் குறையவில்லை. இந்த விளையாட்டு அரங்கில் பச்சைநிறம் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் மேலும் அதன்நிறம் மேருகேற்றப்பட்டுள்ளது. ஆசியாவில் முதன்முறையாக நீண்டகாலம் தாக்குப்பிடிக்கக் கூடியதாக பயன்படுத்துவதாக விளையாட்டு நடுவம் தெரிவித்தது. நுழைவுச்சீட்டுகள் சுமார் 70 விழுக்காடு விற்றுத் தீர்ந்துவிட்டது. இது ஒரு நல்ல வரவேற்பு …

சிங்கப்பூரில் புதிய விளையாட்டு தளம்! Read More »

Latest Sports News Online

சிங்கப்பூரில் நடைபெற்ற வண்ணத்தமிழ் நிகழ்ச்சி!

சிங்கப்பூரில் வண்ணத்தமிழ் நிகழ்ச்சி 10 வது ஆண்டாக நடத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சி தமிழ்மொழி விழா 2023-ஆம் ஆண்டில் ஓர் அங்கமாக நடத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை Indian.sg அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்ச்சி மூன்று ஆண்டு இடைவெளிக்குப் பிறகு, நேரடியாக நடைபெறுகிறது. இதற்கான வரவேற்பும் மிக அதிகமாக உள்ளது. சிறப்பு அங்கங்கள் மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போட்டியில் மாணவர்கள் கதை சொல்வதற்கும் ஒரு அங்கம் இருக்க்கும் என நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழு தலைவர் கல்யாண் கூறினார். …

சிங்கப்பூரில் நடைபெற்ற வண்ணத்தமிழ் நிகழ்ச்சி! Read More »

Singapore Job News Online

சிங்கப்பூரில் பூச்சிகளை உணவாக விற்பனைச் செய்வதற்கு அனுமதி உண்டா?

இன்னும் சிங்கப்பூரில் பூச்சிகளை உணவுப் பொருட்களாக விற்பனை செய்வதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. ஆனால்,சில உணவகங்கள் அனுமதியின்றி பட்டுப்புழுக்களை விற்பனை செய்வதாக CNA கடந்த மாதம் இறுதியில் தகவல் வெளியிட்டது. இவ்வாறு அனுமதியின்றி பூச்சிகளை விற்கும் உணவகங்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு தயங்காது என சிங்கப்பூர் உணவு அமைப்பு கூறியது. எச்சரிக்கையோ அல்லது விற்பனையை நிறுத்த கோரி கூறும் ஆணையோ உணவகங்கள்மீது பிறப்பிக்க படலாம் என்றும் கூறியது. ஏப்ரல் 5-ஆம் தேதி சம்பந்தப்பட்ட கடைகளுக்கு நேரடியாக சென்றபோது பட்டுப்புழுக்கள் …

சிங்கப்பூரில் பூச்சிகளை உணவாக விற்பனைச் செய்வதற்கு அனுமதி உண்டா? Read More »