#Singapore

Tamil Sports News Online

சிங்கப்பூரில் பன்றி காய்ச்சல் பரவலா?

உயிருள்ள பன்றிகள் இந்தோனேஷியாவின் புலாவ் புலான் பகுதி தீவிலிருந்து சிங்கப்பூருக்கு இறக்குமதி செய்யப்படுகிறது. அதனை சிங்கப்பூர் தற்போது நிறுத்தி இருக்கிறது. அங்கிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒரு சில பன்றிகளில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது. வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் சிங்கப்பூரில் அறுத்து விற்கப்படும் பன்றி இறைச்சி விநியோகத்தில் தற்காலிக இடையூறு ஏற்பட வாய்ப்பு உள்ளன.இதனைச் சிங்கப்பூர் உணவு அமைப்பு தெரிவித்தது. வெட்டுக் கூடத்தில் அறுக்கப்பட்ட பன்றிகளின் இறைச்சிகள் சுத்தம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சிங்கப்பூரில் இருக்கிற பன்றி …

சிங்கப்பூரில் பன்றி காய்ச்சல் பரவலா? Read More »

Singapore Job Vacancy News

இனி,Booster தடுப்பூசி போடாமல் சிங்கப்பூர் வருவது கடினம்!

சிங்கப்பூரில் ஊழியர்களுக்காக புதிய விதி. இந்த புதிய விதிப்படி அனைத்து தொழிலாளர்களுக்கும் முழு தடுப்பூசி தேவை. அவர்கள் அதன் மூலம் பணி அனுமதிச் சீட்டில்(Work Permit) பணி புரியலாம். முழுமையான தடுப்பூசி போடவில்லை என்றால் சிங்கப்பூருக்குள் நுழையலாம். ஆனால், சிங்கப்பூரில் Booster Dose – இன் விலை 70-90 வெள்ளி ஆகும். இதனை ஊழியர்கள் தான் செலுத்த வேண்டும். எனினும்,உள்ளூர் நாட்டில் Booster dose விலை மிகவும் மலிவானது. நீங்கள் கடைசியாக போட்டுக்கொண்ட தடுப்பூசி நாளிலிருந்து குறைந்தபட்ச …

இனி,Booster தடுப்பூசி போடாமல் சிங்கப்பூர் வருவது கடினம்! Read More »

Singapore news

சிங்கப்பூரில் இனி, சாப்பிட்ட தட்டுகளை மேசை மீது அப்டியே வைத்து சென்றால் அபராதமா?

சிங்கப்பூரில் Food Court,Coffee Shop மற்றும் Hawker சென்டர்களில் உணவு சாப்பிடுபவர்கள், சாப்பிட்டு முடித்த பிறகு அவர்கள் பயன்படுத்திய தட்டுகள் மற்றும் பாத்திரங்களை திருப்பித் தர வேண்டும். அதனை மேசை மீது வைத்து செல்வோர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.ஜூன் 1-ஆம் தேதி முதல் இந்த புதிய நடவடிக்கை அமலுக்கு வரும். இதனை சிங்கப்பூர் உணவு நிறுவனம் (SFA) மற்றும் சுற்றுச்சூழல் நிறுவனம் (NEA) கூறியது. தங்களை தாங்களே சுத்தம் செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படும். ஆனால் அதற்கு …

சிங்கப்பூரில் இனி, சாப்பிட்ட தட்டுகளை மேசை மீது அப்டியே வைத்து சென்றால் அபராதமா? Read More »

Singapore News in Tamil

ரமடான் நாள் இன்றுடன் முடிவடைகிறது !

சிங்கப்பூரில் ரமதான் மாதத்தின் 30-ஆம் நாள் இன்றுடன் நிறைவுக்கு வருகிறது. நாளை சனிக்கிழமை அன்று(ஏப்ரல்,22) நோன்பு பெருநாள் கொண்டாடப்படும்.இதனை Mufti Dr. Nazirudin Mohd Nasir கூறினார். நேற்று சூரியன் மறைந்த பிறகு ஷவ்வால் மாதத்திற்கான பிறை வானில் தென்படவில்லை என்று கூறினார். அதன்பின்,சிங்கப்பூரில் வசிக்கும் அனைத்து முஸ்லீம்களுக்கும் தன்னுடைய நோன்புபெருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து கொண்டார். சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம் அறிக்கை வெளியிட்டிருந்தது. அதில் இந்த விவரங்கள் குறிப்பிட்டிருந்தது.

Latest Singapore News

சிங்கப்பூர் குடும்பங்களுக்கு Bloobox!

இதுவரை சிங்கப்பூர் குடும்பங்களுக்கு 300,000 க்கும் அதிகமான Blooboxes கொடுக்கப்பட்டுள்ளன.இது மறுபயனீட்டுகளுக்கான பெட்டி. தொடக்கப்பள்ளி, உயர்நிலை பள்ளி மாணவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளன.சுமார் 20 விழுக்காடு அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. முறையாக மறுபயனீட்டு செய்வதை ஊக்குவிக்கப்படுகிறது. ஊக்குவிக்கும் முயற்சியில் தேசிய சுற்றுப்புற அமைப்பு ஈடுபட்டு வருகிறது. தற்போது குடியிருப்பு பேட்டைகளில் நீல நிற மறுபயனீட்டு பெட்டிகள் உள்ளன.அதில் 40 விழுக்காடு அசுத்தமான பொருட்கள் வீசப்படுகின்றது. இம்மாதம் இறுதிவரை சிங்கப்பூர் குடும்பங்கள் தங்களது Bloobox பெட்டிங்களைப் பெற்றுக்கொள்ளலாம். அதனைப் பயன்படுத்தி வீட்டில் மறுபயனீட்டு …

சிங்கப்பூர் குடும்பங்களுக்கு Bloobox! Read More »

Latest Singapore News in Tamil

சிங்கப்பூரில் இன்று சூரிய கிரகணம்!

இன்று சிங்கப்பூரில் அரிய வகைச் சூரியக் கிரகணம். உலகின் ஒரு சில இடங்களில் பகுதி கிரகணத்தைக் காணலாம். சில இடங்களில் முழு கிரகணத்தைக் காணலாம். அது பூமியின் வட்ட வடிவினாலும் , நிலவின் வட்டப்பாதையாலும் வேறுபடுகிறது. சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா உள்ளிட்ட சில இடங்களில் சூரியனின் ஒரு பகுதி மட்டுமே மறைந்திருக்கும். இன்று காலை 10.54 மணிக்கு தொடங்கியது.அதன் உச்சகட்டம் 11.55.அது பிற்பகல் 12.58 மணி வரை ஏற்பட்டது. நிலவு சூரியனின் சுமார் 15 விழுக்காட்டை மட்டுமே …

சிங்கப்பூரில் இன்று சூரிய கிரகணம்! Read More »

Latest Tamil News Online

சிங்கப்பூரில் மீண்டும் கோவிட்-19!

சிங்கப்பூரில் இவ்வாண்டு கோவிட்-19 தொற்றால் மருத்துவமனைகளில் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக பதிவாகி உள்ளது. அன்றாட சராசரி எண்ணிக்கை இந்த ஆண்டு அதிகமாகி உள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் அதன் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கோவிட்-19 கிருமி தொற்றால் இந்த மாதம் 9-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோர் எண்ணிக்கை சுமார் 275. அதற்கும் முந்தைய வாரத்தைவிட அதன் விழுக்காடு அதிகமாகி உள்ளது. ஏறக்குறைய 30 விழுக்காடு அதிகம். தீவிரச் சிகிச்சை பிரிவில் …

சிங்கப்பூரில் மீண்டும் கோவிட்-19! Read More »

Singapore Job News Online

சிங்கப்பூரில் வேண்டுமென்றே காயத்தை ஏற்படுத்தி கொள்ளை அடித்த இருவர் கைது!

சிங்கப்பூரில் நடந்த வெவ்வேறு இரு சம்பவங்களில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.அவர்கள் வேண்டுமென்றே காயத்தை ஏற்படுத்திக் கொள்ளை அடித்ததன் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டனர். கைதான இருவருடைய வயது 27,57 என காவல்துறை கூறியது. 35 வயதுடைய பெண்ணைத் தாக்கி 260 வெள்ளிப் பணத்தை பறித்துக்கொண்டு நபர் ஒருவர் ஓடினார். இந்த சம்பவம் பூன் லே டிரைவ் பகுதியில் ஏப்ரல் 16-ஆம் தேதி இரவு 10.45 மணியளவில் நடந்தது. இது குறித்து விசாரணை நடத்தப்பட்டது.அதைத்தொடர்ந்து CCTV கேமரா …

சிங்கப்பூரில் வேண்டுமென்றே காயத்தை ஏற்படுத்தி கொள்ளை அடித்த இருவர் கைது! Read More »

Singapore Job Vacancy New

சிங்கப்பூரில் போலி காலணிகளை விற்ற இருவர் கைது!

சிங்கப்பூரில் நேற்று போலி காலணிகளை விற்றதாக சந்தேகிக்கப்படும் இருவர் கைது செய்யப்பட்டனர்.இருவரும் 24,26 வயதுடையவர்கள். அவர்கள் 1,700 போலி காலணிகளை விற்றதாக சந்தேகிக்கப்படுகின்றனர். ஏப்ரல் 15-ஆம் தேதி சனிக்கிழமை அன்று bishan street 23 – லும்,yishun ring road – லும் குற்றப் புலனாய்வு துறை சோதனை நடத்தியது. அப்போது இருவரும் பிடிப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து அனைத்து போலி பொருட்களும் கைப்பற்றபட்டன. அவர்கள் விசாரிக்கப்பட்டு வருகின்றனர். போலி பொருட்களை விற்பனைச் செய்வதும்,விநியோகிப்பதும் கடுமையான குற்றம் என்று …

சிங்கப்பூரில் போலி காலணிகளை விற்ற இருவர் கைது! Read More »

Singapore news

கடை ஊழியரைப் போலி துப்பாக்கி கொண்டு மிரட்டிய இளைஞர்கள்!

சிங்கப்பூர் காவல்துறைக்கு ஏப்ரல் 17-ஆம் தேதி காலை 7 மணியளவில் கடை ஒன்றில் போலி துப்பாக்கியைக் கொண்டு ஊழியர்களை மிரட்டுவதாக தகவல் கிடைத்ததாக தெரிவித்தனர். 16 வயதுடைய இரண்டு இளைஞர்கள் யீஷினில் உள்ள கடை ஒன்றில் அவர்கள் போலி துப்பாக்கியை வைத்து அங்கு பணிபுரியும் ஊழியரை மிரட்டி உள்ளனர். அவர்கள் இருவரையும் காவல்துறை கைது செய்தது. பணத்தைக் காசாளரிடம் செலுத்த இரு இளைஞர்களில் ஒருவர் சென்றார். அப்பொழுது,போலித் துப்பாக்கியை அவரை நோக்கி காட்டி நீட்டியதாக காவல்துறை கூறியது. …

கடை ஊழியரைப் போலி துப்பாக்கி கொண்டு மிரட்டிய இளைஞர்கள்! Read More »