#Singapore

Latest Sports News Online

மகள் தாமதமாக வீட்டுக்கு வந்ததால் kettle லை வைத்து காயத்தை ஏற்படுத்திய தாய்!

சிங்கப்பூரில் 15 வயதுடைய குழந்தை தனது நண்பர் வீட்டில் உறங்கிவிட்டு மறுநாள் மாலை 7 மணியளவில் வீட்டுக்கு வந்துள்ளார்.இந்த சம்பவம் 2021-ஆம் ஆண்டு டிசம்பர் 22-ஆம் தேதி நிகழ்ந்தது. தாயாரின் பேச்சை மீறி தன் நண்பர் வீட்டில் தங்கி உள்ளார். மகள் வீட்டிற்கு வந்த பிறகு,அறைக்குள் சென்று கதவைப் பூட்டி கொண்டுள்ளார். அறையின் சன்னலை தாயார் திறந்துள்ளார்.மகளை கடுமையாக திட்டியும், சன்னல் வழியாக காலணிகளை வீசி மகள் மீது எறிந்துள்ளார். 24-ஆம் தேதி வரை பூட்டிய அறைக்குள் …

மகள் தாமதமாக வீட்டுக்கு வந்ததால் kettle லை வைத்து காயத்தை ஏற்படுத்திய தாய்! Read More »

Tamil Sports News Online

சிங்கப்பூரில் வீட்டு வாடகை குறைகிறதா?

வரும் மாதங்களில் வீட்டு வாடகை குறையக் கூடும். இதனை நேற்று சிங்கப்பூர் நாணய வாரியம் கூறியது. அதற்கு காரணம் தற்போது வீடுகளின் விநியோகம் அதிகரித்திருப்பது என்று சொன்னது. சுமார் 4,00,000 வீடுகள் இவ்வாண்டுக்குள் கட்டி முடிக்கப்படும் என்றது. தனியார், பொது வீட்டுத் திட்டங்களின்கீழ் இன்னும் 2 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 100,000 வீடுகள் கட்டி முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக கூறியது. மக்கள் புது வீடுகளுக்கு குடியேறியவுடன் வாடகை வீடுகளின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கபடுகிறது. இவ்வாண்டின் முற்பகுதியில் …

சிங்கப்பூரில் வீட்டு வாடகை குறைகிறதா? Read More »

Singapore Job News Online

கோவிட்-19 நோயால் உயிரிழந்தவரின் இறப்புக்கு ஒவ்வாமை காரணமா?

சிங்கப்பூரில் கோவிட்-19 நோய் தொற்றால் ஏற்பட்ட 61 வயதுடையவர் உயிரிழந்ததற்கு காரணம் பாரம்பரிய சீன மாத்திரைகளினால் ஒவ்வாமையாக என்று கூறப்படுகிறது. ஜூலை 18-ஆம் தேதி 2022-ஆம் ஆண்டு கோ என்பவர் மயக்க கலக்கத்துடன் இருந்தார். மயக்க கலக்கத்துடன் காணப்பட்டதால் அவரை அவருடைய மகன் மருந்தகத்துக்கு அழைத்துச் சென்றார். மருந்தகத்துக்கு சென்று வந்த பிறகும் அவருக்கு சரியாகவில்லை. அதனால் அவருக்கு ART பரிசோதனை செய்யப்பட்டது.பரிசோதனை முடிவில் கோவிட்-19 தொற்று இருப்பது உறுதியானது. அவர் 2 Panadol Extra மாத்திரைகளை …

கோவிட்-19 நோயால் உயிரிழந்தவரின் இறப்புக்கு ஒவ்வாமை காரணமா? Read More »

Singapore Job Vacancy News

சிங்கப்பூரின் சாலைகளில் மின் கனரக வாகனம்!

அடுத்த மாதம் சிங்கப்பூரின் சாலைகளில் முதல் மின்சார கனரக வாகன வலம் வர உள்ளது. அந்த வாகனம் மின்கலன்களால் செயல்படும்.அடுத்த மாதத்திலிருந்து சரக்குகளை ஏற்றிச் செல்வதற்கு பயன்படுத்தப்படும். அந்த கனரக வாகனத்தின் நீளம் 25 அடி.அது Lithium மின்கலன்களைக் கொண்டு இயங்குகிறது. அதனை ஒரு முறை முழுமையாக மின்னூட்டம் செய்தால் 180 கிலோமீட்டர் வரை இயங்கும். இது சிங்கப்பூரின் கிழக்கிலிருந்து மேற்கு வரை 3 முறை பயணம் செய்வதற்கு சமம். DB Schenker நிறுவனம் அந்த வாகனத்தை …

சிங்கப்பூரின் சாலைகளில் மின் கனரக வாகனம்! Read More »

Singapore news

யார் இந்த தங்கராஜ்? சிங்கப்பூரில் எதற்காக தூக்கு தண்டனை?

சிங்கப்பூரில் தூக்கு தண்டனை என்பது சட்டப்படியான தண்டனை. போதைப்பொருள் கடத்தலை மிக மோசமான குற்றச் செயலாக சிங்கப்பூர் பார்க்கிறது. போதைப்பொருள் கடத்தல், கொலை, பயங்கரவாத உட்பட 33 குற்றங்களுக்கு சிங்கப்பூர் சட்டத்தின்கீழ் மரண தண்டனை அளிக்கப்படுகிறது. தூக்குத் தண்டனையை சிங்கப்பூர் பெரும்பாலும் விடியற்காலையில் நிறைவேற்றும். சிங்கப்பூரில் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டவர்களுக்கு உடந்தையாக இருந்தவருக்கு உடந்தையாக இருந்ததாக இந்திய வம்சாவளியை சேர்ந்த 46 வயதுடைய தங்கராஜ் சுப்பையா மீது குற்றச்சாட்டப்பட்டது. 2013-ஆம் ஆண்டில் ஒரு நபர் மலேசியாவில் …

யார் இந்த தங்கராஜ்? சிங்கப்பூரில் எதற்காக தூக்கு தண்டனை? Read More »

Latest Singapore News

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் களம் இறங்குவேன்!

அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் போட்டியிட போவதாக நேற்று அதிகார பூர்வமாக அறிவித்துள்ளார். ஜோ பைடனுக்கு வயது 80.அவர் போட்டியிட போவதைத் தெரிவிக்கும் விதத்தில் காணொளி ஒன்றை Twitter பக்கத்தில் வெளியிட்டிருந்தார். புதிய பிரச்சாரத்தில் ஈடுபட போவதாக கூறினார். அவருக்கு போட்டியாளராக ஜனநாயக கட்சியில் இருந்து யாரும் இல்லை. ஆனால், பிரச்சாரத்தின் போது அவருடைய வயது குறித்த பல விமர்சனங்களை எதிர்பார்க்கலாம் என்று சொல்லப்படுகிறது.

Latest Singapore News in Tamil

சிங்கப்பூர் தொழிலாளர் இயக்கம்!

சிங்கப்பூரில் ஊழியர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் மே தின செய்தியில் குறிப்பிட்டுள்ளது. ஊழியர்கள் தொடர்ந்து மேம்பட வேண்டும் என்பதை தொழிலாளர் இயக்கம் விரும்புவதாக கூறியது. தொழிற்சங்கங்களும்,முதலாளிகளும் மேற்கொண்ட திறன் பயிற்சி திட்டத்தில் சிங்கப்பூரர்கள் பயிற்சி பெற்றிருப்பதாக கூறியது. சுமார் 100,000 சிங்கப்பூரர்கள் அதில் பயிற்சி பெற்றுள்ளனர். ஊழியர்களுக்கு நல்ல சம்பளத்தையும் நல்ல வாய்ப்புகளையும் ஏற்படுத்திக் கொடுப்பதே அதன் நோக்கம். நேற்று மே தின செய்தியில் குறைந்த வருமானம் ஈட்டும் ஊழியர்களை ஆதரிக்க விருப்பதாக …

சிங்கப்பூர் தொழிலாளர் இயக்கம்! Read More »

Singapore Breaking News in Tamil

சிங்கப்பூரில் வரவிருக்கும் புதிய நடைமுறை!

சிங்கப்பூர் பொது போக்குவரத்து மன்றம் புதிய முறையை பயன்படுத்த திட்டமிட்டு இருக்கிறது. பொது போக்குவரத்து கட்டணங்களைக் கணக்கிடுவதில் புதிய திருத்தத்தைக் கொண்டு வர உள்ளது. இந்த புதிய நடைமுறையின் நோக்கம்.பொது மக்களுக்கு கட்டணங்கள் கட்டுப்படியாகும் வகையில் இருப்பதை உறுதி செய்வது, கட்டணங்கள் ஏற்றம்,இறக்கமாக இருப்பதைத் தவிர்ப்பது. கட்டணத்தைக் கணக்கிடுவதற்காக புதிய கொள்ளளவு அறிமுகப்படுத்தப்படுகிறது. ரயில், பேருந்துகளில் 2020 முதல் 2022 ஆண்டுகள் வரை எத்தனை பயணிகளை ஏற்றிச் செல்ல முடியும் என்ற திட்டமிடல் கணக்கில் வருகிறது. ஆண்டுக்கு …

சிங்கப்பூரில் வரவிருக்கும் புதிய நடைமுறை! Read More »

Latest Sports News Online

சிங்கப்பூரில் பொது இடங்களில் தூங்குபவர்களின் எண்ணிக்கை உயர்வா? குறைவா?

சிங்கப்பூர் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சகம் கருத்தாய்வு ஒன்று நடத்தியது. பொது இடங்களில் படுத்து தூங்குவோர் என்றழைக்கப்படும் Rough Sleepers எண்ணிக்கை குறித்த கருத்தாய்வு நடத்தப்பட்டது. கருத்தாய்வின் முடிவில் அதன் எண்ணிக்கை சுமார் 40 விழுக்காடு குறைந்திருப்பதாக தெரியவந்துள்ளது. கடந்த 2022-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் நடத்தப்பட்ட கருத்தாய்வில் சுமார் 530 ஆக இருந்தது. அதேபோல், 2019-ஆம் ஆண்டில் அதன் எண்ணிக்கை 921 ஆக பதிவாகி இருந்தது. சிங்கப்பூரில் பொது இடங்களில் படுத்து உறங்குவோர்களின் விகிதம் நியூயார்க், …

சிங்கப்பூரில் பொது இடங்களில் தூங்குபவர்களின் எண்ணிக்கை உயர்வா? குறைவா? Read More »

Singapore News in Tamil

சிங்கப்பூரில் அடிப்படைப் பணவீக்கத்தின் விழுக்காடு உயர்ந்து விட்டதா?

கடந்த வாரம் சிங்கப்பூர் நாணய வாரியத்தின் இயக்குநர் ரவி மேனன் அடிப்படைப் பணவீக்கம் உச்சத்தைத் தொட்டுவிட்டது என்று கூறியிருந்தார்.இனி, அது குறையக்கூடும் என்றார். கடந்த மாத அடிப்படைப் பணவீக்க விழுக்காட்டைச் சென்ற ஆண்டுடன் ஒப்பிடுகையில் ஐந்து விழுக்காடு அதிகரித்திருக்கிறது. கடந்த ஆண்டுடன் பிப்ரவரி மாதத்தை ஒப்பிட்டால் அது 5.5 விழுக்காடு கூடி உள்ளது.சிங்கப்பூரில் விலைவாசி மீது அழுத்தம் இருந்தது.பண வீக்கத்தின் விழுக்காடு உயர்ந்துள்ளதால் விலைவாசி மீது இருந்த அழுத்தம் குறைகிறது. உணவு, எரிபொருள் தொடர்பான செலவு அதிகம் …

சிங்கப்பூரில் அடிப்படைப் பணவீக்கத்தின் விழுக்காடு உயர்ந்து விட்டதா? Read More »