குறைந்தது மூன்று தடுப்பூசிகள் போட்டுக் கொள்வதன்மூலம் நோய் தொற்றால் பாதிக்கப்படுவதைத் தடுக்க முடியுமா?
சிங்கப்பூரில் 5 வயதுக்கும்,11 வயதுக்கும் இடைப்பட்ட குழந்தைகளிடம் கிருமி தொற்றுக்கு எதிராக குறைந்தபட்ச பாதுகாப்பு இருப்பதாக சுகாதார அமைச்சகம் கூறியது. சுமார் 28 விழுக்காடு குழந்தைகளிடம் கண்டறியப்பட்டுள்ளது. மார்ச் மாதம் 28-ஆம் தேதி நிலவரப்படி நோய் தொற்றுக்கு எதிராக குறைந்தபட்ச பாதுகாப்பு உடையவர்கள் சுமார் 81 விழுக்காட்டினர். 12 வயதுக்கும் 59 வயதுக்கும் இடைப்பட்ட சுமார் 87 விழுக்காட்டினர் குறைந்தபட்ச பாதுகாப்பைக் கொண்டுள்ளனர். 60 வயதுக்கும்மேல் உடைய சுமார் 89 விழுக்காட்டினர் குறைந்தபட்ச பாதுகாப்பைக் கொண்டுள்ளனர். கடந்த …