#Singapore

Latest Singapore News

தெம்பனிஸ் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தீ!

இன்று காலை தெம்பனிஸ் வட்டாரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தீ பற்றியது. தெம்பனிஸ் அவென்யூ 5, பிளோக் 147- இலிருந்து 60 குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.அதனை சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படையின் Facebook பக்கத்தில் பதிவிட்டது. சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படைக்கு இன்று காலை சுமார் 8.10 மணிக்கு தகவல் கிடைத்தாக கூறியது. முதற்கட்ட விசாரணையில்,அடுக்குமாடி குடியிருப்பில் 2-ஆம் தளத்தில் உள்ள வீட்டின் படுக்கை அறையில் தீ பற்றி கொண்டதாக தெரியவந்தது. அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்றதும் தீயை …

தெம்பனிஸ் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தீ! Read More »

Singapore News in Tamil

வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு!கடுமையான சட்டம் தேவை!

சிங்கப்பூரில் செயற்கை நுண்ணறிவு வளர்ந்துவருகிறது.வளர்ந்து வரும் நிலையில் அதன் செல்வாக்கு காரணமாக தரவுகள் தவறாக பயன்படுத்தப்படலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதனைத் தடுப்பதற்கு சிங்கப்பூரில் மேலும் கடுமையான சட்டம் தேவைப்படக்கூடும் என்று கூறினர். தனிநபர் தகவல் அல்லது நிதி,சுகாதார விவரங்கள் ஆகியவற்றை தவறாகப் பயன்படுத்தப்படும் புகார்களைக் கையாள தற்போது சட்டங்கள் இல்லை என்று Jumio நிறுவனத்தின் ஆசிய பசிபிக் வட்டார துணைத் தலைவர் பிரட்ரிக் ஹோ கூறினார். செயற்கை நுண்ணறிவு கருவிகளைப் பாதுகாப்புடன் வைத்திருக்க புதிய விதிமுறைகளை …

வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு!கடுமையான சட்டம் தேவை! Read More »

Singapore news

பிரிட்டிஷ் மன்னர் முடிசூட்டு விழாவில் சிங்கப்பூர் அதிபர்!

சிங்கப்பூர் அதிபர் Halimah Yacob லண்டனில் பிரிட்டிஷ் மன்னர் சார்லஸின் முடிசூட்டு விழாவில் கலந்து கொண்டார். விழாவில் கலந்து கொண்ட பின்னர், சிங்கப்பூரும்,பிரிட்டனும் ஒத்துழைப்புக்கான புதிய அம்சங்களைத் தொடர்ந்து ஆராயும் என்று தெரிவித்தார். அதோடு, இருநாடுகளின் உறவை மேலும் வலுப்படுத்த விரும்புவதாக குறிப்பிட்டார். விழா முடிந்த பிறகு, CNA விடம் பேசினார். இருநாடுகளும் மக்கள் தொடர்பு, வர்த்தக,முதலீட்டு இணைப்புகள் போன்றவற்றை பகிர்ந்து கொள்ளும் முக்கிய பங்காளிகள் என்றார். லண்டனில் சுமார் 200 சிங்கப்பூரர்களுடன் விருந்து நிகழ்ச்சி நடத்தப்பட்டது. …

பிரிட்டிஷ் மன்னர் முடிசூட்டு விழாவில் சிங்கப்பூர் அதிபர்! Read More »

Singapore News in Tamil

இனி, சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்காக?

வெளிநாட்டு ஊழியர்களின் மருத்துவச் செலவுகளை 2020-ஆம் ஆண்டுக்கும் 2022-ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் 30 க்கும் அதிகமான முதலாளிகளால் செலுத்த முடியவில்லை.இதனை மனிதவள அமைச்சகம் கூறியது. அத்தகைய பல சம்பவங்கள் பதிவு செய்யப்படாமல் இருக்கலாம் என்று சில லாப நோக்கமற்ற குழுக்கள் கூறுகிறது. சிங்கப்பூரில் ஜூலை மாதத்திலிருந்து வெளிநாட்டு ஊழியர்களுக்கு முதலாளிகள் குறைந்தது 60,000 வெள்ளி மதிப்பிலான காப்புறுதியை வாங்க வேண்டும். அதனால், அந்த நிலைமை மாறும் என்று நம்பிக்கை அளித்தனர். ஒரு சில நிறுவனங்கள் வெளிநாட்டு …

இனி, சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்காக? Read More »

Latest Singapore News

கிழிந்த ஜவுளியை மறுபயனீடு செய்ய சிங்கப்பூரில் ஆலையா?

சிங்கப்பூரில் தினமும் மஞ்சள் தொட்டிகளில் 300 க்கும் அதிகமான தேவைப்படாத ஜவுளிகள் நிறைகின்றது. அவைகள் சேகரிக்கப்பட்டப்பின், பிரிக்கப்படுகிறது. நல்ல நிலையில் இல்லாத ஜவுளிகளை மீண்டும் விற்பதற்காக அல்லது மறுபயனீடு செய்ய மலேசியாவுக்கு அனுப்பப்படுகிறது. 8 டன் ஜவுளிகளை கடந்த இரண்டு ஆண்டுகளில் மறுபயனீடு செய்ய முடிந்ததாக Cloop அமைப்பின் இணை நிறுவனர் Jasmine Tuan கூறினார். அவைகள் அதிகம் என்றாலும், தேசிய புள்ளிவிவரத்தைப் பார்க்கும்போது இன்னும் நிறைய சாதிக்க வேண்டியிருப்பதாக கூறினார். தேசிய சுற்றுப்புற அமைப்பு அண்மைப் …

கிழிந்த ஜவுளியை மறுபயனீடு செய்ய சிங்கப்பூரில் ஆலையா? Read More »

Latest Singapore News in Tamil

சிங்கப்பூரின் புதிய Bird Paradise!

இன்று அதிகாரபூர்வமாக மண்டாய் Bird Paradise திறக்கப்பட்டுள்ளது. முதலில் சென்ற 8 பேருக்கு Bird Paradise – இன் அன்பளிப்பு பைகளும்,ஓராண்டு இலவச உறுப்பியமும் வழங்கப்பட்டன. திறந்தவெளி அரங்கு சுமார் 200 பேர் அமரகூடிய அளவில் இருக்கும். அந்த அரங்கில் தினமும் 2 நிகழ்ச்சிகள் நடைபெறும். சுமார் கால் மணி நேரம் ஒவ்வொரு நிகழ்ச்சியும் நீடிக்கும். உலகின் வெவ்வேறு சூழல்களைப் பிரதிபலிக்கும் தனித்துவமான 8 பறவைத் தோட்டங்கள் உள்ளன. இன்று முதல் 26-ஆம் தேதி வரை பெரியவர்களுக்கும்,சிறியவர்களுக்கும் …

சிங்கப்பூரின் புதிய Bird Paradise! Read More »

Latest Sports News Online

ஐபிஎல் அப்டேட்!

இந்தியாவின் பல்வேறு நகரங்களில் 16-வது ஐபிஎல் தொடரின் போட்டிகள் நடைபெற்று வருகிறது. பஞ்சாப் கிங்ஸ்,சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறவிருக்கிறது. இப்போாட்டி வரும் 10-ஆம் தேதி நடைபெறும். அதற்கான டிக்கெட்டுகள் நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் விற்பனை செய்யப்படும் என்று சென்னை அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. நாளை காலை 9.30 மணிக்கு இந்த ஆட்டத்திற்கான டிக்கெட் விற்பனை சேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் தொடங்கும். சேப்பாக்கம் கிரிக்கெட் …

ஐபிஎல் அப்டேட்! Read More »

Singapore news

சிங்கப்பூரில் பயிற்சி!

சிங்கப்பூரில் உள்ள Moulmein-Cairnhill வட்டார பகுதிகளில் வசிப்பவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மூத்த குடிமக்களின் மனநலப் பிரச்சனைகளை முன்கூட்டியே கண்டறிய பயிற்சி பெற உள்ளனர். அதோடு அவர்கள் மனநலனை மேம்படுத்தும் முயற்சியிலும் குடியிருப்பு வாசிகளே ஈடுபடுகின்றனர். அந்த தொகுதியில் மனநலத்தை மேம்படுத்தும் முயற்சி ஓர் அங்கமாக இந்த பயிற்சி அமையும். இத்திட்டம் தொடங்கி மூவாண்டு காலத்தில் இதுவரை 50 பேர் இணைந்துள்ளனர். சக குடியிருப்பாளர்களுக்கு உதவ மேலும் 50 பேர் ஆர்வம் தெரிவித்துள்ளனர். இந்த பயிற்சியில் ஈடுபடுவோருக்கு …

சிங்கப்பூரில் பயிற்சி! Read More »

Latest Singapore News

BBQ சாஸ்களிடையே பதுக்கி வைக்கப்பட்ட சிகரெட்டுகள்!

ஏப்ரல் 18-ஆம் தேதி மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட லாரியை துவாஸ் சோதனைச் சாவடியில் சோதனை செய்யப்பட்டது. சோதனை நடத்தியதில் சுமார் 4,999 பொட்டல சிகரெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட சிகரெட்களுக்கு தீர்வைச் செலுத்தப்படவில்லை(Duty-unpaid). அவற்றை சிங்கப்பூருக்குள் கடத்தும் முயற்சி முறியடிக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.அதனை குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம் Facebook பக்கத்தில் கூறியது. கொரியா BBQ சாஸ் லாரியில் இருப்பதாக கூறப்பட்டது. அதிகாரிகள் X-Ray ஸ்கேன் மூலம் லாரியைச் சோதனைச் செய்தனர். ஆனால், வழக்கத்துக்கு மாறான பொருட்கள் …

BBQ சாஸ்களிடையே பதுக்கி வைக்கப்பட்ட சிகரெட்டுகள்! Read More »

Latest Singapore News in Tamil

சிங்கப்பூர் சுகாதார பராமரிப்பு துறையில் பல்வேறு வேலை வாய்ப்புகள் உள்ளதா?

நேற்று நன்யாங் பலதுறைத் தொழிற்கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் சுகாதார, சட்ட அமைச்சகங்களுக்கான மூத்த நாடாளுமன்ற செயலாளர் Rahayu Mazham கலந்துக் கொண்டு பேசினார். சுகாதார, சமூக அறிவியல் துறையில் பட்டம் பெற்ற மாணவர்களை பாராட்டி பேசினார். பராமரிப்பு பொருளியல் துறை தொடர்ந்து வேகமாக வளரும். அதுமட்டுமல்லாமல் வேலை வாய்ப்புகள் அதிகம் இருக்கும் என்றார். அண்மையில் நடைபெற்ற உலகப் பொருளியல் ஆய்வரங்கில் Rahayu கலந்து கொண்டார். அதில்,“ உலக அளவில் அடுத்து வரக்கூடிய புதிய துறைகளில் …

சிங்கப்பூர் சுகாதார பராமரிப்பு துறையில் பல்வேறு வேலை வாய்ப்புகள் உள்ளதா? Read More »