#Singapore

Singapore News in Tamil

சிங்கப்பூரில் நேற்று வீரர்களுக்கு கொடி வழங்கும் சடங்கு நிகழ்ச்சி!

சிங்கப்பூரில் நேற்று விளையாட்டு வீரர்களுக்கு கொடி வழங்கும் சடங்கு நடைபெற்றது. அடுத்த மாதம் ஜெர்மனியின் பெர்லின் நகரில் நடைபெற விருக்கும் சிறப்பு ஒலிம்பிக் உலக கோடைக்கால விளையாட்டுகளில் சிங்கப்பூரை பிரதிநிதித்து 30 விளையாட்டு வீரர்கள் பங்கேற்க உள்ளனர். அதிபர் ஹலிமா யாக்கோபும்,சமூக,கலாசார, இளையர்துறை அமைச்சர் எட்வின் தோங்கும் குழுவினரிடம் சிங்கப்பூர் கொடியை வழங்கினர். சிறப்பு ஒலிம்பிக் உலக கோடைக்கால விளையாட்டுகளில் 190 நாடுகளைச் சேர்ந்த அறிவுத்திறன் குறைபாடுள்ள விளையாட்டு வீரர்கள் பங்கேற்பர். இதற்குமுன் 2019-ஆம் ஆண்டு நடந்த …

சிங்கப்பூரில் நேற்று வீரர்களுக்கு கொடி வழங்கும் சடங்கு நிகழ்ச்சி! Read More »

Latest Singapore News in Tamil

சிங்கப்பூரில் உலக சுற்றுப்புற விருது நிகழ்ச்சி!

வரும் நவம்பர் மாதம் சிங்கப்பூரில் Earthshot உலகச் சுற்றுப்புற விருது நிகழ்ச்சி நடைபெற விருக்கிறது. பிரிட்டிஷ் இளவரசர் வில்லியம் அந்த விருது நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.மூன்றாவது ஆண்டாக Earthshot உலகச் சுற்றுப்புற விருது நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சி இதற்குமுன் லண்டன்,போஸ்ட்டன் ஆகிய நகரங்களில் நடைபெற்றது. பூமியைக் காக்கவும்,பருவநிலை மாற்றத்தைச் சமாளிக்கவும் புதிய யோசனைகளுக்கு விருது வழங்கப்படுகிறது. அந்த விருது நிகழ்ச்சியின் 5 வெற்றியாளர்களுக்கு தலா ஒரு மில்லியன் பவுண்டு பரிசுத் தொகை பெறுவர். விருது நிகழ்ச்சி நவம்பர் …

சிங்கப்பூரில் உலக சுற்றுப்புற விருது நிகழ்ச்சி! Read More »

Latest Tamil news online

சிங்கப்பூர் முதல் பிரதமர் லீ குவான் யூ வின் 100-வது பிறந்தநாளை நினைவுகூறும் சிறப்பு நாணயம் வெளியீடு!

சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் யூ. சிங்கப்பூர் வட்டார வர்த்தக துறைமுகமாக இருந்ததை உலகளாவிய உற்பத்தி,வர்த்தக, நிதி நடுவமாக மாற்றி, அனைத்து சிங்கப்பூரர்களுக்கும் வாய்ப்புகளை உருவாக்கியதில் லீ யின் பங்கு மகத்தானது. லீயின் நூறாவது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் 10 வெள்ளி நாணயம் வெளியிடப்படுகிறது. அது குறித்த அறிவிப்பை சிங்கப்பூர் நாணய வாரியம் வெளியிட்டுள்ளது. அவருடைய உறுதி,துணிச்சல், அயராத அர்ப்பணிப்பு ஆகியவற்றைக் குறிக்கும். நாணயம் அலுமினிய வெண்கலத்தில் அச்சிடப்பட்டுள்ளது. LKY100 நாணயம் பொன்னிறத்தில் இருக்கும். …

சிங்கப்பூர் முதல் பிரதமர் லீ குவான் யூ வின் 100-வது பிறந்தநாளை நினைவுகூறும் சிறப்பு நாணயம் வெளியீடு! Read More »

Tamil Sports News online

சிங்கப்பூரில் புதிய நிலையம்!

சிங்கப்பூரில் உள்ள கேலாங் செராய் வட்டாரத்தில் வசிக்கும் மூத்தோர்களுக்காக புதிய நிலையம் வரவிருக்கிறது. அவர்களுக்கு தேவையான அனைத்து சுகாதார சேவைகளும் அந்த புதிய நிலையத்தில் கிடைக்கும். அது 2025-ஆம் ஆண்டிற்குள் தயாராகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது Kampung Eunos Network என்று அழைக்கப்படும். அதன்மூலம் மூத்தோர்களுக்கு தேவையான திட்டங்களும், சேவைகளும் எளிதாக கிடைக்கும். தெம்புசு துடிப்பான மூத்தோர் நிலையம் போன்ற சமூகச் சேவை செய்பவர்களுடன் இணைந்து சேவைகள் வழங்கப்படும். இவ்வாறு ஒருங்கிணைந்து செயல்படுவதன்மூலம் குடியிருப்பாளர்களுக்கு திட்டமிட்டுச் சேவையாற்ற …

சிங்கப்பூரில் புதிய நிலையம்! Read More »

latest Singapore news

வரும் 28-ஆம் தேதி முதல் சிங்கப்பூரில் நடப்புக்கு வரும் புதிய மாற்றம்!

தீவு விரைவுசாலையின்(PIE) வலப்பக்கத்தில் இருக்கும் வெளியேறும் வாயில் இடப்பக்கத்திற்கு மாற்றப்பட உள்ளது. இம்மாதம் 28-ஆம் தேதி காலை 5 மணி முதல் அந்த மாற்றம் அமலுக்கு வரும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. தற்போது அமைக்கப்பட்டுள்ள வெளியேறும் வாயில் வழியாக Dunearn ரோட்டுக்கும்,Clementi ரோட்டுக்கும் செல்லலாம். இன்னும் சுலபமாக தீவு விரைவுச் சாலையிலிருந்து வெளியேறுவதற்கு அந்த புதிய இடப்பக்க வாயில் வழி அமைக்கும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது. வரும் வாரங்களில் வாகனமோட்டிகளுக்கு தீவு …

வரும் 28-ஆம் தேதி முதல் சிங்கப்பூரில் நடப்புக்கு வரும் புதிய மாற்றம்! Read More »

latest Singapore news

சிங்கப்பூரில் வேறு நாட்டிலிருந்து முதல்முறை இறக்குமதி!

சிங்கப்பூருக்கு இந்தோனேஷியாவிலிருந்து உயிர்கோழிகள் இறக்குமதி செய்யப்பட்ட உள்ளது. மே,13-ஆம் தேதி அதன் முதல் தொகுதி வந்தடைந்துள்ளது. நேற்று (மே-14) காலை அவற்றின் விற்பனை தொடங்கியது. சிங்கப்பூர் மலேசியாவிலிருந்து உயிர்கோழிகளை இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. தற்போது வேறு நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் முதல் தொகுதி உயிர்கோழிகள் அவை. இந்தோனேஷியாவிலிருந்து கோழிகளை இறக்குமதி செய்வதற்கான பேச்சு வார்த்தைகளைச் சிங்கப்பூர் உணவு அமைப்பு முடித்துவிட்டபின்,அவற்றை பேரங்காடிகள் விற்க தயாராகி விட்டன. இந்தோனேஷியா கோழிகளை விற்க ஈரச்சந்தைகளில் உள்ள கோழி விற்பனையாளர்கள் முன்வந்தனர். …

சிங்கப்பூரில் வேறு நாட்டிலிருந்து முதல்முறை இறக்குமதி! Read More »

latest Singapore news

சிங்கப்பூரில் அதிவேக இணைய சேவை!

இவ்வாண்டு பிற்பகுதியில் இன்னும் வேகமான இணைய சேவை சிங்கப்பூரில் வரவிருக்கிறது. புதிய அதிவேகச் சேவை எனும் Wi-Fi 6E சேவையை அரசாங்கம் அறிமுகம் செய்கிறது. புதிய அதிவேக இணைய சேவை வளரும் தேவையை நிறைவு செய்யும். அது விரிவான சேவையை வழங்கும். தடங்கல் இல்லாத வேகத்தையும் அதனிடமிருந்து எதிர்பார்க்கலாம். சாங்கி பொது மருத்துவமனையில் இயங்கும் மனித இயந்திரக் கருவிக்கு உயிர்நாடியாக இருப்பது இணைய தொடர்பு. தடங்கல் இல்லாத இணைய சேவை இருந்தால் தான் அது வேலைச் செய்யும். …

சிங்கப்பூரில் அதிவேக இணைய சேவை! Read More »

Singapore job news online

சிங்கப்பூரில் இனி,12 முதல் 17 வயதுடைய குழந்தைகள் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்!

சிங்கப்பூரில் உள்ள 12 வயது 17 வயது வரை உள்ள பிள்ளைகள் Nuvaxovid தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதற்கு தேசிய தடுப்புச் சட்டம் வகைச் செய்கிறது. சுகாதார அமைச்சகம் நிபுணர் குழுவின் பரிந்துரையை ஏற்றுக் கொண்டது. Nuvaxovid தடுப்பூசியை வரும் 15-ஆம் தேதியிலிருந்து பொதுச் சுகாதார ஆயத்தநிலை மருந்தகங்களில் போட்டுக் கொள்ளலாம். மருத்துவ காரணங்களுக்காக 12 முதல் 17 வயது வரை உள்ள பிள்ளைகளுக்கு Pfizer-BioNTech தடுப்பூசியைப் போடமுடியாவிட்டால் அல்லது mRNA அல்லது …

சிங்கப்பூரில் இனி,12 முதல் 17 வயதுடைய குழந்தைகள் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்! Read More »

Singapore job news online

சிங்கப்பூரில் zika கிருமி பரவல்!

சிங்கப்பூரில் Zika கிருமி தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அந்த தொற்று மூன்று பேரிடம் உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்ட மூவரும் Kovan வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள்.மூவரில் இருவர் வீட்டிலேயே குணமடைந்து வருகின்றனர். மற்றொருவர் மருத்துவமனையில் இருக்கிறார்.அவருடைய உடல்நிலை சீராக இருக்கிறது. பாதிப்புக்கு ஆளான மூவரில் எவருமே கர்ப்பிணியர் இல்லை. கோவான் வட்டாரத்தில் வேலை செய்வோர்கள் அல்லது வசிப்பவர்களிடம் Zika பரிசோதனைச் செய்யும்படி சுகாதார அமைச்சகம் மருத்துவர்களுக்கு அறிவுறுத்தியது. சிங்கப்பூரில் தேசிய சுற்றுப்புற அமைப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. தொற்றுக்கு ஆளானவர்களிடம் …

சிங்கப்பூரில் zika கிருமி பரவல்! Read More »

Singapore job news online

இன்று முதல் பேரங்காடிகளில் கிடைக்கும் இந்தோனேஷியா முட்டை!

இந்தோனேஷியாவிலிருந்து புதிதாக தருவிக்கப்படும் முட்டைகள் FairPrice பேரங்காடிகளில் விற்பனைக்கு வருகின்றன. Fairprice Finest,FairPrice Xtra,FairPrice பேரங்காடிகள் உள்ளிட்ட பேரங்காடிகளில் அவற்றை வாங்கலாம். இன்று முதல் தீவு முழுவதும் 64 பேரங்காடிகளில் முட்டைகள் கிடைக்கும். இந்தோனேஷியாவிலிருந்து தருவிக்கப்படும் முட்டைகளை விற்கும் முதல் சிங்கப்பூர் பேரங்காடி FairPrice. FairPrice பேரங்காடி மொத்தம் 11 நாடுகளிலிருந்து முட்டைகளை வரவழைக்கிறது. அவைகள் 60க்கும் மேற்பட்ட சின்னங்களில் விற்கப்படுகிறது. Eco Farm Fresh Eggs வகையிலான 10 முட்டைகள் $3.40 க்கு விற்கப்படுகிறது. அவை …

இன்று முதல் பேரங்காடிகளில் கிடைக்கும் இந்தோனேஷியா முட்டை! Read More »