#Singapore

Singapore News in Tamil

இன்றைய சுவராஸ்யமான தகவல்!

நீங்கள் எதை வேண்டுமானாலும் சாப்பிடுங்கள்,ஏனென்றால்.. ♦ட்ரெட்மில்லை(Treadmill) கண்டுபிடித்தவர் 54 வயதில் இறந்தார்! ♦ஜிம்னாஸ்டிக்ஸ் கண்டுபிடிப்பாளர்57 வயதில் இறந்தார்! ♦உலக ‘உடற்கட்டமைப்பு சாம்பியன்’41 வயதில் இறந்தார்! ♦உலகின் சிறந்த ‘கால்பந்தாட்ட வீரர் மரடோனா’ 60 வயதில் காலமானார்! ஆனால்.. ♦KFC கண்டுபிடிப்பாளர் 94 வயதில்தான் இறந்தார். ♦’Nutella பிராண்ட்’ கண்டுபிடிப்பாளர் 88வயதில்தான் இறந்தார்! ♦சிகரெட் தயாரிப்பாளர் வின்ஸ்டன்102 வயதில்தான் இறந்தார்! ♦அபின் கண்டுபிடிப்பாளர் 116 வயதில் பூகம்பத்தில் இறந்தார்! பிறகு உடற்பயிற்சி ஆயுளை நீட்டிக்கும் என்ற முடிவுக்கு இந்த …

இன்றைய சுவராஸ்யமான தகவல்! Read More »

Singapore Job News Online

தனுஷ் அடுத்த படத்தின் அப்டேட்!

72 வயதிலும் எனர்ஜி குறையாமல் இப்போதும் தமிழ் சினிமாவை ஆட்டிப்படைத்துக் கொண்டிருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் மட்டுமல்ல இவருடைய மருமகன் தனுஷும் கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என வெரைட்டி காட்டிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் சூப்பர் ஸ்டாரின் இயக்குனரை தனுஷ் அலேக்காக தூக்கி இருக்கும் புது படத்தின் அப்டேட் வெளியாகி உள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீசுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் படம் தான் ஜெயிலர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் …

தனுஷ் அடுத்த படத்தின் அப்டேட்! Read More »

Singapore News in Tamil

“வாழ்க்கையில நிம்மதி வேணுமா? செத்துப் போ´´ என்று வித்தியாசமான சொற்பொழிவை ஆற்றிய சுவாமிகள் இறைவனடி சேர்ந்தார்!

ஸ்ரீ நித்யானந்தம் சுவாமிகள் இந்த உலகை விட்டு இறைவனடி சேர்ந்துள்ளார். இக்காலத்துக்குரிய சொற்பொழிவை ஆற்றி வந்தவர்.“ வாழ்க்கையில நிம்மதி வேணுமா? செத்துப் போ ´´ என பல்வேறு வித்தியாசமான சொற்பொழிவை பேசியுள்ளார். தனது சொற்பொழிவை சமூக சீர்திருத்தங்களுக்கு ஏற்றது போல் பேசியும் உள்ளார். ஆன்மீக வாழ்க்கையில் இல்லற வாழ்க்கையும் வாழ முடியும் என்ற கருத்தையும் கூறியுள்ளார். அந்த கருத்திற்கேற்ப வாழ்ந்தும் காட்டியுள்ளார். பிரம்ம ஸ்ரீ நித்யானந்தம் சுவாமிகள் சென்னையில் 1953-ஆம் ஆண்டு பெருமாள், ஜெயலட்சுமி தம்பதியினருக்கு மகனாக …

“வாழ்க்கையில நிம்மதி வேணுமா? செத்துப் போ´´ என்று வித்தியாசமான சொற்பொழிவை ஆற்றிய சுவாமிகள் இறைவனடி சேர்ந்தார்! Read More »

Singapore News in Tamil

பிச்சைக்காரன்-2

நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான பிச்சைக்காரன்´ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. பிச்சைக்காரன்´ படத்தின் ஹீரோவாக நடித்தும் இசையமைப்பும் இவரே. தற்போது அப்படத்தின் தொடர்ச்சி பிச்சைக்காரன்-2´ வெளியாக உள்ளது.2023-ஆம் ஆண்டு மே,19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது. தனது தயாரிப்பு நிறுவனமான `விஜய் ஆண்டனி பிக்சர்ஸ்´ மற்றும் தனது மனைவி வுடன் இணைந்து `பாத்திமா விஜய் ஆண்டனி´ தயாரித்து பணியாற்றியிருக்கின்றனர். `பிச்சைக்காரன்-2´ படத்தில் விஜய் ஆண்டனி, …

பிச்சைக்காரன்-2 Read More »

Singapore news

சிங்கப்பூரில் சாதனை அளவை தொட்ட வெப்பநிலை!தணிக்க வந்த மழை!

சிங்கப்பூரில் பல நாட்களாக வெயில் சுட்டெரித்தது. அதன் வெப்பத்தை தாங்க முடியாமல் சிங்கப்பூர் வாசிகள் அவதிப்பட்டனர்.அதனை தணிக்கும் வகையில் நேற்று சிங்கப்பூரில் மழை பெய்தது. நேற்று காலை 9.30 மணி நிலவரப்படி பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்தது. வானத்தில் சூழ்ந்த கார்முகில்களை மக்கள் வரவேற்றனர். பலர் அதனை புகைப்படம் எடுத்து சமூக ஊடகங்களில் பதிவிட்டனர். சிங்கப்பூரில் சனிக்கிழமை (மே-13-ஆம் தேதி) 37 டிகிரி செல்சியஸாக வெப்பநிலை பதிவானது. 40 ஆண்டுகளுக்குமுன் பதிவான வெப்பநிலை சாதனை அளவை அது …

சிங்கப்பூரில் சாதனை அளவை தொட்ட வெப்பநிலை!தணிக்க வந்த மழை! Read More »

Singapore News in Tamil

பணம்!

“பணம்´´ இன்றைய வாழ்க்கையில் எல்லோராலையும் தவிர்க்க முடியாத ஒன்று.அதற்கு எத்தனை பெயர்கள் இருக்கிறது? என்பது உங்களுக்கு தெரியுமா?வாருங்கள் அதைப் பற்றி சிறு தகவல்களைத் தெரிந்து கொள்வோம்…… இந்த #பணத்தை கையில பிடிச்சி, கொஞ்சம் தள்ளி வெச்சி யோசிச்சு பாத்தா…அடேங்கப்பா இந்த பணத்துக்கு எவ்வளவு #பெயர்கள்… கோயில் உண்டியலில் செலுத்தினால் #காணிக்கை என்றும்… யாசிப்பவருக்குக் கொடுத்தால் #பிச்சை என்றும்… அர்ச்சகருக்குக் கொடுத்தால் #தட்சணை என்றும்… கல்விக் கூடங்களில் #கட்டணம் என்றும்… திருமணத்தில் #வரதட்சணை என்றும்… திருமண விலக்கில் #ஜீவனாம்சம் …

பணம்! Read More »

Latest Singapore News in Tamil

சிங்கப்பூரில் பெண்கள் கரு முட்டைகளை உறைய வைத்து குழந்தை பெறலாமா?

அண்மையில் உள்ளூர்,அனைத்துலக ஆதாரங்கள் 37 வயது வரை உள்ள பெண்களின் கரு முட்டைகளை உறையவைத்து பிள்ளைகளைப் பெறும் விகிதம் நிலையாக உள்ளதாக மறுஆய்வு செய்யப்பட்டதில் தெரிய வந்துள்ளது. சிங்கப்பூரில் கரு முட்டைகளை உறையவைக்கும் வயது வரம்பு 35-லிருந்து 37- க்கு உயர்த்தப்படும். அதனை நேற்று சமுதாய,குடும்ப மேம்பாட்டு அமைச்சகமும், சுகாதார அமைச்சகமும் தெரிவித்துள்ளது. அது ஜூலை மாதம் முதல் தேதிக்குள் நடைமுறைக்கு வரும். புற்றுநோய் போன்ற குறிப்பிட்ட நோய்களால் அவதிப்படும் பெண்கள் மட்டுமே அவர்களது கருத்தரிப்பு வாய்ப்புகளை …

சிங்கப்பூரில் பெண்கள் கரு முட்டைகளை உறைய வைத்து குழந்தை பெறலாமா? Read More »

Latest Singapore News

சிங்கப்பூரில் இன்ஸ்பெக்டருக்கு ஒன்பது மாதச் சிறைத் தண்டனை!

சிங்கப்பூரில் நிலைய இன்ஸ்பெக்டர் அதிகாரிக்கு ஒன்பது மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. அவர்மீது மூன்று மானபங்க குற்றச்சாட்டுகளும்,ஒரு பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டது. அவர் இரண்டு பெண் அதிகாரிகளிடம் தவறாக நடந்து கொண்டதற்காக சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர் ஒரு பெண் அதிகாரியை மானபங்கம் செய்வதை மற்ற அதிகாரிகள் பார்த்துள்ளனர். மற்ற அதிகாரிகள் அவர்மீது புகார் செய்ததால் விவரம் வெளியே வந்தது. பாதிக்கப்பட்ட இரண்டு பெண் காவல்துறை அதிகாரிகளின் பெயரைப் பாதுகாக்கும் விதமாக அந்த 45 வயதுடைய …

சிங்கப்பூரில் இன்ஸ்பெக்டருக்கு ஒன்பது மாதச் சிறைத் தண்டனை! Read More »

Latest Singapore News

Semangat Bersatu பயிற்சி!

27-வது வருடாந்திர இருதரப்பு பயிற்சியை சிங்கப்பூர் – மலேசிய ஆயுதப்படையினர் நிறைவு செய்துள்ளனர். சுமார் 380 பேர் இவ்வாண்டு Semangat Bersatu பயிற்சியில் கலந்து கொண்டனர். பயிற்சியில் நிபுணத்துவப் பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றன. இந்த ஆண்டு பயிற்சியில் ஆளில்லா வானூர்தி இயக்கும் நடைமுறையும் சேர்த்துக் கொள்ளப்பட்டது. 1989-ஆம் ஆண்டில் சிங்கப்பூர்-மலேசிய ஆயுதப்படையினர் முதன்முறை இருதரப்பு பயிற்சியைத் தொடங்கினர். இந்த பயிற்சி இரு நாட்டு ராணுவத்தினருக்கும் இடையே உள்ள தொடர்புகளை வலுப்படுத்தும் தளமாக அமைந்துள்ளது. அது …

Semangat Bersatu பயிற்சி! Read More »

Singapore News in Tamil

சிங்கப்பூர் பிரதமர் தென்னாப்பிரிக்காவுக்கும், கென்யாவுக்கும் 6 நாள் அதிகாரித்துவ பயணம்!

சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் 6 நாள் பயணமாக தென்னாப்பிரிக்காவுக்கும்,கென்யாவுக்கும் சென்றுள்ளார். சிங்கப்பூருக்கும்,தென்னாப்பிரிக்காவும் இடையே பொருளியல் உறவையும் , நட்புறவையும் வளர்த்துக் கொள்வது முக்கியம் என்றார். வெளிநாட்டில் வசிக்கும் சிங்கப்பூரர்கள் கலந்து கொண்ட உபசரிப்பு நிகழ்ச்சியில் பேசினார். சிங்கப்பூரர்கள் பிரகாசமான வாய்ப்புகள் உள்ள இடங்களில் தொழில் செய்வதைக் குறிப்பிட்டார். சிங்கப்பூரர்கள் புதிய பாதையில் வெளிச்சம் பாய்ச்சி அங்கேயே தங்கி புதிய அம்சங்களைத் தொடங்குவதாக கூறினார். சுமார் 60 பேர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே,பொட்ஸ்வானா,ருவாண்டா ஆகிய …

சிங்கப்பூர் பிரதமர் தென்னாப்பிரிக்காவுக்கும், கென்யாவுக்கும் 6 நாள் அதிகாரித்துவ பயணம்! Read More »