Netflix தளத்தில் வெளியான ஆவணப்படம்…!!! மோசடி குற்றங்களில் ஈடுபட்டதாக 84 வயது மூதாட்டி கைது..!!!
Netflix தளத்தில் வெளியான ஆவணப்படம்…!!! மோசடி குற்றங்களில் ஈடுபட்டதாக 84 வயது மூதாட்டி கைது..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் 84 வயது மூதாட்டி ஒருவர் மோசடி செய்ததாக சந்தேகிக்கப்படும் நிலையில் இன்று அவர் மீது குற்றம் சாட்டப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். கடந்த மாதம் 28 ஆம் தேதி மூதாட்டி குறித்து காவல்துறைக்கு பல புகார்கள் வந்தன. அந்தப் பெண்மணி பாதிக்கப்பட்டவர்களிடம் முதலீட்டு வாய்ப்புகள் இருப்பதாகவும், தான் இறந்த பிறகு முதலீடுகள் மூலம் பணம் பெறலாம் என்றும் கூறியுள்ளார். அது […]